Comments on: அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

By: R.Sridharan
மனித உரிமை என்ற  ஒன்று ஹிந்துக்களுக்கு இருப்பதாகவே நம் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் யாரும் நினைப்பதில்லை

பாகிஸ்தானிலும்,மலேசியாவிலும்,பங்களாதேஷிலும்,சிறிலங்காவிலும் ஹிந்துக்கள் கொடுமைப் படுத்தப் பட்டால் நம் அரசும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை

ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் முஸ்லிம் தீவிரவாதிகள்   மேல் நடவடிக்கை எடுத்தால் நம் அரசும்,கட்சிகளும் கண்டிக்கின்றன.

காஷ்மீரிலிருந்து நன்கு லட்சம் ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப் பட்டுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர் .இது இவர்கள்  கண்ணுக்குத் தெரியவில்லை.

ஜெர்மனி நாட்டிலிருந்து சில மாதங்கள் முன்பு குஜராத்துக்கு ஒரு குழு வந்தது .அக்வர்கள் அந்த மாநில அரசாங்கத்தின் விருந்தினராக இருந்தனர் . பிறகு குஜராத் அரசாங்கம் பற்றி அங்கு சிறு பான்மையருக்கு அது இல்லை இது இல்லை என்று கண்ட படி அறிக்கை விட்டது. அதில் ஒரு உறுப்பினர் சிறிதும்  நாகரிகம் இல்லாமல் ‘மோடி ஒரு ஒரு சர்வாதிகாரி’ என்று பேசினார்.

இதே போல் ஒரு குழுவை நாம் ஜெர்மனிக்கு அனுப்ப முடியுமா?

இவர்கள் ஏன் பாகிஸ்தானுக்கும் ,பங்களாதேஷுக்கும்,மலேசியாவுக்கும் சென்று அங்கு ஹிந்துக்களின் நிலைமையைப் பார்ப்பதில்லை?

போலி மனித உரிமைக் குழுக்கள், மிஷனரிகள், கம்யுனிஸ்டுகள் சேர்ந்து மோடி அமெரிக்க செல்லவிருந்த போது அவருக்கு அந்நாடு விசா கொடுக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

ஒரு சுதந்திர நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு முதல்  அமைச்சருக்கு விசா  மறுக்கப் பட்டது

ஆனால் அதே அமெரிக்கா சர்வாதிகரிகளான   முஷாரப்,மற்றும்  சீன தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது

இது நம் நாட்டுக்கே அவமானமாகும்.

இந்த கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்பவர்கள் ஹிந்துக்களே

நாளை இது மற்றவர்களுக்கும் நடக்கலாம்

By: R.Sridharan
இதே போல்தான் பாகிஸ்தானில் பல இடங்களில் ஹிந்துக்கள் முஸ்லிமாக மதம் மாற வற்புறுத்தப் படுகின்றனர்

சில மாதங்களுக்கு முன் ‘ஜிசியா’ என்ற முஸ்லிம் அல்லாதாருக்கான கொடுங்கோல் வரி செலுத்த மறுத்த இரு சீக்கியர்களின் தலை வெட்டப் பட்டு ஒரு குருத்வாராவுக்கு  பார்சலில் அனுப்பப் பட்டது.

சமீபத்தில் அங்கு ஒரு மசூதி வாசலில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்த ஹிந்துச் சிறுவர்கள் தாக்கப் பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போதுதான் ஹிந்துக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

