Comments on: தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்

By: திருச்சிக் காரன்
Dear Mr. Kukuduppai.

I think that my views are coinciding with that of your views, in many issues.

please visit my blog as well.

http://thiruchchikkaaran.wordpress.com/

By: kudukuduppai
@ராம்

ஒரு தனிப்பதிவாக என் தளத்தில் இடலாம் என்ற எண்ணம் உள்ளது. நான் சார்ந்த மதம் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறது, ஆனால் அந்த மதத்தில் பெரும்பாண்மை மனிதர்களை வழிபட கூட அனுபதிப்பதில்லை.மதமாற்றம் ஏன் நடக்கிறது? காசு கொடுத்து மாற்றும் ஆபிரகாமிய மதமாற்றிகளின் நோக்கத்தை ஆதிக்க சாதிக்காரர்களிடம் புரியவைத்து தலித்துகளுக்கு வழிபாட்டு உரிமை வாங்கிக்கொடுப்பது, பொருளாதாரத்தில் அவர்களை மேலே கொண்டுவருவது போன்றவைகளுக்கு முன்னுரிமை இந்து இயக்கங்கள் கொடுக்கவேண்டும், அதில் மனப்பூர்வமாக நானும் பங்கெடுப்பேன்.

திராவிடர் கழக தொடர்புடைய குடும்பத்தில் பிறந்த என் போன்றவர்களை இந்து என அடையாளப்படுத்திக்கொள்ள வைத்தது, ஆபிரகாமிய மத சகிப்புத்தன்மைதான்.:) . மற்றபடி இந்துமதம் பற்றி எந்தப்புத்தகங்களும் படித்தவனல்ல, படித்தாலும் அதில் எதிர்கருத்துகள் இருந்தால் விமர்சிப்பேன்.

விஜய் டிவியை எதிர்ப்பதால் இந்து மதம் வளர்ந்துவிடாது, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, எதிர் கருத்துக்களை வைக்கவேண்டும், எதையும் தடை செய்து இறுக்கமாக இருக்கும் மதமாக இந்து மதம் இருக்கவேண்டுமா?

இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு சென்றடைந்திருக்கிறது என்று பாருங்கள்.

http://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_23.html

By: கார்கில் ஜெய்
@ ram  — the points you made are wonderful… admirable are yours and mannaru’s. thank you.

By: திருச்சிக் காரன்
இந்த‌ போராட்ட‌ம் எல்லாம் ஓர‌ளவுக்கு தேவை தான்.

ஆனால் அதை விட‌ முக்கிய‌மான‌து ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை உண‌ர்வ‌தும், அதை ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொல்லுவ‌தும் தான். அதுதான் இந்து ம‌த‌த்தின் வ‌ழி.

அமைதியாக‌ ரோஜாப் பூக்க‌ள் மல‌ர்வ‌து போல‌ ம‌க்களிட‌ம் ஆன்மீக‌ க‌ருத்துக்க‌ள் பர‌வும் என்றார் ஒரு அறிஞ‌ர்.

ம‌க்க‌ள் ச‌ரியான‌ ஆன்மீக‌த்தைப் புரிந்து கொண்டால், இத்த‌கைய‌ டீ.வி. நிக‌ழ்ச்சிக‌ளை  அவ‌ர்க‌ள் பொருட்ப‌டுத்த‌ மாட்ட‌ர்க‌ள். 6 கோடி இந்துக்க‌ள் ஒரு நிக‌ழ்ச்சியை பார்க்க‌வில்லை என்றால் டி.வி. கார‌னே அதை போட‌ மாட்டான்.

ந‌டிக‌ர்க‌ள் சிவ‌ன் போல‌ வேட‌மிட்டு ப‌ப்பிள் க‌ம் உடைப்ப‌து போல‌வும், திருட்டு த‌ன‌ம் ப‌ண்ணுவ‌து போல‌வும்  ந‌டிக்கும் போது,  போராட்ட‌ வீர‌ர்க‌ள்  அவ‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை அல‌ங்கார‌மாக‌ த‌ளங்க‌ளில் போட்டுக் கொண்டு இருக்கிரார்க‌ளே,  அப்ப‌ உணர்வு காணாம‌ல் போய் விட்ட‌தா?

ச‌ரியான‌ ஆன்மீக‌ம் இல்லாத‌தால் நாளுக்கு நாள் ஒரு செய்தி வ‌ருது. அன்பும், அமைதியும் உடைய‌ ஆன்மீக‌வாதி இருந்தால் ம‌க்க‌ள் ம‌திப்பார்க‌ள்.

