Comments on: இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4

By: banu
இரட்டை கோபுர தகர்ப்பு என்பது பாலஸ்தீனத்தில் அமேரிக்கா நடத்திக்கொண்டிருந்த அட்டூழியத்திற்கு பதிலடிதான், இது மைநேம்இஸ்கான் படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் முஸ்லிம்கள் தான் முதலில் வம்பிழுத்து கோபுரத்தை தகர்த்து தவறிழைத்ததாக கூறுகிறீர்கள்.

நீங்களெல்லாம் திருந்துவீர்கள் என யாருக்கும் நம்பிக்கை இல்லை.

By: R Balaji
திரு.Snkm அவர்களே!

நன்றி.

(1)”மத மாற்றம் என்பதே தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்” என்று

கூறியுள்ளீர்கள். கட்டாய மதமாற்றத்தை பற்றித்தான் நீங்கள் கூறுகிறீர்கள்

என்று ஊகிக்கிறேன். ஒருவன் தன்னுடை கேள்விகளுக்கான பதில்கள்

தன் சொந்த மதத்தில் கிடைக்காத பட்சத்தில் இன்னொரு மதத்தை படித்து

புரிந்து கொண்டு அதை அனுசரிப்பதில் தவறில்லை என்றே நான்

நம்புகிறேன்.

(2)”அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது” என்று என் கருத்தை

வழி மொழிந்துள்ளீர்கள். நன்றி. வேலைக்காக அடுத்த நாட்டிற்கு செல்லும்

வேற்றின மக்களுக்கு எந்த நாட்டிலும் குடியுரிமை கொடுக்க கூடாது

என்பதே என் கருத்து. சில வாரங்களுக்கு முன் நியூயார்க் நகரில் டைம்ஸ்

சதுக்கத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு முயற்சியில் கைது செய்ய

பட்ட “ஃபைஸல் ஷஹஸாத்” என்பனை அவதானியுங்கள்.

அவன் அமேரிக்க குடியுரிமைக்காக 51 பேருடன் வரிசையில் நின்று,

அமேரிக்க அரசியல் சட்டத்தை மதிப்பேன் என்று உறுதி மொழி கூறி (!)

பின் அவன் செய்யும் நாசகார செயலை கவனித்தீர்களா!.

(3)நான் மேற்கத்திய நாடுகளின் அரசியல், சமூக மாற்றங்களை உன்னிப்பாக

அவதானித்து வருபவன். இந்து, முஸ்லீம்களுக்கு இடையே இனரீதியான

மோதல்கள் மரண அடியில் முடியும். ஆனால் வெள்ளையனை எதிர்த்தால்

“தலைமுறை அடியை” கொடுப்பான். உதாரணம் ஆப்கானிஸ்தான்,ஈராக்.

அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமைக்கும் கீழ் நிலையில்தான்

பல தலைமுறைகளுக்கு இருக்க போகிறார்கள்.

(4)வெள்ளையர்களின் மேல் அன்பு கொண்டு உறவாட வேண்டும் என்று

நான் கூற வில்லை. நமக்கு வேறு வழி இல்லை என்பதை புரிந்து கொள்ள

வேண்டும் என்பதே என் கருத்து.

By: snkm
இத்தனை கால தாமதமாக இந்த கட்டுரைகளை படிக்க முடிந்தது, என் கவனக் குறைவு தான்! இது போலத் தான் நாம் எல்லோரும் விழிப்புணர்வு

அடையாமலே உள்ளோம்! இதை சரி செய்ய வில்லை என்றால் வரும் காலம் நம்மை மன்னிக்காது! நன்றி!

By: snkm
அருமை! இஸ்ரேலுடனும் கிறிஸ்தவ மதம் சார்ந்த நாடுகளுடனும் உறவு பலப்பட வேண்டும், எனச் சொல்லி உள்ளீர்கள்! நம்மில் ஒற்றுமைக் குறைவு உள்ளது! முதலில் அதை தீர்க்க வேண்டும் அல்லவா!  மத மாற்றம் என்பதே தடை செய்யப் பட வேண்டிய ஒன்று தான்!

மற்றும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது!

தற்போது உள்ள அரசியல் வியாதிகள் உள்ள வரை இவை எல்லாம் கானல் நீராகத் தான் இருக்கும்!

இனிமேலும் இந்தியா விழித்துக் கொண்டு செயல் படா விட்டால் என்ன ஆகுமோ!

