Comments on: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

By: மாலடியான்
எஞ்சிய இரு கட்டுரைகளையும் படித்துவிட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை (என்னிடம்..!).  இன்னும் இன்னும் அநேகக் கட்டுரைகளை எழுதும் ஆற்றல் உங்களுக்குச் சித்திக்கப் பிரார்த்திக்கிறேன். இந்திய சமுதாயத்துக்கு மற்றும் உலக ஹிந்து சமுதாயத்துக்கு உங்கள் கட்டுரைகள் பெரிய வரப்ரசாதம். மொழியறிவு, விஞ்ஞான அறிவு, ஆன்மிகம்… எல்லாம் சரிவிகிதமாய்க் கலந்த ஒரு அற்புதம். வாழ்க உங்கள் ஆக்கம். வளர்க பாரதப் பண்பாடு.

By: குமரன்
வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.

மூளைக்குப் பதில் super computer ஏதேனும் வைத்திருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு சில நாட்களாகவே உண்டு.  வாழ்த்துக்கள்.

By: பெரியசாமி அடியான்
ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் இந்த தொடர் கட்டுரைகள் படிப்பவர் அனைவரையும் சிந்திக்க தூண்டும். மிக அற்புதம். வெளியிட்ட தமிழ் இந்துவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்கள் இதே போன்று மேலும் பல தொடர்களை மிக உன்னதமாக வெளியிட எல்லாம் வல்ல வள்ளி மணாளனை  வணங்குகிறேன்.

பெரியசாமி அடியான்

By: மாலடியான்
//மாலடியான் on January 26, 2012 at 9:22 pm //

இந்த மறுமொழியின் ஏழாவது பத்தியில், ‘குறைந்த உங்கள்…’ என்பதை, ‘குறைந்த பட்சம் உங்கள்…’ என்று வாசிக்கவும்.

By: மாலடியான்
‘அடி முடி காணா அதிசயம்’, ‘வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்’ ஆகிய தங்களின் இரு கட்டுரைகள் படித்தேன்.

இரண்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ள ‘…கருத்துக்களை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். …பிரம்மாண நூல்கள் சொல்லும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தனர்…’ என்னும் சொற்கள் அக்ஷர லக்ஷம் பெறும்.

அகத்தியர் முதல் நாரதர் வழியாக சங்கரர், இராமானுஜர், சித்தர்கள் மற்றும் முக்த புருஷர்கள் எக்காலத்திலும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம் என்று விளக்கியிருப்பது மிக மிக அருமை.

தங்களின் முதல் கட்டுரை மட்டுமேயே  இதுவரை உலகில் வலம் வந்து கொண்டிருந்த எதிர்வாதங்கள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கியிருக்கிறது. இரண்டாம் கட்டுரை அதன் அற்புதத் தொடர்ச்சி.

மூன்று மற்றும் நான்காவது கட்டுரைகளான ‘பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ்த் தாமரையும்’ மற்றும் ‘பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு கார்யத்தின் அவசியமும்’ ஆகியவற்றை உடனே படிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். விரைவில் அவற்றைப் படித்துவிடுவேன்.

குறைந்த உங்கள் முதல் கட்டுரைச் செய்திகள் எல்லா மக்களுக்கும் போய்ச் சேர்ந்தாலே போதும். மக்களிடையே தோன்றியுள்ள/தோற்றுவிக்கப்படுகிற குழப்பங்கள் தீரும்.

இந்த இலக்கை நோக்கி முன்னேறுவோம்.

By: கதிரவன்
அன்புள்ள ஜடாயு,

தங்களது 28.1.2010 கடிதத்தை இன்று தான் படித்தேன். ரொமில தாபர் போன்றோருக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். அவர் மார்க்சீய   விஷம் அருந்தியவர். நீங்கள் மருந்து கொடுத்து குணப்படுத்தமுடியாது. தூங்குவது போல நடிப்பவனை எழுப்பமுடியாது.