By: ram
///பர்தா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நிகழச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப இருந்ததையும் அதை கண்டித்து விஜய் டிவி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தமிpழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்ததையும் தாங்கள் அறிவீர்கள்.

மேலும் எங்களுடன் இது குறித்து அறிவிபுபூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் விஜய் டிவிக்கு நேரடி விவாத அழைப்பும் கொடுத்திருந்தது. Click Here

தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை மதியம் 2 மணி அளவில் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர்,”அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் முஸ்லிம்கள் புன்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!

எல்லாப் புகழும் இறைவனுக்கு!

http://www.tntj.net/?p=9622

பகுத்தறிவு சமத்துவ ஜல்லியடித்துக் கொண்டு இந்துக்களை இந்துக்களே அதி புத்திசாலித்தனமாக நினைத்து திட்டிக்கொண்டிருக்காமல் முதலில் நம் உணர்வுகளைக் காக்கும் விஷயத்தில் ஒற்றுமையாக இருந்தாலன்றி ஒரு டிவிகாரர்களிடம் கூட நம்மால் ஜெயிக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி.

By: ram
முதலில் இதைப் படிக்க

விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு

(இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும்)

http://www.tntj.net/?p=9594

விஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்

http://www.tntj.net/?p=9622

விளக்கங்கள் :முற்றுகை இல்லை.

http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv

இந்த தளத்தின் பின்னூட்டங்களில் அதி புத்திசாலிகளாகவும் , சமத்துவ ஜல்லி அடிப்பவர்களும் – விஜய், சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் இந்து விரோத நிகழ்ச்சிகளுக்கு எதிராக தொலைக்காட்சி நிலையத்தின் முன் ஒரு முற்றுகை போராட்டத்தை இந்து மக்கள் கட்சியோ அல்லது ஹிந்து முன்னனியோ அறிவித்தால் எத்தனைபேர் அதில் கலந்து கொள்வீர்கள்?

By: திருச்சிக் காரன்
என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று, முந்தைய‌ பின்னூட்ட‌ங்க‌ளிலே தெளிவாக‌ எழுதப்ப‌ட்டுள்ள‌து,

By: ram
குடுகுடுப்பை

//ராம் பின்னாடி வராத தலித் ஏன் திருமா பின்னால் செல்கிறான்?//

ஏனென்றால் எனக்கு கட்டைப்பஞ்சாயத்துப் பண்ண தெரியாது. நூறடி ரோட்டில் இருக்கும் காலி இடங்களை ஆக்கிரமித்து ரௌடிகளைக் காட்டி மிரட்டி அபகரிக்கத் தெரியாது. தொழில் நிறுவனங்களுக்குள் புகுந்து பணம் பறிக்கத் தெரியாது. கல்லூரியில் உடன் படிப்பவர்களை கொலை வெறியுடன் தாக்கி அடித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்றால் என் ஃப்ரெண்ட்ஷிப் உதவாது. என்னுடன் சேருவதால் சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இருக்காது. இதை தமிழகத்தின் ஒரு குழந்தை கூட சொல்லுமே!

//திருமாவளவனை முழு இந்துவாக மாற்ற விருப்பமா, இல்லை கிறிஸ்தவராக மாற்றுவது உங்கள் நோக்கமா?///

நாம் யாரையும் மதம் மாற்றும் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அதைத் தொழிலாகவே செய்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக வேண்டியதும் நமது கடமைதான். ஆன்மீகம் சொல்லிக் கொடுப்பதும் நல உதவிகள் செய்து கொடுப்பதும் மட்டும் போதாது. எதிராளிகள் பற்றிய விழிப்புணர்வும் கூடவே ஏற்படுத்தப் பட வேண்டும். கூடவே வேறு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள். அதை செய்பவர்கள் இருந்தால் அல்லது ஏற்கனவே செய்துகொண்டிருப்பவர்கள் இருந்தாலும் அவர்களுடன் கைகோர்த்து நீங்களும் உதவுங்கள். அப்போது நீங்கள் சொல்வதை கேட்கலாம். ஆனால் வெறுமனே இந்து இயக்கங்கள் மீது குறைமட்டுமே சொல்வதை பகுத்தறிவாக கொண்டிருந்தால் என்ன செய்ய.

