Comments on: அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

By: siva
அய்யா ஹிந்து சமய பெரியோர்களே                                     நான் மிக சிறு பிரயமுள்ளவன் ஹிந்து எனும் மஹா சமுத்திரத்தில் என்னை சிறு தூசியாக உணர்கிறேன் துரதிஷ்டமாக சில நாட்களுக்கு முன்பு தான் இத்தளத்தை பார்வையிட நேர்ந்தது . இப்போதுதான் ஹிந்து மதத்தை பற்றி அறிய முடிகிறது  பிற மதங்களின் இடயுருகளையும்  உணர முடிந்தது  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி  அப்போதே தோன்றியது நம் ஹிந்து மதம் . பல நூற்றாண்டுகளாக பல்வேறுபட்ட மததர்கழலும்  இனத்தர்களாலும் சிதைக்கப்பட்டது நம் மதம் ஆனாலும்  சிவனருளாலும் நம் கோட்பாடுகளாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று ஓங்கி தளைத்து வளர்ந்தது நம் சமயம்  அதை அற்ப கிறிஸ்துவர்களோ முஸ்லிம்களோ சிறிதும் அசைத்து விட முடியாது . என்னை போன்ற இளைஞர்களை வழிகாட்ட யாரும் இல்லாததால் நம் மதத்தின் மகத்துவத்தை அறிய முடியாமல் போய் விடுகிறது  எங்களுக்கு தேவை விவேகானந்தர் போன்ற மேதைகள்

பணிவுடன்  சிவா

ஓம் நமசிவாய நம

By: covaipraveen
சிவாய நம

அய்யா முனைவர் அவர்களுக்கு மிக்க நன்றியுடன் வணக்கங்கள்….

plz. http://groups.google.co.in/group/sivankudil

By: பாலாஜி
முனைவர் அய்யா அவர்களுக்கு,

மிகவும் பொறுமையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி!

By: C.N.Muthukkumaraswamy
திரு பாலாஜி

/1. வியாக்ரபாதர் என்பவர் யார்?|/

இவருடைய வரலாறு உமாபதிசிவம் அருளிய கோவிற்புரானத்தில் உள்ளது. மத்தியந்த முனிவரின் மைந்தரான இவர் பதஞ்சலி முனிவருடன் தில்லையில் தவம் புரியும் பொழுது வைகறையில் துயிலுணர்ந்து வழிபாட்டுக்காகச் சோலையில் உயர்ந்த மரங்களின் கோட்டுப் பூக்களைக் கொய்ய மரங்களில் ஏறுவார். பனி, மழைப்பருவங்களில் மரத்டினின்றும் கால்கள் வழுவாதிருக்கவும் இருளில் குற்றமற்ற மலர்களைக் கான்வும் புலியின் கால்களையும் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களைப் பெற்றதால் இவர் வியாக்கிரபாதர் என்னும் பெய்ர் பெற்றார். வியாக்கிரம் என்றால் புலி என்று பெயர். இவர் வழிபட்டதால் தில்லை புலியூர் என்னும் பெயர் பெற்றது. வேறு சில புலியூர்களும் உள்ளன. அவ்வுர்களினின்ரும் பிரித்தறிய தில்லை பெரும்பற்றப்புலியூர் என அழைக்கப்படலாயிற்று.

//2. மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஏன் இந்த மூவர் அறுபத்துமூவர் பட்டியலிலில்லை? நாயன்மார்கள் தவிர வேறு யாரையெல்லாம் ஆசாரியர்கள் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது?//

