Comments on: ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா

By: jenil
What is ur problem Mr., I sense only one thing the movie didn’t say that chola’s GOD is Vishnu or Siva.. In the entire movie no where it says Tamilians are Hindus.. That is ur problem… If he would have said that.. U would have said.. Wat a nice movie… This is a death blow to people who covert and all… I know u r not going to publish my this comment also because u ppl are so biased and afraid that ur stupid claims will be proved wrong..

By: கொழும்பு தமிழன்
பண்டைய தமிழரின் பெருமையை விக்ரமின் கரிகாலன்,மற்றும் அரவான் போன்ற திரைப்படங்கள் உயர்த்துமா??????பொறுத்திருந்து பார்போம் செல்வராகவன் விட்ட பிழைக்கு பிராயச்சித்தம் கிடைக்குமா என்று ?????????/

By: Amaran
இந்த விமர்சனம் மிகவும் சரியானது.  நமது (தமிழ் உடன் கூடிய) பாரம்பரியம் பெருமை அனைத்தும் இந்த படத்தில் ரெத்த களரி ஆக்க பட்டு உள்ளது. படவிமர்சகருக்கு எனது நன்றிகள்.

By: Vela Thasan
Please note this film’s 2nd part mainly reflects the last days if LTTE’s war.

By: -சேக்கிழான்.
தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு,

வணக்கம்.

எனது திரை விமர்சனம் இந்த அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் என நான்   நினைக்கவில்லை.  முதலில், நான் திரை விமர்சனம் எழுதுவது என்ற நோக்கத்துடன் இதை எழுதவில்லை என்பதை சொல்லியாக வேண்டும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பார்த்தவுடன் என் மனதில் ஏற்பட்ட சங்கடமான, கோபமான  உணர்வே, என்னை எழுதத் தூண்டியது.

இப்படத்தில் என்னை பாதித்த முக்கியமான காட்சி ஒன்றை எழுதக் கூடாது என்று தவிர்த்தேன். அது,  சோழ ராணி,  இந்திய ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் காட்சி. இந்தக் காட்சி எப்படி சென்சார்  கண்களில் தப்பியது? இதை எந்தக் கண்ணோட்டத்துடன் செல்வராகவன்  எடுத்திருப்பார்?

மொத்தமே பத்து ரீல் கொண்ட சிறிய படமான  இதில் படத்தை நீட்டிக்க கிளாடியேட்டர் காட்சி உதவி இருக்கலாம் (இது தான் லாஜிக் ஆக இருக்க முடியும்!) ஆயினும் குருவி சுடுவது போல ராணுவம்  ஒரு அதிகாரிக்காக வேறு நாட்டில் இயங்குமா? (பிரமாண்டத்துக்கு இது தேவை என்பது லாஜிக் ஆக இருக்கலாம்!) சோழனை  காட்டுமிராண்டியாக- முதிய ஒருவரின் கழுதை நெரித்துக் கொள்ளும் ஆசாமியாக- காட்டுவது ஏன்? ( பின் நவீனத்துவ படம் என்று கூறிக்கொள்ள, என்றால் லாஜிக் ஒ.கே).

படம் முழுவதும் பொத்தல்கள் கொண்ட இதை விமர்சித்து ‘தமிழ் ஹிந்து’வை வீணாக்க  வேண்டாம் என்ற ஆவேசம் நியாயமே. எனினும், நாம் கண்ணை மூடிக்கொள்வதால் திரையுலகம் இல்லாமல் போய்விடாது. இப்படி விட்டுவிட்டுத் தான், கேள்வி கேட்க இந்துக்களுக்கு ஆளில்லாமல் போய்விட்டது. திரு. ஜடாயு சரியாகவே இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, விமர்சனத்தில் நடுநிலை இல்லை என்று சில சகோதரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம், காமிக்ஸ் படமா, கலைப்படமா, நவீன சினிமாவா? ஒரு காட்சியில் வல்லூறு பறப்பதன் நிழல் நடராஜராக விழுகிறது. இதற்கு ராம.நாராயணனே பரவாயில்லையே!  இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விளைவு நன்றாக  இல்லாதபோது, இதன் சிறப்பம்சங்களை எழுதிப் புண்ணியமில்லை. ‘விழலுக்கு இறைத்த நீர்’ என்பதில் எல்லாமே அடங்கியிருக்கிறது.