By: தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி | Human Rights Party Malaysia
[...] இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பரிமாணங்கள் பெருகிவருகின்றன. ஹிந்து கோயில்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. ஷரீயத் எனும் மத்தியகால இஸ்லாமியச் சட்டம் நவீன மலேசியாவில் கோலோச்சுகிறது. மதச்சிறுபான்மையினரை விதவிதமாக அவதிக்குள்ளாக்கும் இக்கொடுஞ்சட்டம் சிறுபான்மை ஹிந்துக்களின் கலாசார மதசுதந்திரக் குரல்வளையை நசுக்குகிறது. இந்த நூல் இதுகுறித்த பல தனிப்பட்ட, மனதைப் பிழியும் உதாரணங்களை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. வாழும்போது மட்டுமல்ல இறந்த பிறகும் கூட இஸ்லாமியச் சட்டத்தின் கொடுங்கரம் ஹிந்துக்களை நிம்மதியாக விடுவதில்லை. மூர்த்தி மணியம் என்பவர் இறக்கும்வரை ஹிந்துவாகவே வாழ்ந்தவர் என்கிறார் அவரது மனைவி. ஆனால் அவரது மனைவியின் எதிர்ப்பையும் கோரிக்கையையும் கணவனை இழந்த  அவரது துயர சூழலையும் மீறி, இறந்த அவரது கணவரின் உடல் இஸ்லாமிய முறைப்படி வலுக்கட்டாயமாக அடக்கம் செய்யப்படுகிறது. பெற்றோரில் ஒருவர் இஸ்லாமியராக இருந்தாலும் பெற்றோரின் ஒப்புதலின்றி குழந்தைகளை வலுக்கட்டாயமாக அரசாங்கமே இஸ்லாமியராக மாற்றுவது, அதனை ஏற்காவிட்டால் குழந்தைகளை முறைப்படி பெயர் பதியவிடாமல் தடுப்பது, சிறையில் அடைக்கப்படும் ஹிந்துக்களுக்கு வலுக்கட்டாயமாகவோ அல்லது மறைமுகமாகவோ மாட்டிறைச்சி கொடுப்பது, தினசரி ஹிந்து கோயில் ஒன்றாவது உடைக்கப்படுவது (பிரசித்தி பெற்ற ஷா ஆலம் மாரியம்மன் கோயிலும் இதில் அடக்கம்)… என்று இப்பட்டியல் நம்மைப் பதற வைக்கிறது. தமிழ்ஹிந்து.காம் ஏற்கனவே இப்பிரச்சனைகளில் போராடி வரும் நம் மலேசிய தமிழ்ஹிந்து சகோதரிகள் குறித்து எழுதிய கட்டுரை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்: அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர… [...]

By: R.Sridharan
ஹி்ந்துக்கள் இவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்தப்படுவது முடிவுக்கு வர வேண்டுமென்றால் முதலில் நம் நாட்டில் ஹிந்து சார்பான ஆட்சி வர வேண்டும்.

அதற்கு  ஹிந்துக்கள் எல்லாம் ‘வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருப்போம், ஆனால் நாட்டை ஆள்வோர் ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்களாக இருக்க வேண்டும்’ என்று உறுதி எடுக்க வேண்டும் .வெவ்வேறு ஹிந்து விரோதக் கட்சிகளில் உள்ளவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அதன் தலைவர்களின் போக்கு மாறவில்லை என்றால் அந்தக் கட்சிகளை விட்டு வெளியே வர வேண்டும்.

ஏனென்றால் அதுதான் அவர்களின் எதிர்கால சந்ததியைக் காப்பாற்றும்

தங்கள் குழந்தைகளை டாக்டர் ,என்ஜினீயர் என்றெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட ,எதிர் காலத்தில் அவர்களுக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும்,அங்கு அவர்கள் சுதந்திரச் சிந்தனையுடன்  வாழ வேண்டும் எ்ன்று நினைப்பதுதானே அறிவுடைமை?

இல்லை என்றால் அவர்கள் எல்லாம் தனித் தனியே அழிக்கப் படுவர்.

இரா.ஸ்ரீதரன்

By: R.Sridharan
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய  முஸ்லிம் டாக்டரை கைது செய்தால் நமது பிரதமர் என்று சொல்லப் படுபவர் ‘ஐயோ,நான் இரவு முழுதும் தூங்கவில்லை’ என்கிறார்.

டென்மார்க்கில் யாரோ ஒருவர் முகம்மது பற்றி கார்டூன் போட்டால் இங்குள்ள அந்த நாட்டின் தூதுவரைக் கூப்பிட்டு நம் அரசு கண்டனம் தெரிவிக்கிறது .

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்  நடத்தினால் நம் காங்கிரஸ் அரசாங்கம் ஒப்பாரி வைக்கிறது.