By: R Balaji
திரு. ஜடாயு அவர்களுக்கு,

கட்டுரையை படித்து பாராட்டுதலை தெரிவித்ததற்கு நன்றிகள்.

(1) வலதுசாரிகள் என்று இந்திய மற்றும் மேற்கத்திய கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒன்றுபடுத்தி பார்கக முடியாது என்று கூறியுள்ளீர்கள்.

மிக மிக சரி. என்னுடைய புரிதலும் அவ்வாறே உள்ளது. என்னுடைய

தொனி எங்கேனும் இவை ஒன்று என்று சுட்டியிருந்தால் நான் திருத்தி

கொள்கிறேன்.

ஆனால் நான் இக்கட்டுரையில் நான் கூற வந்த விஷயம் வலதுசாரிகளின்

சிந்தனை ஒன்றுபட வேண்டும் என்பதல்ல. இந்து, கிறிஸ்தவ மற்றும் யூத

இனங்களின் Survivalக்காகவாவது சில சமாதானங்களை செய்ய தயாராக

வேண்டும் என்பதுதான்.

மேற்கத்திய நாடுகளில் குடியேறிகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை

இன்று கவனிக்காவிட்டால் பெரிய அளவில் இனப்படுகொலைகள் நேர

வாய்ப்பிருப்பதாகவே நான் நம்புகிறேன். அமேரிக்க பொருளாதார

வீழ்ச்சியினால் வீழ்ந்து போன கம்யூனிஸ்டுகள் புதிய தெம்புடன் எழ

முயற்சி செய்வதும், தாலிபான்களின் அட்டகாசங்களை நம் மூவராலும்

தனித்தனியாக அடக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டும்

நாம் செயல்பட வேண்டும் என்பதே என் புரிதல்.

(2) இன ஒற்றுமைக்கான வழியைப்பற்றி:

இரண்டு உதாரணங்களை கூற விரும்புகிறேன்.

(a)துஷ்யந்தன் சகுந்தலையை காட்டில் கண்டவுடன், அவன் கூறுவது.

“நான் க்ஷத்திரிய இராஜாவாக இருந்த போதிலும் பிராமண ஆஸ்ரமத்தில்

வாழ்ந்து வரும் உன்னை நான் காதலுடன் கண்டிருக்கிறேன். ஒழுங்கு முறை

தவறாதவன் நான். க்ஷத்திரிய பெண்ணை மட்டுமே என் கண்கள் காதலுடன்

காண முடியும்.”

ஆனால் பிராமண ஆஸ்ரமத்தில் வளர்ந்தாலும் அவள் க்ஷத்திரிய வர்ணத்தை

சேர்ந்தவளே என்பது அவனுக்கு அந்நேரத்தில் தெரிந்திருக்க வில்லை.

(b) பகவத் கீதையின் அத்தியாயம் ஒன்றில் 40 மற்றும் 41ம் ஸ்லோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு,

“On the Extinction of a family, the immemorial dharmas of the family disappear. When the dharmas disappear, impeity (adharma) overtakes

the whole family”.

“By the prevalence of impeity, O Krishna, the women of the family become

corrupt. Women corrupted, there will be intermingling of castes (varna-

samkara), O descendant of Vrishnis”.

இவை அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறுபவை. குருக்ஷேத்திர யுத்தத்திற்கு

பிறகு பெரிய அளவில் விதவைகள் நாட்டில் உருவாவார்கள் என்னும்

பயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்கும் கேள்விகள் இவை.

இன்றுள்ள நிலையில் நாம் இவ்வாறு புரிந்து கொள்ளலாம். க்ஷத்திரிய

ஆண்களில் பெருமளவு மரணம் அடைந்தபிறகு க்ஷத்திரிய பெண்கள்

வேறு வர்ணத்தின் ஆண்களையே திருமணம் செய்ய நேரிடும்.

பகவத் கீதையின் தத்துவார்த்த சிந்தனைகளைப்பற்றி கூற எனக்கு

தகுதியில்லை.

நான் மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து தெரிந்து கொள்வது

இதுதான்.

முற்காலங்களில் அவரவர் வர்ணங்களின் அடிப்படையிலேயே

பெருமளவிற்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இன்றும் கூட

ஜாதிகளின் அடிப்படையிலேயே 95 சதவிகித திருமணங்கள் நடைபெறுகின்றன.

