Comments on: பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

By: Srinivasan C
நண்பர் தேசிகன்,

நல்ல துவக்கம். அடுத்தடுத்த பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.

நம்மாழ்வார் பாசுரம் பதம் பிரித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி!

அன்பன்,

ஸ்ரீநிவாசன்

By: C.N.Muthukumaraswamy
‘பக்தி’ என்னும் சொல் தமிழன்று என்று தேசிகன் கருதுகிறார்.  இது ‘பஜ்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது என்று கூறுவர். வடமொழி அறிந்தோர் விளக்கலாம்.இருக்கலாம்.

‘பத்தி’ என்பது தமிழ்ச்சொல். திருமங்கை மன்னன் இச்சொல்லைப் பயன்படுத்தியதுபோல் திருமுறை ஆசிரியர்களும் ‘பத்தி’ என்னும் இச்சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். ‘பத்திமையும் அடிமையையும்’ என்பது நம்பி ஆரூரர் திருமுறை.’அன்பு, பத்தி, காதல், என்பன இச்சை மீதூர்தற் பொருள’ என்பது சிவனானமாபாடியத் தொடர். ‘மறவாது பத்தியால் ஏத்தல்’ என்ற சிவஞான போதத் தொடர்.

தமிழ்ல் றகர இரட்டை தகர இரைட்டையாகத் திரிந்து ஒலித்தல் மொழி இயக்க இயல்பு.  தாளம் என்றபொருளில் வரும் ‘ஒற்று’ எனும் சொல், ‘ஒத்து என்று வழங்கும்.  உலோகங்களைப் பற்ருவைத்து அணிகலன் செய்ப்வர் பற்றர். பற்றர் என்னும் சொல் பத்தர் என வழங்கும். அவ்வாறே இறைவன் மீது பற்ரு வைப்பவர் பற்றாளர், பற்றர். பற்றர் என்னும் சொல் பத்தர் என வழங்குகின்றது. மாணிக்கவாசகர், “பற்றுடையீர்” என்னும் சொல்லைப் ‘பத்துடையீர் ஈசன் வழவடியீர்” எனத் திருவெம்பாவையில் வழங்குகின்றர். நிலத்தில் கொம்பு முத்லியவற்றைப் பதிப்பது பதியன். பகுப்பது பாத்தி. பதிப்பது பத்தி. ஈறைவன் திருவடிகளை நெஞ்சத்தடத்தில் பதிப்பது பத்தி. அப்படிப் பதிப்பதால் பெருகுவது அன்பு. ஈசன்மேல் வைக்கும் அன்பே பற்று. >பத்தி.

பக்தி என்ற வடசொல்லின் அடிப்படை வேறு. பத்தி என்ற தமிழ்ச் சொல்லின் அடிப்படை வேறு.

By: Sarang
மேலும்

கிருஷ்ண பக்தி என்றே அழைக்கப்படும் ஆழ்வாரும்

கேள்வி கேட்டு, பதிலும் சொல்லியே  தான் தொடங்குகிறார் அதுவும் ஏக முகமாக யவன் என்று? கேட்டு அவன் அன்று பதில் சொல்லி, அவன் அடி தொழு என்கிறார் – எல்லார் அடியையும் தொழு என்றல்ல – யவன் இப்படிபட்டவனோ அவனை தொழு மனமே என்கிறார்

இப்படி வர சற்றே மாற்றி அன்வயம் கொள்ளலாம்

“உயர்வு அற உயர் நலம் உடையவன்

எவன்?

அவன் மயர்வு அற மதி – நலம் அருளினன்

எவன்?

அவன் அவர்வு அறும் அமரர்கள் அதிபதி

எவன்?

அவன் துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே!”

By: Sarang
தேசிகன் அவர்களே

நீங்களே பக்திக்கு தமிழ் வார்த்தை மதின்நலம் என்று சொல்லிவிட்டீர்களே – மதிக்கு எது நலமோ அதுவே பக்தி – பக்தியும் அறிவு சார்ந்ததே

By: ஜலசயனன்
கேள்வி கேட்கக்கூடாத பக்தி தேவையில்லை என்பது என் கருத்து.  கேள்வியே நல்ல பதிலை தரும்.

இறைவன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது முதல் கேள்வி, அதற்கு விளக்கம் அளித்தாகிவிட்டது.

செல்வவந்தரின் எப்படி முடியும் என்பதற்கு விளக்கம் தரப்படவில்லை, ஆனால், தொழிலாளிக்கு விளக்கம் தாராமலேயே எப்படி முடியும் என தெரிந்து இருக்கிறது.  இது பக்குவம் என்ற குணம், இதை கேள்வி கேட்பதோடே குழப்பி கொள வேண்டியதில்லை.

மயர்வு அற மதி – நலம் அருளினன் எவன்? அவன்.  அவன் தொழிலாளிக்கு தந்திருக்கிறான், மேற்ச்சொன்ன செல்வந்தருக்கு இன்னமும் தரவில்லை.  அவ்வளவே.

மேற்படி

குருட்டு நம்பிக்கை என்பது வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு.  மூட நம்பிக்கை குருடாக்கும் நம்பிக்கை.  அது அஸூர்யா நாமதே லோகா இத்தியாதிகளால் விளக்கப்பட்டு இருக்கிறது.