தேவாரம் பாடிய மூவரில் காலத்தால் பிந்தியவர் நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திசுவாமிகள். அவர் திருவாரூரில் அருளிய திருத்தொண்டத்தொகைதான் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்திற்கு அடிப்படை. அவர் மண்ணுலகில் வந்து தோன்றுமாறு இறைவன் செய்ததே இந்தத் திருத்தொண்டத்தொகையை உலகிற்கு அளிக்கத்தான் எனச் சேக்கிழார் பாடுகின்றார். இந்தத் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள தனி அடியார்களின் வரலாற்றைத் தாம் அறிந்த அளவில் சுருக்கமாக் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலாகப் பாடினார். இந்தநூல் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இதன் விரிநூல்தான் சேக்கிழார் அருளிய பெரிய புராணம். திருத்தொண்டத்தொகையில் மணிவாசகர் இடம்பெறததால் அவர் வரலாறு பெரியபுராணத்தில் பாடப் பெறவில்லை. இதேகாரணம் சுந்தரர் கால்த்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறபட்ட ந்ம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோர் 63 நாய்ன்மார் பட்டியலில் இடம்பெறாமைக்குப் பொருந்தும்.

//அருணகிரிநாதர், வள்ளலார், அவ்வையார் இவர்களும் சைவ சித்தந்திகளா?//

அவ்வையார் எனப் பெயரிய பல புலவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் விநாயகர் அகவல் அருளிய அவ்வையார் உறுதியாக சைவசித்தாந்தி. அருணகிரியார் தத்துவ அடிப்படையில் சைவசித்தாந்தி. அவர் வழிபட்ட மூர்த்தி முருகன். ஞானசம்பந்தரை மானசீக குருவாகக் கொண்ட அவர், ‘புகலியில் வித்தகரைப் போல அமிர்தகவித் தொடை பாட” ஆற்றல் வேண்டிப் பெற்றார். திருவைந்தெழுத்தின் பெருமையைப் பல்பாடல்களில் அருளியுள்ளார்.  திருமாலை முருகனுக்கு மாமன் எனவும் மன்மதனை முருகனுக்கு மைத்துனன் என்றும் பாடும் சமரச பாவம் உடையவ்ர்.

வள்ளலாரும் கொள்கை வேறுபாடு உடைய சைவசித்தாந்தியே.

/சித்தர்களும் சைவ சித்தாந்தத்தில் போற்றப் படுகிறார்களா?/

சிவபெருமானே ஒரு சித்தன். திருவிளையாடற் புராணத்தில் சிவன் சித்தராக வந்த திருவிளையாடல் பேசப்படுகின்ற்து. தருமையாதீன முதற்குரு குருநமச்சிவாயர், குகைநமச்சிவாயர், துறையூர் சிவப்பிரகாசர் முதலிய சைவஞானியர் சித்தர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுடைய கொள்கைக்கும் பதினெண்சித்தர் என்போரில் சிலர் கொள்கைகளுக்கும் வேறுபாடு உண்டு. பொதுவாக வைதிக சைவம் சித்தர் எனப்படுவோரின் மரபை ஏற்ருக் கொள்வதில்லை.

எனக்குச் சைவ ஆதீனங்களுடன் தொடர்பில்லை.  சென்னையில் தியாகராய நகரில் தருமபுர ஆதீன சைவசமய பிரச்சார நிலையம் உள்ளது என அறிகின்றேன். இப்பொழுது தருமை ஆதீனத் தலைவராக உள்லவர், இப்பொறுப்புக்கு வருமுன்னர் இந்த நிலையத்திலிருந்து தொண்டாற்றினாரென அறிவேன்.

மிக்க மகிழ்ச்சி

By: RAMA
If author wants to be provacative, then me with my liitle knowldge can counter it simply.

If i remember it right,Krishna says in Gita: Whoever /whichever God you worship does not matter, all the prayers eventually come to me only.

As far as I can see,ONLY Bhagavath Gita is the original source, spoken by the Lord Himself.

All other quoates here are all secondry sources only.

So I pray to ALL Hindu Gods.  I know my prayers will only go to Paramathma.

By: கந்தர்வன்
முனைவர் அய்யா,

வணக்கங்கள்.