(இப்படம், இலங்கை சம்பவங்களை (முள்ளி வாய்க்கால், வன்னி முகாம்கள், பிரபாகரன்) பகடி செய்வதாக உள்ளது என்று சிலர் கூறி இருக்கின்றனர். அது உண்மையாக இருந்தால், செல்வராகவனை பாராட்டலாம்)

-சேக்கிழான்.

By: Bheemaa
எப்படி விமர்சனம் எழுதக்கூடாதோ அப்படி எழுதப்பட்டுள்ளது. ‘விமர்சகர்’  எளிய விஷயங்களை கோட்டை விட்டு விடுகிறார். எண்ணூறு ஆண்டுகள் ஒரு குகையில் வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவ்வாறு தான் இருப்பார்கள். மற்றும் சோழர்கள் நர மாமிசம் சாப்பிடுவதாக காட்டப்படவே இல்லை.மற்றும்  சோழர்கள் என்றால் என்ன கொம்பா முளைத்திருக்கிறது  யாரும் எதுவும் சொல்லக் கூடாதென ??  ஏழு கடக்க கடினமான தடைகளை ஏற்படுத்தும் அளவுக்கு சோழர்களை உயர்வாகவே காட்டியிருக்கிறார்கள்.நடராஜர் நிழலில் புதை மணல் தாண்டுவதும், மீஒளியில் (ultrasonic) பைத்தியமாக அடித்து மீண்டும் நுட்பமாக குணப்படுத்துவதும் ,போர் காட்சிகளும்  சோழர்களின் திறமையை நன்றாகவே மேம்படுத்தி காட்டியிருப்பார்கள்…

மீண்டும் படத்தைப் பாருங்கள்.. எந்த விதமான குறுகிய பார்வையும் இல்லாமல்……   பார்க்க தெரியாவிட்டால் நீங்கள் தான் ஒரு நல்ல படத்தை இழப்பீர்கள்…

By: சீனு
கிரி-க்கள் மற்றும் கண்ண – களுக்கு,

“ஆயிரத்தில் ஒருவன்”-ல் எதை ரசிக்க வேண்டும் என்கிறீர்கள்? சோழர்களை இழிவு படுத்துவதையா? எதிரிகளையும் மன்னித்து, பெண்களை மதித்தவர்களை, கண்ட பெண்களை துகிலுரிக்க விழைபவர்களாக காண்பித்ததற்க்காகவா?

படம் டெக்னிகலாக நன்றாக தான் இருக்கிறது. கற்பனை கதை என்றால் புலிகேசியையும், முகலாயர்களையும், பிரிட்டிஷ்காரர்களையும் கதாபாத்திரமாக கொள்ளவேண்டியது தானே? எதற்கு சோழர்கள்? அதுவும் நாகரீகமற்ற நரமாமிசம் சாப்பிடுபவர்களாக?

வெள்ளைக்காரர்கள் குகையில் மிருகங்களை வேட்டையாடி, விலங்குகள் போல அலைந்தபொழுது, இங்கே நம் மக்கள் நாகரீகம் கற்று நாகரீகமாக வாழ்ந்தவர்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியது இங்கு தான்.

ஆனால், இந்த நாகரீகமிக்க சோழர்களை எப்படி காட்டியிருக்கிறார் செல்வா? நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாக. என்னதான் 800 வருடம் மறந்து வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்கள் நாகரீகம் இப்படி தான் இருக்குமா? இதைத்தான் ரசிக்க வேண்டும் என்கிறீர்களா?

காட்டுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது, எதற்கு இந்த கேவலமான காட்சிகள்? சைக்கோத்தனமாக இல்லை? உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

என்னுடன் பணிபுரியும் ஒருவர், படம் பார்த்து வெறுத்துவிட்டார். காரணம், பொ.செ.வும், சான்டில்யன் கதைகளும் சோழர்களை பற்றின பிம்பத்தை இவர் உடைப்பது தான். பொ.செ.வில் என்னதான் சோழர்களை ஹீரோவாக காட்டினாலும், பாண்டியர்களை ஒன்றும் கேவலப்படுத்தவில்லை. ஆனால், உங்கள் “அறிவு ஜீவி” செல்வா எடுத்த படம் சைக்கோத்தனமாக படவில்லையா?

