Comments on: ”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!

By: jenil
http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy

Read the above and then talk about periyaar…

Just a couple of books from some couple of “Half Trouser” boys can’t defame Periyaar…

What u ppl want ? Remove all local parties and bring Sangarachariyar’s rule in TamilNadu ???

Whatever u shout that won’t happen …..

By: smitha
EVR’s policies took a beating even in his lifetime. He likened the thaali to a do’s collar but he himself conducted self respect marraiges by “blessing” the thali.

He termed cine makers as “kooathadis” but all his followers had cineme links.

He termed all politicians as scoundrels who are after money but he always supported the party & politicians in power.

He criticised old men marrying young girls but he did exactly that.

He talked about women emancipation but in real life????

He was forced to eat humble pie even during his life time.

By: RV
சுப்புவுக்கு வாழ்த்து சொல்ல தாமதம் ஆகிவிட்டது. Better late than never .

இது நல்ல முயற்சி. பெரியாரை சுற்றி ஒரு ஒளி வட்டம் உருவாக்க நடக்கும் முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. என் வாழ்த்துக்கள்.

இந்த புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவு இங்கே – http://koottanchoru.wordpress.com/2010/01/25/தமிழ்-ஹிந்து-தளத்தின்-போ/

By: Sarang
இரும்பொறை அவர்களே

.யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு வணக்கம் செய்கிறது.பெரியாரின் வழிவந்த அண்ணாவை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைத்திருக்கிறது.சுப்புவைப் பாராட்ட ஒரு பள்ளிக்கூடமாவது முன்வருமா?

சற்று சிந்தித்து பார்கிறேன் – நாம சரியாதானே பேசறோம் ……

பெரியார் வழி வந்த திராவிடத்தின் இன்றைய கருவூலமானா பெனிபிட் பன்ட் புகழ் வீரமணியையும்  தான் அமெரிக்கப் பல்கலைக் கழகம்  பேச அழைக்கவில்லை, அன்ன அறிவாயத்தில் ஜனான சாமதியிலேயே இருக்கும் கலைஞர் அவர்களையும் அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைக்கவில்லை, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, அட கலைஞர் தயவால் ஆட்சி புரியும் சோனியா இப்படி யாரையும் அழைக்கவே இல்லையே – நாம வேணும்னா இதற்காக ஒரு நாள் கடற்கரையில் உன்ன விரதம் இருப்போமா?

நீங்கள் பேசுவதை, எழுதுவதை சற்றே சிந்தித்து பார்த்தல் உங்களுக்கு பெரியார் விரும்பிய குண ஞானங்களுடன்  கூடிய சிறந்த தொண்டர் என்பது விளங்கிவிடும். – நான் சொன்னதிலேயே முன்னுக்கு பின் முரண்பாடு உள்ளதோ?

By: பாலாஜி
அய்யா இரும்பொறை அவர்களே,

//எத்தனையோ பேரை காணாமல் போகச் செய்தவர் பெரியார்.//

இத்தனையோ பெரியார்களை காணாமல் போகச் செய்துள்ளது இந்து மதம்!

//சுப்புவின் சலசலப்புக்கு பெரியாரின் வழிவந்தவர்கள் அஞ்சுவதில்லை.//

எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்துக்கள் அஞ்சுவதில்லை!

//தமிழ் ஓவியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் சுப்புவைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன்.//

நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், பெரியாரை மானுட குலத்தின் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று நான் சொன்னேன்.. ஆனால் எந்த வெங்காயமும் காணும்….

//பெரியாரின் சிந்தனைக்கு முன் ஆயிரம் எழுத்தாளர்கள் மண்டியிட்டு விட்டார்கள்//

உங்கள் பெரியாரைப் போல ஆயிரம் மடங்கு பகுத்தறிவாளர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த வோல்டயர். அவர் கூறிய ஒரு வாக்கியத்தைக் கூறுகிறேன்:-

“” I am convinced that everything has come down to us from the banks of the Ganga (Ganges), – astronomy, astrology, metempsychosis, etc.”

” It is very important to note that some 2,500 years ago at the least Pythagoras went from Samos to the Ganga (Ganges) to learn geometry…”

இவரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களுக்கு ‘பெரியார் புராணம்’ தவிர வேறு எதுவும் தெரியாதே?