“நீங்கள் கோல் போட மாட்டேன் என்கிறீர்கள், அதனால் நான் எதிராளிக்கு கோல் போட்டுக் கொடுத்தேன்” என்பது போல் இருக்கிறது நீங்கள் பேசுவது.

சரி..இந்து இயக்கங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பட்டியல்லிடுங்கள். படித்துப் பார்த்து செயல் படுத்துவோம்.

By: kudukuduppai
ram

21 January 2010 at 11:06 am

தலித் கிறிஸ்தவர்களை சர்சுகளில் நுழைய விடுவதில்லை சில ஊர்களில். அதனால் சர்ச்சு நுழையும் போராட்டத்தை திருமா ஏன் நடத்தவில்லை.?

தலித் இந்துக்களை கோவில்களில் நுழையும் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள் ராம், பிறகு மற்றவர்களைப்பற்றி கவலைப்படலாம். இல்லாவிட்டால் அவர்கள் ஆபிரகாமிய மதத்திற்கு மாறுவார்கள், அதன்பின் அது ஆபிரகாமியர்களின் கவலை, ராமிற்கு அது தேவையில்லாதது. ஏன் ஒரு தலித் மதம் மாறுகிறான் என்ற கேள்விக்கு விடை தேடுங்கள்? அவனை மதம் மாற விடாமல் தடுக்க வழி என்ன?

ராம் பின்னாடி வராத தலித் ஏன் திருமா பின்னால் செல்கிறான்? திருமா அரசியல்வாதியாகவே இருப்பினும் அவன் மேல் உள்ள மேல் நம்பிக்கையை ராமின் மேல் தலித்கள் வைக்காததன் காரணம் என்ன?

அந்த நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

திருமாவளவனை முழு இந்துவாக மாற்ற விருப்பமா, இல்லை கிறிஸ்தவராக மாற்றுவது உங்கள் நோக்கமா?, தெளிவு படுத்தவும், திருச்சிக்காரன் போன்று தெளிந்த சிந்தனையோடு இருங்கள்.

By: திருச்சிக் கார‌ன்
திருமா, திருமா என்று திருமா புராண‌ம் பாடுவ‌த‌ற்க்குப் ப‌திலாக‌ ம‌க்க‌ளிட‌ம் சென்று திருமால் புராண‌த்தை பாடுங்க‌ள்.

வேலூர் கோட்டையில் உள்ள‌ ம‌சூதியில் நுழைவ‌து போல‌ பாவ்லா காட்ட‌ முய‌ன்றால் இசுலாமிய‌ரின் வாக்கு த‌னக்கு கிடைக்காதா என்ற‌ ஒரு எதிர்பார்ப்பிலே (அது அவ‌ருக்கு கிடைப்ப‌து க‌டின‌ம் என்ப‌து வேறு விட‌ய‌ம்) ஏதோ செய்து பார்க்கிறார். சேல்ஸ் மென் த‌ன் பொருளை விற்க‌ என்ன‌வெல்லாமோ செய்வ‌து போன்ற‌ செய‌ல் தான் அது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பார்க்க‌ட்டும். ம‌க்களுக்கு அமைதி அளிக்க‌க் கூடிய‌ , ந‌ம்பிக்கை அளிக்க‌க் கூடிய‌ ஆன்மீக‌த்தை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்லுங்க‌ள். அப்போது யார் எந்த‌ வேலை செய்தாலும் ம‌க்க‌ளே உண்மையை எடுத்து உரைப்பார்க‌ள்.

ஆன்மீக‌ வ‌ழியே ந‌ம‌க்கு ம‌றந்து விட்ட‌து. ம‌க்க‌ளின் ம‌ன‌தில் அமைதியை , நம்பிக்கையை உருவாக்க‌க் கூடிய‌ ஆன்மீக‌ த‌லைவ‌ர்க‌ள் இப்போது இல்லை. நொருளை வேண்ட‌னு நீ வாட‌னு, என்று பாடிய‌ தியாக‌ராச‌ர் இல்லை. 600 கோடிப் பொன்னை தூக்கி எறிந்து விட்டுப் போன‌ ப‌ட்டின‌த்தார் இல்லை. மாறாக சாத‌ரண‌மாக‌ இருந்து  பில்லிய‌னேர்  ஆகிய‌ ஆன்மீக‌ வாதிக‌ளே உள்ள‌ன‌ர்.  ம‌க்க‌ளும் த‌ங்க‌ளுக்கு காசு த‌ருப‌வ‌னுக்கு ஓட்டு போடுகின்ற‌ன‌ர். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?