எனவெ வியாபக நிஷ்களமான பரம்பொருளை நீங்கள் நாரயணன் என்ற பெரில் உங்கள் ஆச்சாரியர் காட்டிய வழி யில் வழிபட்டாலும் அது சிவவழிபாடே என்று நான் கொள்வதால் உங்கள் கொள்கையில் நான் குறுக்கிடவில்லை

மிக்க நன்று. எனது சித்தாந்தத்திலும், பிற தெய்வ வழிபாட்டினால் நரகமோ, அல்லது பாபமோ உண்டாகும் என்று சொல்வதில்லை. சைவ ஆகமங்களை நான் பின்பற்றாவிட்டாலும், அவையும் ஓரளவுக்கு வேதத்தை ஒட்டியே இருக்கிறது என்று இராமானுஜர் எழுதியுள்ளார். ஆகையால் நானும் குறுக்கிடுவதில்லை. சிவனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களை வேத மந்த்ரங்கள் (ருத்ரம், சமகம்) முதலியன வழியாகவும், சைவாகம, திருமுறை முதலியவற்றாலும், சிவபெருமானை நன்கு வழிபடட்டும் என்றே கோருகிறேன். எனக்குத் தெரிந்த வரையில் ஆதாரங்களுக்கும் பிரத்தியட்ச-அனுமானத்திற்கும் முரணாக ஒருவர் சொன்னால் மட்டும் அதற்கு மறுப்பு எழுதுகிறேன். அதுவும் bookshed battle தான், bloodshed battle அல்ல. வைணவப் பெரியவர் ஒருவர் “திருமாலே நமக்குக் கணவர் போல. அதற்காக மற்றவர்களின் கணவர்களை இகழ வேண்டாம். ஆகையால், மற்ற தெய்வங்களையும், ஹிந்துக்களையும் புண்படுத்தாதீர்.” என்றே கூறியுள்ளார்.

நன்றி.

கந்தர்வன்

(edited and published)

By: பாலாஜி
முனைவர் அய்யா அவர்களுக்கு,

எனக்கு சைவ சித்தாந்தம் பற்றி சில ஆயங்கள் உண்டு. நீங்கள் விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்:-

1. வியாக்ரபாதர் என்பவர் யார்?

2. மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஏன் இந்த மூவர் அறுபத்துமூவர் பட்டியலிலில்லை? நாயன்மார்கள் தவிர வேறு யாரையெல்லாம் ஆசாரியர்கள் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது?

அருணகிரிநாதர், வள்ளலார், அவ்வையார் இவர்களும் சைவ சித்தந்திகளா?

3. சித்தர்களும் சைவ சித்தாந்தத்தில் போற்றப் படுகிறார்களா?

4. கடைசியாக, சென்னையில் சைவ சித்தாந்த மடங்கள் ஏதாவது உண்டா? உண்டென்றால், எங்கு உள்ளன என்று சற்று சொல்லுகிறீர்களா? நான் இதுவரை வாசித்ததில்லை. உங்கள் கட்டுரைகளை படித்தபின்னர், சைவ சித்தாந்த மடங்களை தரிசிக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளது.

நன்றி!

By: பாலாஜி
//சைவ‌மும் வேத‌ ஆதார‌மான‌துதான், தொன்மையான‌துதான். சிவ‌பெருமானே ப‌ர‌மேஸ்வ‌ர‌ன் என்று கூற‌ வேத‌மேற்கோள்க‌ளும், பாஷ்ய‌ங்க‌ளும் ப‌ல‌ உள்ள‌ன‌. உதார‌ண‌த்துக்கு இந்த‌ நிர‌லியைப்ப‌ருங்க‌ள். ஹ‌ர‌த‌த்த‌ர் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ஸ்ருதி ஸுக்தி மாலை என்ற நூல் இதிலேயே உள்ள‌து. இந்த‌‌ நூலைப்ப‌டியுங்க‌ள். ச‌ம‌ஸ்கிருத‌ம் ஆனாலும், த‌மிழில் த‌ட்ட‌ச்சு செய்து, த‌மிழ் உரையை வார்த்தைக்கு வார்த்தை கொடுத்திருக்கிறார்க‌ள். எந்த‌ இடைச்செருக‌லும், உருவ‌லும் இந்த‌ நூலிலிருந்து செய்ய‌முடியாது. இதே தளத்தில் அப்பய்ய தீக்ஷிதரின் நூல்களும் உள்ளன.//