உங்களுக்கு தோன்றாது.

By: thamizhan
// விமர்சனம் என்பது அனைத்து தரப்பு பார்வையையும் கூறுவது நம் ஒருவர் கருத்தை திணிப்பது அல்ல.//

விமர்சனம் ஒருவரின் கருத்து,அதில் உள்ள உண்மை புரியாத பலருக்கு புரிந்து அதை பற்றி  ஒரு அறிமுகம் கிடைத்தால் அது அவர்களுக்கு செய்யும் உதவி.. அதில் பலரது நன்மை இருக்குமானால் விமர்சனத்தை  பிடிக்காதவர்கள் கூட அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும்…..

உண்மையிலேயே   அது ஒரு குப்பை படம் …என்னால் ஒரு trailer கூட பார்க்க  முடியவில்லை ,திரை விமர்சனத்தை 5  நிமிடத்தில்   மாற்றி விட்டேன் ..என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை ,,,வேணுமானால் ரீமா சென் டூ பீசில் கையில் துப்பாக்கி யோடு முன்னும் பின்னும் ஆடுவதையும் ,தன்னை  தானே ஒரு கட்டை என்று சொல்வதையும்,அன்றியா தானே பனியனை தூக்குவதையும்   ரசிக்கலாம் ……அந்த ஆள் செல்வராகவன்  சரியான பைத்தியம் , சைகோ …காதல் கொண்டேன் படத்தை பாருங்கள் ..ஒரு பத்து நிமிடம் கூட பார்க்கமுடியவில்லை….எல்லா விதமான பயிதியகாரனத்தையும் நியாய படுத்தும் முட்டாள் …அந்த ஆளை போய் பெரிய டைரெக்டர் என்று ரசிக்காதீர்கள் …பக்கத்தில் கேரளாவில் பாருங்கள் ,மோகன்லால்,மமூட்டி ,ஜெயராம் இவரது படங்களை பாருங்கள் ..சமுகத்தில் ,நடப்பதை யதார்தமாகவும் ,அழுத்தமாகவும்  எப்பிடி பதிவு செயிது வைத்து இருக்கார்கள்  என்று ..

//சினிமா என்பது பெருவாரியான மக்களைச் சென்று சேரும், பாதிக்கும் ஒரு ஊடகம். அதுவும் தமிழ்ச் சூழலில் அதன் தாக்கம் மிக அதிகம். எனவே சினிமாவைப் பற்றிய இந்துப் பார்வை மிக அவசியம். இந்து அரசியல், சமூக இயக்கங்கள் இத்தகைய வெகுஜன ஊடகங்களை உதாசீனம் செய்வது பெரும் தவறு.//

ஐயா ஹிந்து பார்வையை விடுங்கள் ,சாதாரண பார்வையில் கூட இந்த ஆளின் படங்கள் எதுக்கும் லாயக்கற்றவை…ஆண்களை அழுதுகொண்டும் ,பெண்களின் பின்னால்   சுட்டுருவதையே படம் முழுவதும் காட்டும் “trend setter”….This damn idiotic fellow has so much fan following among youths,i know many of them very well ,,they are my classmates,,,they are around me….” யாரடி நீ மோகினி ” கதையை பாருங்கள் ஒரு ஆண் அழுதே தன நண்பனின் நிச்சயிக்க பட்ட மணப்பெண்ணை கவருகிறான் ..என்னே ஒரு நெஞ்சு உரம் …விவேகனந்தர்   ,பகத் சிங்க் ,நாட்டுக்காக உயிர் விட்ட விக்ரம் பத்ரா ,உன்னி கிருஷ்ணனை ..போன்றோரை முன்னிலை படுத்தி படம் எடுக்க சொல்லுங்கள் அந்த சைக்கோவை ..முடியாது …கலை ,ரசனை என்ற பெயரில் ..வரலாறையும் குழப்பி ..அவனும் குழம்பி …முட்டாள் ரசிகர்களையும் குழப்புவதை பாவம் இந்த அக்கரையுள்ள திரு.சேக்கிழான் அவர்களால் பொறுக்க முடியவில்லை …என்ன செய்வது ..அவர் அப்பிடித்தான் நீங்கள் போய் …செல்வாரகவனின் “கலை தன்மை உடைய “படங்களை ரசியுங்கள் ….அவனுடைய சொந்த வாழ்கையை அவன் படங்கள் பிரதிபலிகின்றன ….