ஆனால் மலேசியாவில் ஹிந்துக்கள் மீது மிகப் பயங்கரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டால் வாயை  மூடிக் கொண்டிருக்கிறது

சிறிலங்காவில் தமிழினத் தலைவருடன் சேர்ந்து ஹிந்துக்களை சீரழித்து விட்டு ஒன்றும் தெரியாத  பூனை மாதிரி இருக்கிறது .

இரா.ஸ்ரீதரன்

By: R.Sridharan
காங்கிரஸ் என்ற ஒரு கட்சி என்று துவக்கப் பட்டதோ அன்றே  பாரதத்துக்கு ஆரம்பித்தது அழிவு

முகலாயர்,கிறித்தவர்,இவர்களின் தனித்தனி ஆட்சி போச்சே என்று  பெருமூச்சு விட்ட ஹிந்து சமுதாயத்துக்கு பேரிடியாக- இதோ நாங்கள் இருக்கிறோம் கிறித்தவ-முஸ்லிம்   இணைந்த ஆட்சி என்று அறுபது வருடங்களுக்கு மேலாக நம் நாட்டை நாசம் செய்து கொண்டிருகிறது

பாகிஸ்தானுக்கு மூன்றில் ஒரு பாகம் நாட்டை தானே கொடுத்தோம்?

மிஞ்சியுள்ள பாகத்தையும் கொடுத்து விட்டுத்தான் போவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தொடர்கிறது

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது

ஹிந்துக்கள் இப்போதாவது தடியெடுத்து அதன் தலை மேல் போடாவிட்டால் !

இரா.ஸ்ரீதரன்

By: AmruthaPutran
நான் மலேசியாவில் வேலைக்காக சில ஆண்டுகள் இருந்துருக்கிறேன் . மலேசியாவில் பேசுவதெல்லாம் ராமாயணம், இடிப்பது ராமர் கோயில் என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து இனத்தவர்களும் சம்மம் என்பார்கள் ஆனால் அனைவரயும் (ஹிந்துக்களை) மதம் மாற்றவே பலவித முயற்சிகள் செய்வார்கள் . சிறை கைதிகளை அவர்கள் மதம் மாற்றுவது உங்களுக்கு தெரியுமா ? நம் ஊரில் அண்ணா பிறந்த நாளுக்கு சிறை கைதிகளை விடுதலை செய்வது போல அங்கே ஹிந்து கைதிகள் முஸ்லிம்மாக மதம் மாறினால் தண்டனை குறைப்பு.

ஆக ஏமாற்றி மதம் மாற்றுவதில் முஸ்லிம்கள் எந்த விதத்திலும் கிருஸ்துவர்களுக்கு  சளைத்தவர்கள் அல்ல.

By: thunai

By: Sureshkumar S
I have sent mail to both embassies of Delhi and Chennai. Please wake up all around us are morally destroying our mental strength. Christian countries are spending money for conversion and Muslim countries are spending money for terrorism both physical and mental (like Mrs Bangarramma and Mrs Revathy).

Sureshkumar S

By: திருச்சிக் காரன்
இந்த விடயத்தில் இந்து மதக் கோட்பாட்டை முன்னுறுத்திக் கடிதம் எழுதுவதை விட,

இது மனித உரிமைகளுக்கு எதிரானது,  இது நாகரீக சமுதாயத்துக்கு எதிரானது, இது மனித உரிமைகளுக்கு எதிரானது, இது கொடுங்கோல் அடக்குமுறை என்பதை முன்னிலைப் படுத்தி எழுதினால் இன்னும் உபயோகமாக இருக்கும்.

மலேசிய அரசாங்கம் பிற மதங்களிடம் சகிப்புத் தன்மை காட்டும் ஒரு அரசாக தெரியவில்லை. இந்த நிலையிலே நாம் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற வகையிலே, இந்து மதத்தின் பழைமையையும் சிறப்பையும் சுட்டிக்காட்டி கடிதம் எழுதினால்,  மலேசிய அதிகாரிகள் இன்னும் அதிக மத வெறியுடன் செயல் பட்டு, இந்த விடயத்திலே இன்னும் அதிக கடுமை காட்ட வாய்ப்பு உள்ளதோ என்ற அச்சத்தை தாழ்மையுடன் முன் வைக்கிறேன்.