உமாசங்கர் அய்யா, எனக்கு சிவாசாரியார்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும், நீங்கள் தந்த லிங்கை படித்துப் பார்கிறேன்…

//நான் வெகு எளிய‌வ‌ன். முனைவ‌ரைப்போலோ, ஜ‌டாயு அவ்ர்க‌ளைப்போலோ ஆழ்ந்த‌க‌ன்ற‌ அறிவின‌ன் அல்ல‌ன். இது த‌விர, “இந்த‌ப் பெருங்க‌ட‌லையே” நாம் தாண்டுவோமா என்னும் அள‌வுக்கு இங்கே வாத‌ம் ந‌ட‌க்கிற‌து, நீங்க‌ள் பிறவிப்பெருங்க‌‌ட‌லைப் ப‌ற்றிஎல்லாம் யோசிக்கிறீர்க‌ள்! (அதெல்லாம் சரி, க‌ட‌லை போடும் வ‌ய‌தில்கூட‌ இப்போதெல்லாம் பிற‌விப்பெருங்க‌ட‌லைப்ப‌ற்றி யோசிக்கிறார்க‌ள் என்ப‌து ம‌கிழ்வே)//

என்னைவிட வயதில் சிறிய கிறித்தவர்கள் விவிலியத்தை நன்றாக படித்திருக்கிறார்கள். எந்த அத்யாயத்திளிருந்தும் மேற்கோள் காட்டுகிறார்கள். அதேபோல, என்னைவிட வயதில் சிறிய முகமதியர்கள் குரானை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களை அனைவரும் சாதாரண மனிதராகத் தான் பார்கின்றனர். ஆனால், நான் நமதுமத நூல்களைப் பற்றி ஏதாவதுப் பேசினால், கீதையிலிருந்து ஒரு முக்கியமான ஸ்லோகத்தைசொன்னால்கூட எனது நண்பர்கள்:- “என்னடா, சாமியாரப்போல பேசறே?” என்கிறார்கள். பாவம், சாமியார்களுக்கு எவ்வளவு தெரியும் என்று இவர்களுக்குத்  தெரியாது. இன்று தனது மதத்தைப் பற்றி தனக்கே தெரியாத ஒரே மதத்தினர் இந்துக்களே. காரணம், தாமஸ் மெக்காலே என்ற நயவஞ்சகன் செய்த கொடூரமான மாற்றம். “We want to make Indians into a race that is Indian in blood and colour, but English in taste, in morals, in opinion and in intellect” என்ற அந்த பாவியின் சொற்களைத் தான் இன்று பெரும்பாலான இந்து இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அடியேனும் அப்படித் தான் இருந்தேன்… இந்த மெக்காலே கல்வி முறை இந்தியர்களை எப்படி சீர்குலைத்திருக்கிறது? நடுரோட்டில் கதாநாயகனும் கதாநாயகியும் உதடோடு உதடு சேர்த்துக் கொள்ளும் காட்சிகள் திரைப்படங்களில் வந்துகொண்டே இருக்கின்றன.. அதையே, மக்களும் பின்பற்றுகிறார்கள்! காம உணர்ச்சியை நான் தவறென்று சொல்லவில்லை. நான் அதை வென்றவனுமில்லை. உலகிலேயே, காமத்திற்கு ஒரு புத்தகம் (sex guide) அளித்த முதல் பாரம்பரியம் நமதுதான்! சிவபெருமான் காம சாஸ்திரத்தை பார்வதி தேவிக்கு உபதேசிக்கும்போது, வெளியில் அமர்ந்திருந்த நந்திஎம்பெருமானின் காதில் விழுந்ததைதான் அவர் காம சூத்திரமாக எழுதினர் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் எந்த தவறும் சொல்லமுடியாது. ஏனெனில் கணவன் மனைவிக்குள் நடப்பது பவித்திரமானது! தெய்வீகமானது!! ஆனால், அதை நாலுபேர் பார்பதுபோல கேமரா முன்பு படம்பிடித்து நாலாயிரம்பேர் பார்க்குமாறு செய்பவர்களை என்னவென்று சொல்லமுடியும்?