//.யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு வணக்கம் செய்கிறது.பெரியாரின் வழிவந்த அண்ணாவை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைத்திருக்கிறது.சுப்புவைப் பாராட்ட ஒரு பள்ளிக்கூடமாவது முன்வருமா?//

“வெள்ளைக்காரன் இதைச் செய்தான், வெள்ளைக்காரன் அதைச் செய்தான்” நு வார்த்தைக்கு வார்த்தை மார்தட்டுநீங்களே? நீங்க கேவலம் நு சொன்ன “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” நு வெள்ளைக்காரன் இன்னைக்கு தெருவுல பஜனை செய்யறானே, அதை எங்கே சொல்ல? நீங்க கொஞ்சம் ‘விடுதலை’, ‘முரசொலி’, இந்தேல்லாம் நிறுத்தீட்டு மத்ததையும் படிச்சீங்கனா அமெரிக்காவோட ‘நியூஸ்வீக்’ பத்திரிக்கயுல ஒரு கட்டுரை வந்துது. அதோட தலைப்பு “We are all Hindus now”.

//America is not a Christian nation. We are, it is true, a nation founded by Christians, and according to a 2008 survey, 76 percent of us continue to identify as Christian (still, that’s the lowest percentage in American history). Of course, we are not a Hindu—or Muslim, or Jewish, or Wiccan—nation, either. A million-plus Hindus live in the United States, a fraction of the billion who live on Earth. But recent poll data show that conceptually, at least, we are slowly becoming more like Hindus and less like traditional Christians in the ways we think about God, our selves, each other, and eternity.

The Rig Veda, the most ancient Hindu scripture, says this: “Truth is One, but the sages speak of it by many names.” A Hindu believes there are many paths to God. Jesus is one way, the Qur’an is another, yoga practice is a third. None is better than any other; all are equal. The most traditional, conservative Christians have not been taught to think like this. They learn in Sunday school that their religion is true, and others are false. Jesus said, “I am the way, the truth, and the life. No one comes to the father except through me.”

Americans are no longer buying it. According to a 2008 Pew Forum survey, 65 percent of us believe that “many religions can lead to eternal life”—including 37 percent of white evangelicals, the group most likely to believe that salvation is theirs alone. Also, the number of people who seek spiritual truth outside church is growing. Thirty percent of Americans call themselves “spiritual, not religious,” according to a 2009 NEWSWEEK Poll, up from 24 percent in 2005. Stephen Prothero, religion professor at Boston University, has long framed the American propensity for “the divine-deli-cafeteria religion” as “very much in the spirit of Hinduism. You’re not picking and choosing from different religions, because they’re all the same,” he says. “It isn’t about orthodoxy. It’s about whatever works. If going to yoga works, great—and if going to Catholic mass works, great. And if going to Catholic mass plus the yoga plus the Buddhist retreat works, that’s great, too.”

Then there’s the question of what happens when you die. Christians traditionally believe that bodies and souls are sacred, that together they comprise the “self,” and that at the end of time they will be reunited in the Resurrection. You need both, in other words, and you need them forever. Hindus believe no such thing. At death, the body burns on a pyre, while the spirit—where identity resides—escapes. In reincarnation, central to Hinduism, selves come back to earth again and again in different bodies. So here is another way in which Americans are becoming more Hindu: 24 percent of Americans say they believe in reincarnation, according to a 2008 Harris poll. So agnostic are we about the ultimate fates of our bodies that we’re burning them—like Hindus—after death. More than a third of Americans now choose cremation, according to the Cremation Association of North America, up from 6 percent in 1975. “I do think the more spiritual role of religion tends to deemphasize some of the more starkly literal interpretations of the Resurrection,” agrees Diana Eck, professor of comparative religion at Harvard. So let us all say “om.”//

Source:- http://www.newsweek.com/id/212155

வெங்காயம் இல்லை, கத்திரிக்கா இல்ல, வெண்டைக்கா இல்ல, பூசினிக்கா இல்ல, கோயம்பேடு காய்கறி அங்காடியே வந்தாலும், இந்து மதத்தை அசைக்க முடியாது சார்!