By: satheesh
விமர்சனம் தேவை தான் ஏன் என்றால் நமது ஜனம் சினிமாவில் வருவது தன நிஜம் என எண்ணும் கூட்டம்.எப்படி அநாதை இல்லம் என்றால் கிறிஸ்துவ ஆலயம் தான் என்று மக்கள் மனதை நம்ப செய்தவர்களும் இந்த சினிமாகாரர்கள் தான்.ஏதாவது ஒரு படத்தில் ஹிந்து நல்ல செயல்கள் செய்வதாக காண்பிக்க மாட்டார்கள்.உன்னை போல் ஒருவனில் கூட முஸ்லிம்கள் பாதிக்க படுவதாக காட்டுகிறார்கள் அனால் அந்த கலவரம் உருவாகிய கோத்ர ரயில் எரிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை.எனவே மக்கள் மத்தியில் உண்மையயை எடுத்து கூற சினிமா விமர்சனம் தேவை தான்.

By: ஜடாயு
// தமிழ்இந்துவிற்கும் சினிமா விமர்சனங்களுக்கும் என்ன சம்பந்தம்? //

சினிமா என்பது பெருவாரியான மக்களைச் சென்று சேரும், பாதிக்கும் ஒரு ஊடகம். அதுவும் தமிழ்ச் சூழலில் அதன் தாக்கம் மிக அதிகம். எனவே சினிமாவைப் பற்றிய இந்துப் பார்வை மிக அவசியம்.  இந்து அரசியல், சமூக இயக்கங்கள் இத்தகைய வெகுஜன ஊடகங்களை உதாசீனம் செய்வது பெரும் தவறு.  அப்படிச் செய்ததன் பலனையும் நாம் இன்று அனுபவித்து வருகிறோம்.

எல்லாப் படத்துக்கும் விமர்சனம் எழுதினால் தாங்காது. ஆனால் தமிழ்ஹிந்துவுக்கு சினிமா விமர்சனம் கண்டிப்பாகத் தேவை என்பதே என் எண்ணம்.  விஸ்வாமித்ரா எழுதியுள்ள ம்யூனிக், பைத்ருகம், நான் கடவுள் விமர்சனங்கள் எல்லாம் இந்தத் தளத்தில் வந்துள்ளன, அவற்றைப் படித்துப் பாருங்கள்.  இத்தகைய பார்வை எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

இந்தப் படம் த,ஹியில் விமர்சிக்கத் தகுதியானதா என்று எனக்கு ஐயம் உள்ளது…That apart, சீனத் திரைப்படங்களை ஒப்பிட்டு எழுதியுள்ளது மிகவும் சிந்தனைக்குரியது.  மிகச் சிறந்த வரலாற்று, கலாசாரப் பாரம்பரிய்ம் கொண்ட தமிழர்களால் ஏன் அதை சிறப்பாக, அழகாக காட்சிப் படுத்த முடியவில்லை? தெரியவில்லை? அதற்கு எண்ணமில்லை?  பக்கத்தில் உள்ள கேரளத்தில் சமீபத்தில் கூட “பழசி ராஜா” வந்தது. அது போன்று பண்டைத் தமிழர் வரலாற்றை  ஆதாரபூர்வமாக, அதே சமயம் அதன்மீது மதிப்பு உண்டாக்கும் வகையில் நமது திரைத் துறையினர் எப்போது எடுப்பார்கள்?  இதைச் சுட்டிக் காட்டிய விமர்சகருக்குப் பாராட்டுக்கள்.

// விமர்சனம் என்பது அனைத்து தரப்பு பார்வையையும் கூறுவது நம் ஒருவர் கருத்தை திணிப்பது அல்ல.//

தவறு,  அப்படி பொதுப் பார்வையைத் தருவது விமர்சனம் அல்ல, செய்தி! விமர்சனம் என்பது விமர்சகரின் தனிப்பட்ட பார்வையே – ஆனால் அந்தப் பார்வை எந்த அளவுக்கு கூரியதாகவும், தர்க்கபூர்வமாகவும், ஆழமானதாகவும் இருக்கிறது என்பதைப் பொறுத்து அது நல்ல விமர்சனமா இல்லையா என்று மதிப்பிடலாம்.