இன்று நமது மதத்தின் பெருமைகளை இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். “நூறு இளைஞர்களைக் கொடுங்கள், இந்த நாட்டையே திருத்திக் காட்டுகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறும்போது நான் இருந்தேனா என்று தெரியாது. என்னால் முடிந்தது, கற்ற சிலவற்றை என் வயதினரிடமும், என்னைவிட சிரியவர்களிடமும் சொல்கிறேன். மேற்கத்திய நாடுகள் நம்மைவிட நமது மதத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். அயல் நாட்டிற்குச் சென்று நமது மதத்தின் வெவ்வேறு சம்பிரதாயங்களைப் பற்றியும், பவுத்த சமண மதங்களைப் பற்றியும் ஆராய்ந்து doctorate பட்டம் வென்று நமது நாட்டில் ஒரு ஆராச்சி அமைப்பு/கல்லூரி அமைக்கவேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆனால், இறைவன் மனது வைப்பானா என்று தெரியவில்லை!

By: C.N.Muthukkumaraswamy
கந்தருவன் அவர்களுக்கு

/இவர்கள் சொன்ன அர்த்தங்களைத் தள்ளிவிட்டு வேறு ஒரு பொருளை ஆதரிப்பதற்கு ஏன் ஆசாரிய பக்தி இடம் கொடுக்காது என்று தாழ்வுடன் கூறுகிறேன்./

தங்களுடைய ஆச்சாரிய பக்தியை மதிக்கின்றேன். இது சாதகனுக்கு இன்றியமையாத தகுதிகளில் ஒன்று. ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்தால்தான் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைய வேண்டும். ஆச்சாரியர்கள் காட்டிய வழியில் சென்றால் யாரை ஆச்சாரியராகக் கொண்டிருக்கின்றோமே அவர்கள் அடைந்த கதிக்கு நாமும் செல்வோம் என்பது சாத்திர சம்மதமே.

சர்வ வியாபகமாகிய ஒருபொருளை நீங்கள் நாராயணன் என்றும் திருமால் என்றும் ஒருபெயரிட்டு அழைத்தால் அதில் ஒன்றும் த்டையில்ல். எல்லாப்பெயர்களும் ஒரு பரம்பொருளையே குறிப்பன. ஆகாயத்திலிருந்து பொழிய்ம் மழைநீர் நிலத்திற்கு வந்த பின் அது வந்து சேர்ந்த நிலத்திற்கு ஏற்ப கங்கை, காவிரி, நைல் , காங்கோ என்ப் பெயர் பெறுகின்றது. மீண்டும் அது கடலை அடைந்தபின் அதனைக் கங்கை என்றோ காவிரியென்றோ காங்கோ என்றோ பிரித்துக் காணமுடியாது. அந்தப் பிரித்துக் காண முடியாத் அத்துவத்தை வேத ஆகமங்கள் போதிக்கின்றன எனச் சைவ சித்தாந்தம் கூறுகின்றது. இம்மாநிலத்தில் இப்பெயர்களோடு கூடிய ஆறுகளின் பயன்பாடுதான் நமக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது. கடலிலிருந்து மொண்டு கொண்டு வந்த நீர்தான் மழையாகவும் பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆறுகளாகவும் காணப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ளும் வரக்கும் நீங்கள் கூறும் ஆச்சாரியபக்தியும் சமய ஒழுக்கத்தில் பிறழாத உறுதிப்பாடும் கட்டாயம் வேண்டும்.