By: irumporai
பெரியாரின் சிந்தனைக்கு முன் ஆயிரம் எழுத்தாளர்கள் மண்டியிட்டு விட்டார்கள் .யுனெஸ்கோ அமைப்பு பெரியாருக்கு வணக்கம் செய்கிறது.பெரியாரின் வழிவந்த அண்ணாவை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பேச அழைத்திருக்கிறது.சுப்புவைப் பாராட்ட ஒரு பள்ளிக்கூடமாவது முன்வருமா?

By: irumporai
எத்தனையோ பேரை  காணாமல் போகச் செய்தவர் பெரியார். சுப்புவின் சலசலப்புக்கு பெரியாரின் வழிவந்தவர்கள் அஞ்சுவதில்லை.தமிழ் ஓவியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் சுப்புவைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன்.

By: R Gopinathan
பகுத்தறிவாளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் ஈ வே ரா வின் அடிமைக் கும்பல் எப்படி நாத்திகம், பகுத்தறிவு என்ற பெயரில் அண்டப் புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை அள்ளி வீசி எல்லோரையும் மடையர்களாக்கி பிழைப்பு நடத்துகிறது என்பதற்கு, இரும்பொறை என்பவர் மேலே திருவாய் மலர்ந்து அருளி இருக்கும்  வரைமுறையில்லாத வரலாற்றுப் பொய்களே சாட்சி.

திரு இரும்பொறை அவர்களே ஏன் இதோடு நிறுத்தி விட்டீர்கள்? ஆகாசப் புளுகு புளுகலாம், தப்பே இல்லை என்பதுதான் உங்கள் கூட்டத்தின் கொள்கை ஆயிற்றே. பட்டியலை ஏன் சுருக்கி விட்டீர்கள்? கொஞ்சம் விலாவாரியாகப் போட வேண்டியது தானே? அதையும் தமிழ்ஹிந்துவில் edit செய்யாமல் போடச் சொல்லிக் கேட்கலாமே?

சரி உங்களுக்காக நானே அந்தப் பட்டியலைத் தருகிறேன். இதோ:

அம்பேத்கரை அரசியல் சட்ட வரைவுக் குழுவில் நியமிக்கும் அரசாணையில் கையெழுத்திட்டதே ஈ வே ரா தான்.

அம்பேத்கர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் viceroy council ல் தொழிலாளர் துறையின் பொறுப்பாளர் ஆனதற்குக் காரணமே  ஈ வே ரா தான். அதற்காக பிரிட்டன் பொய் நேரடியாக பிரிட்டிஷ் அரசோடு போராடி அதைச் சாதித்ததே ஈ வே ரா தான்.  ( அந்த அரசாணையில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமருக்கே ஆங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்  ஈ வே ரா தான். ஆனால் ஏமாற்று வேலைகளில் கில்லாடியான வெள்ளைக்கார குள்ளநரிக் கூட்டம், இந்தியாவில் இருந்த ஆரிய, பார்ப்பன இனவெறிக் கூட்டத்துடன் கூட்டாக சூழ்ச்சி செய்து இந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டு ஒரு திராவிடனின் வரலாற்று சாதனையை இருட்டடிப்பு செய்து விட்டதாக ஒரு மணி நேரம் முன்னர் என் கனவில் வந்து சொன்னது – நம்புங்க சார் – சாட்சாத் ஈ வே ரா தான்.  பகுத்தறிவுத் தந்தையின் தற்போதைய பகுத்தறிவு வாரிசான மானமிகு வீரமணியார் அவர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லி உடனடியாக பிரிட்டிஷ் அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரச் சொல்ல வேண்டும். )

அம்பேத்கர் படித்த சட்டக் கல்லூரியில் அவருக்கு சட்டப்பாடம் எடுத்த பேராசிரியரே  ஈ வே ரா தான்.

அம்பேத்கரை அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படிக்க அனுப்பியது ஈ வே ரா தான்.

அட அவ்வளவு ஏன்? கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அம்பேத்கருக்குப் பாடம் நடத்தியதே ஈ வே ரா தான்.

இந்தியா 2020 புத்தகத்தில் இந்திய வளர்ந்த நாடாகப் பரிணமிக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்றெல்லாம் திரு அப்துல் கலாம் எழுதி இருக்கிறாரே அதெல்லாம் அவருடைய சொந்த சரக்கல்ல.  அதை எல்லாம் கலாமுக்குக் கற்றுக் கொடுத்ததே ஈ வே ரா தான்.