By: Subramanian. R
அண்ணாமலை தத்துவம் அறிய கடினம் ஆனது.  அந்த மலை ௩ பில்லியன் வருடம் வயது உடையது. பகவான் ரமணர் அதை பூமியின்

அச்சு என்று கூறுவார். அதன் மறு அச்சு தென் அமெரிக்காவில் பாச்சு

மலையில் இருக்கிறது என்று நாலு வருழங்களுக்கு முன் கண்டு பிடிதுள்ளர்கள். நடராஜ தத்துவம் அதே போன்றே. நடராஜரின் அமைப்பு

பிரபஞ்ச தததுவததை விளக்குவது. தீ, உடுக்கை, பாம்பு, நான்கு கைகள்,

தூக்கிய கால், முயலகனை மிதிக்கும் கால், தலையின் சடா முடி -

இவையெல்லாம் அர்த்தம் உள்ளவை. நடராஜர் சக்தியை சொல்லுவது.  நகராத அண்ணாமலை ஆத்மா வை குறிப்பது.  ஆத்மா வுக்கு நகர்தல் இல்லை. சக்தி நகர்வது.

நமஸ்காரம்,

சுப்ரமணியன். இரா

By: nature
கட்டுரை ‘தவம் செய்யும் நிலை ‘ என்றும் ‘கட்டுரைகருத்துக்கள்’  அத தவநிலையைக் கெடுக்கும் ரம்பை, மேனகை, ஊர்வசிகளின் நிலைகளாகவும் தென்படுவதால், சம்பவாமி யுகே யுகே என்று சொல்லத் தோன்றுகிறது; அடிப்படைக் கட்டுரையின் ஆழ் நிலையைக் கலைக்கிறது.

By: Sarang
நண்பர் அரவிந்த்

மேலும் அரவிந்த் என்பது எதோ புத்தம் புதிய விஷயம் இல்லை – ஏற்கனவே இங்கே இருந்த பெயர் தான் – அதனாலேயே அறியப்படுகிறார் – நீங்களும் புதுசல்ல, உங்கள் பெயரும் புதியதல்ல, உங்கள் குணங்களும் புதியதல்ல, நீங்கள் செய்யும் காரியங்களும் புதியதல்ல

பெயரை பற்றிய இந்த கேள்வி எழுந்தாதாலும் மேலும் நீங்கள் ஒரு உபநிஷத்தஎனும் படிக்கும் ஆர்வம் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ப்ரிஹுதாரன்யாக  உபநிசத்தில்  வரும் ஒரு விஷயத்தை  பாப்போம்

கேள்வி – மனிதன் இறந்த பிறகு எது நீங்காமல் இருக்கும்

பதில் – அவனது பெயர் நீங்காமல் இருக்கும் – இந்த பெயர்களின் அதிபதி விச்வேதேவாஹ் (infinite deities)

இது ஏன் நாம் ஐன்ஸ்டீனை ஐன்ஸ்டீனாக அறிகிறோம் என்பதற்கு விடை தருகிறது – மேலும் பல பதில்களை இது தருகிறது அதை நீங்களே கேள்வி பதில் மூலம் யோசித்துக்கொள்ளலாம்

By: பிரதீப் பெருமாள்
அன்புள்ள ஜெயஸ்ரீ அம்மா அவர்களுக்கு ,

கடவுள் பற்றி விவாதம் பண்ண கூடாது என்று சொல்வது பாலைவன சர்வாதிகார மதத்தினரின் செயல் என்று எனக்கு ஒரு ஞாபகம்.

கடவுள் கூட வாத விவாததிற்கு உட்பட்டவர் தாம் என்று உபநிஷத்கள் சொல்றதா ஒரு எண்ணம் எனக்கு.

ஆத்தா!! அந்த கதா உபநிஷதம் பத்தி கொஞ்சம் சொல்லு தாயீ!

அன்புடன்,

பிரதீப் பெருமாள்