Comments on: பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

By: snkm
அருமையான கட்டுரை! தனி மனிதர்கள் எவ்வாறு இதற்கு என்ன செய்ய முடியும் என்பதயும் எழுத வேண்டும். நண்பர்கள் அனைவரையும் இந்த கட்டுரைகளை படித்து நடக்க முயல வேண்டும்!

By: அருணகிரி
எத்தியோப்பியாவில் நடத்தலாம்.  ) ஏழை நாடு, விசா செலவு என்பதெல்லாம்

அபத்தமான காரணங்கள். கோஷம் போட கூட்டம் கூட்டமாக வர விசா எளிதில் கிடைக்கவில்லை என்பதற்காக சொல்லப்படும் சப்பாணிக் கருத்துக்கள்.

கோபன்ஹேகனில் நிகழ்ந்தது ஒரு நல்ல சாவு. நான் எதை எதிர்பார்த்தேனோ/ விரும்பினேனோ அது நடந்தது- ஐரோப்பிய சதி இந்தியா+சீனாவால் முறியடிக்கப்பட்டது. வளரும் நாடுகள் என்ற வகையில் இருந்து விலக்கி சீனாவுக்கு ”நன்கொடை” (அது ஒன்றும் நன்கொடை கிடையாது- ”கையூட்டு”) தருவதை அவாய்ட் செய்யலாம் என்று திட்டமிட்ட அமெரிக்க, ஐரோப்பிய சதி தோற்றது. இது மட்டும் நடந்திருந்தால் இந்தியாவை எளிதாகப் பணிய வைத்திருக்க முடியும். இந்தியா மட்டுமே தனியாளாய் வளர்ந்த நாடுகளின் கைமுறுக்கலுக்கு தாக்குப்பிடிக்க முடிந்திருக்காது. சில ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்ட்கள், சில ஐநா பதவிகள், சில மிரட்டல்கள் என்று இந்திய அரசியல் தரகர்களை எளிதாக விலைக்கு வாங்கியிருக்க முடியும். நம் பொருளாதார வளர்ச்சிக்கு வளர்ந்த நாடுகளுக்குக் கப்பம் கட்டும் திட்டம் உறுதியாகி இருக்கும். கார்பன் உச்சவரம்பு என்ற நூற்றாண்டு கார்பன் கப்பம் திட்டம் கார்பன் வரியாக எளிய இந்தியனின்  காலில் இரும்புக்குண்டாய்ப் பூட்டப்பட்டிருக்கும். நல்லவேளை சீனா வளரும் நாடு என்று தன்னை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டது. இந்தியாவும் தன் நிலையை அறிந்து சீனாவுடன் கைகோர்த்தது. இது நடந்த மறுகணமே கோபன்ஹேகனின் மரணம் உறுதிசெய்யப்பட்டு விட்டது. ஆயிரம் பேர் கூடி எளிதில் கரையப்போகும் நான் -பைண்டிங் கமிட்மெண்ட் என்ற மண்ணாங்கட்டியைத் தான் கட்ட முடிந்தது என்பதில் எனக்குப் பரம திருப்தி.

சீனாவுடன் சேர்ந்து கூட்டு அணுஆலை என்பது மிகவும் ரிஸ்கியான விஷயம். இந்தியா உலகத்திலேயே அதிக நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள முதல் மூன்று நாடுகளில் ஒன்று. ஆனால் 1% மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கார்பன் துகள்களை வடிகட்டும் நவீன தொழில்நுட்பத்தில் கவனத்தையும் உழைப்பையும் இந்தியா செலுத்த வேண்டும். இந்தியாவில் எரிசக்தித்தேவையில் ஆகப்பெரும்பங்கை நிலக்கரிமூலமே நிரப்பிக்கொள்ள முடியும். நிலக்கரி, நீர்மின்நிலையங்கள், சூரியசக்தி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வேண்டுமானால் அணுசக்தியை யோசிக்கலாம்- அதன் கழிவுகளைப்போட சரியான இடத்தைத்தேர்ந்தெடுக்க முடிந்தால் (கடல் அல்ல).

அருணகிரி