அப்துல் கலாம் இஸ்ரோ விலும் DRDO விலும் பணியாற்றிய பொது அவருக்கு ராக்கெட் பற்றியும் செயற்கைக்கோள் பற்றியும் ‘ஆனா ஆவன்னா’ சொல்லிக் கொடுத்ததே ஈ வே ரா தான்.

இந்தியாவின் ஏவுகணைகள் தயாரிப்புத் திட்டங்களின் மூளையே ஈ வே ரா தான். ஈ வே ரா, அப்துல் கலாம்  வீட்டு சமையல் அறையில் ஒளிந்து கொண்டு வெளியுலகத்துக்குத் தெரியாமல் அப்துல் கலாமுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். அதையெல்லாம் கண்மூடித் தனமாக மனப்பாடம் செய்து விட்டு வந்து தனது அலுவலத்தில் உட்கார்ந்து கொண்டு தானே சிந்தித்துச் செய்ததுபோல் நடித்து நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டார் அப்துல் கலாம்.

அட இவ்வளவு ஏன்? அப்துல் கலாம் aeronautics படித்த கல்லூரியில் அவருக்கு aeronautics கற்றுக் கொடுத்த ஆசிரியரே ஈ வே ரா தான்.

எப்படி எல்லாம் நம் நாட்டுக்காகப் பாடுபட்டார் ஈ வே ரா? மற்றப் பிரபலமானவர்கள் எல்லாம் அவர்கள் கற்பனையிலும் எட்ட முடியாத உயரங்களை எல்லாம் எட்டுவதற்கு ஏணியாகச்  செயல்பட்டவர் ஈ வே ரா தான். ஆனால் ஈ வே ரா வால் பயன்பெற்ற பிரபலங்கள் ஒருவர் கூட – அம்பேத்கர், அப்துல் கலாம் உட்பட – ஈ வே ரா தங்களுக்க்ச் செய்த இமாலய உதவியைப் பற்றி இந்த உலகத்தோர் முன்னிலையில் மூச்சு கூட விடவில்லை. சே! என்ன ஒரு வரலாற்றுத் துரோகம்?

பகுத்தறிவு, சாதா அறிவு, இன்னும் இந்த உலகில் எத்தனை வகை அறிவு உண்டோ, அவற்றுக்கெல்லாம்  ஊற்றுக்கண்ணாக இருந்து, இந்த உலகுக்கே அறிவை wholesale ஆக சப்ளை செய்தவர் ஈ வே ரா தான். அதனால் தான் அவரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று இந்த உலகம் முழுதும் வாழும் ஆறரை பில்லியன் மக்களும் போற்றுகின்றனர்.

இரும்பொறை சார் “அது சரி ஈ வெ ராவின் இந்த சாகசப் பட்டியலைப் பார்த்தால் யாரவது நம்புவார்களா?”ன்னு கேக்கறிங்களா? அட, சாதா அறிவு உள்ளவனுங்க இதை நம்பமாட்டனுங்கன்னு நமக்குத் தெரியாதா? இந்த ஆர்ய, பார்ப்பன அடிவருடிக் கூட்டம் எப்பவுமே மானமுள்ள திராவிடர்களின்  இமாலயச் சாதனைகளை மூடி மறைக்கரவனுங்க தானே? அவனுங்களைப் பத்தி நமக்கு என்னங்க கவலை? நம்ம மானமிகு பகுத்தறிவுக் காவலர்கள் தங்கள்  அடிமைகளை மூளைச் சலவை செய்ய syllabus தயாரிக்கும் போது இந்த மாதிரி ஏடாகூடமா எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது. “கேள்வி கேக்கறவன் எல்லாம் எனக்கு வேண்டாம். நான் சொல்றதை அப்படியே கேக்கற முட்டாள் கூட்டம் தான் எனக்கு வேண்டும்” ன்னு நம்ம பகுத்தறிவுப் பகலவனே சொல்லி இருக்காரே! நம்ம தலைவரின் பொன்மொழியை அதுக்குள்ள மறந்துட்டா எப்படி சார்?