மேலும் நாராயணன் முதலிய சிறப்புப் பெயர்களும் காரனப் பெயராயும், ஆகுபெயராயும் சிவபெருமானையே உணர்த்தி நிற்கும் எனவும் எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர் என்பதே வேதத்தின் துணிபு என்பது சுவேதாச்சுவதரோப உபநிடதத்தில் கூறப்பட்டதென்பதும் திராவிட மாபாடியத்தில் நான் படித்து அறிந்த உண்மை. எனவெ வியாபக நிஷ்களமான பரம்பொருளை நீங்கள் நாரயணன் என்ற பெரில் உங்கள் ஆச்சாரியர் காட்டிய வழி யில் வழிபட்டாலும் அது சிவவழிபாடே என்று நான் கொள்வதால் உங்கள் கொள்கையில் நான் குறுக்கிடவில்லை

By: ந. உமாசங்கர்
அன்புள்ள பாலாஜி அவர்களே

//Similarly, why cannot some Acharya be born and establish (that is write a Brahma Sutra bashya) that Shaiva Siddhantha and other Shaiva sampradayas are also Vedic? //

சைவ‌மும் வேத‌ ஆதார‌மான‌துதான், தொன்மையான‌துதான். சிவ‌பெருமானே ப‌ர‌மேஸ்வ‌ர‌ன் என்று கூற‌ வேத‌மேற்கோள்க‌ளும், பாஷ்ய‌ங்க‌ளும் ப‌ல‌ உள்ள‌ன‌. உதார‌ண‌த்துக்கு இந்த‌ நிர‌லியைப்ப‌ருங்க‌ள். ஹ‌ர‌த‌த்த‌ர் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ஸ்ருதி ஸுக்தி மாலை என்ற நூல் இதிலேயே உள்ள‌து. இந்த‌‌ நூலைப்ப‌டியுங்க‌ள். ச‌ம‌ஸ்கிருத‌ம் ஆனாலும், த‌மிழில் த‌ட்ட‌ச்சு செய்து, த‌மிழ் உரையை வார்த்தைக்கு வார்த்தை கொடுத்திருக்கிறார்க‌ள். எந்த‌ இடைச்செருக‌லும், உருவ‌லும் இந்த‌ நூலிலிருந்து செய்ய‌முடியாது. இதே தளத்தில் அப்பய்ய தீக்ஷிதரின் நூல்களும் உள்ளன.

இத‌ன்பேரில் ஒரு வாத‌ம் தொட‌ங்க‌வேண்டாம் என்று கோருகிறேன். ஏனேனில் முத‌லிலிருந்தே நான் இவை போன்ற‌ வேத‌ப்பிர‌மாண‌ங்க‌ளைக் கார‌ண‌மாக‌வே காட்ட‌வில்லை. என்ன‌ கார‌ண‌ம்? ந‌ம‌து ம‌த‌த்தை வேத‌ங்க‌ளுக்குள் அட‌க்கி விட‌ முடியாது. அட‌க்க‌வும் கூடாது, அவ்வ‌ள‌வே.

http://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_1to50.htம்

http://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_101to151.hட்ம்

//அதேபோல நீங்கள், இராமா அய்யா, முனைவர் அய்யா போன்ற பெரியவர்களின் ஆசியுடனும் ஆலோசைனைகளுடனும் செயல்பட்டால் அனுமான் அந்த கடலைத் தாண்டியதுபோல, நாங்கள் இந்தப் பிறவிப் பெருங்கடலையாவது தாண்டிவிடுவோம்…..//

நான் வெகு எளிய‌வ‌ன். முனைவ‌ரைப்போலோ, ஜ‌டாயு அவ்ர்க‌ளைப்போலோ ஆழ்ந்த‌க‌ன்ற‌ அறிவின‌ன் அல்ல‌ன். இது த‌விர, “இந்த‌ப் பெருங்க‌ட‌லையே” நாம் தாண்டுவோமா என்னும் அள‌வுக்கு இங்கே வாத‌ம் ந‌ட‌க்கிற‌து, நீங்க‌ள் பிறவிப்பெருங்க‌‌ட‌லைப் ப‌ற்றிஎல்லாம் யோசிக்கிறீர்க‌ள்! (அதெல்லாம் சரி, க‌ட‌லை போடும் வ‌ய‌தில்கூட‌ இப்போதெல்லாம் பிற‌விப்பெருங்க‌ட‌லைப்ப‌ற்றி யோசிக்கிறார்க‌ள் என்ப‌து ம‌கிழ்வே)