By: karumporai
சில விழயங்களை நண்பர் இரும்பொறை விட்டுவிட்டார்.அப்பாலோ விண்கலத்தில் சென்று நிலவில் அமெரிக்கர் கால்பதித்தற்கும் சைனாவில் மாசேதுங் ஆட்சியைப் பிடித்ததற்கும் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்க மெடல் வாங்கியதற்கும் காடுகளில் மிருகங்களின் எண்ணிக்கை குறைவதற்கும் கல்லடியால் மாங்காய் விழுவதற்கும் காலையில் அனைவரும் கழிப்பிடம் போவதற்கும்  பெரியார்தான் காரணம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியமே செய்யலாம்.

By: Sarang
இரும்பொறை அவர்களே

அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது பெரியார் இல்லாமல் நடந்திருக்குமா?

ஆஹா ஆஆஹா என்னே பெரியார் பக்தி – சந்தடி சாக்கில் அம்பேத்காருக்கு ஆச்சார்யர் பெரியார் என்று சாதித்தாகிவிட்டது

நீங்கள் நிதமும் காலையில் அர்ச்சனை செய்ய இதோ இன்னும் கொஞ்சம்

பெரியார் இல்லாமல் பெரியாறு (ஆறு) தான் இருக்குமா போற்றி போற்றி

பெரியார் இல்லாமல் மத்ய பிரதேசம் இன்று ஜாதி சண்டை இல்லாமல் இருக்குமா

பெரியார் இல்லாமல் இன்று அந்தமான் நிகோபார்,  கர்நாடகம் ஜாதி சண்டை இல்லாமல் இருக்குமா

பெரியார் இல்லாமல் தந்தை பெரியார் பேருந்துதான் இருக்குமா

பெரியார் இல்லாமல் மார்டின் லூதர் கிங் தான் இருப்பாரா

பெறியார்  இல்லாமல் ராஜா ராம்மோகன் ராய்தான் இருப்பாரா

பெரியார் இல்லாமல் புதுமை பெண் கண்ட பாரதி தான் இருப்பாரா

பெரியார் இல்லாமல் காந்திக்கு சமத்துவ எண்ணம் வந்திருக்குமா

பெரியார் இல்லாமல் சர்தார் பட்டேலுக்கு எழுச்சிதான் எது

பெரியார் இல்லாமல் சுபாஷ் சந்திர போசிர்க்கு  வீரம் தான் எது

பெரியார் இல்லாமல் இன்று “BC, MBC, SC/ST” ஏது

“BC, MBC, SC/ST” என்று எங்களுக்கு மேன்மை வகுத்துகொடுதவா போற்றி போற்றி

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவா போற்றி போற்றி

தொண்டர்களை முட்டாள் என்றவா போற்றி போற்றி

முட்டாள் தொண்டர்களை கொண்டவா போற்றி போற்றி

என் அய்யனே போற்றி போற்றி

தள்ளட்டதிலும் குமரிக்கு வாழ்வளித்தவா போற்றி போற்றி

(சு) விசேஷமே போற்றி போற்றி சிறிய கண்ணா போற்றி போற்றி

கழக கண்மணியே போற்றி போற்றி

கழகம் நீயே போற்றி போற்றி கண்ணும் நீயே போற்றி போற்றி

முரண்பாடு நீயே – உன் துண்டோ கருப்போ, தாடியோ வெளுப்பு

கழக தலையும் நீயே கழவாலும் (கழகக் காரன் என்று பொருள் கொள்க)  நீயே

(கழகத்தின்) உள்ளும் நீ (கழகத்தின்) புறமும் நீ

(கழகத்தின்) காரணமே (கழகத்தின்) கர்த்தாவே நீ

கழகமே நீ பகுத்துஅறிவு நீ, நீ மட்டுமே, நாங்கள் இல்லை இல்லவே இல்லை (கற்பூரம் அதிது சத்தியம் செய்கிறேன், தீங்க உடைக்கடுமா இல்லை தீ மிதிகட்டுமா என்னை நம்பு நாங்கள் வெறும் சொம்பு)

மஞ்சள் துண்டு போட்டவரிடம் மட்டும் பேசும் நீ என்னையும் ஆட்கொள் – மஞ்சள் மஞ்சளாக பேசாவிடினும்  பரவாஇல்லை பச்சை பச்சையாகவினும் என்னுடன் பேசு