விதிவிலக்கான திருமணங்கள் எக்காலத்திலும் நடந்துள்ளன. ஆனால்

இதுபோன்ற விதிவிலக்குகளை நம் சமூகம் எவ்வாறு அணுகியுள்ளது

என்பதையே வீர சாவர்க்கர் போன்ற பெரியவர்கள் ஆதாரங்களுடன்

நிறுவியுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

[மகாபாரதத்தில் இருக்கும் கலப்பு திருமணங்களை நான் இவ்வாறே

புரிந்து கொள்கிறேன்]

முடிந்தால் உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவும்.

ஆர். பாலாஜி

By: ஜடாயு
// இன ஒற்றுமைக்கான ஒரே வழி: [பெண் கொடுத்து பெண் எடுப்பது] //

உலக அளவிலான இன ஒற்றுமை பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..  ஆனால், இந்த விஷயம் இந்து ஒற்றுமைக்கு மிகப் பெரிய வலு சேர்க்கும்..  சமூகத்தில் இந்து உணர்வு அதிகமாக வளர வளர, இந்து சாதிகளுக்குள் கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கும். அது மிக்க நல்ல விஷயம்.

வீர சாவர்க்கர் தனது புகழ்பெற்ற “இந்துத்துவம்” என்ற நூலில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் பாருங்கள் –

”After all, there is throughout this world so far as man is concerned but a single race, the human race, kept alive by one common blood, the human blood. All other talk is at best provisional, a makeshift and only relatively true. Nature is constantly trying to overthrow the artificial barriers you raise between race and race. To try to prevent the commingling of blood is to build on sand. Sexual attraction has proved more powerful than all the commands of all the prophets put together. Even as it is, not even the aborigines of the Andamans are without some sprinkling of the so-called Aryan blood in their veins and vice-versa. Truly speaking all that one can claim is that one has the blood of all mankind in one’s veins. The fundamental unity of man from pole to pole is true, all else only relatively so.”

இதற்கு இந்து இதிகாச, புராண, வரலாற்று சம்பவங்களையும் தனது நூலில் உதாரணம் காட்டுகிறார்.

இப்பேர்ப்பட்ட மனிதநேய, சுதந்திர சிந்தனாவாதியான சாவர்க்கர் தான்  மதவெறியராகவும்,  பாசிஸ்டாகவும் செக்யுலர்வாதிகளாலும், இந்து விரோதிகளாலும் இன்னும் சித்தரிக்கப் பட்டு வருகிறார். கொடுமை!

By: ஜடாயு
அன்புள்ள பாலாஜி,

எல்லா பாகங்களும் முடிந்தபின்பு, கடைசியாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு கருத்துச் சொல்லலாம் என்று இருந்தேன்.

உலக அளவிலான இன் அழிப்பு நிகழ்வுகளைக் கோர்வையாக சொல்லிய, தகவல் செறிவு நிறைந்த, அருமையான கட்டுரை.  பாராட்டுக்கள். இலங்கை இனவாத மோதலை இன்னும் விரிவாக அலசியிருக்கலாம்.

வலதுசாரிகள் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஒரு அரசியல் தரப்பைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் வார்த்தை தான் என்றாலும்,  ஒவ்வொரு நாட்டில் அந்த நாட்டில் “வலது சாரிகள்” என்று அறியப் படுபவர்கள் ஒரே மாதிரியான அல்லது ஒத்த கொள்கைகளைக் கொண்டிருப்பதில்லை..

உதாரணமாக, அமெரிக்க வலதுசாரி அரசியல் அப்பட்டமான வெள்ளை இன மேன்மை, கிறிஸ்தவ அடிப்படைவாதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அதன் சக்தி மையம் Bible belt என்று அறியப் படும் தென் மானிலங்கள்..  பரிணாமக் கொள்கையை பள்ளிகளில் கற்பிப்பது, அபார்ஷனை சட்டபூர்வமாகத் தடை செய்வது போன்ற விஷயங்களில்  அப்பட்டமான கிறிஸ்தவ அடிப்படைவாதக் கொள்கை கொண்டது அது..

ஆனால் இந்தியாவின் வலது சாரி என்று அழைக்கப் படும்  இந்துத்துவ இயக்கங்களையும், பாஜகவையும் இப்படிப் பட்டவையா என்றால் அல்ல என்றே கூறவேண்டும்..  இவை இந்து மதத்தின் reformist, renaissance தரப்பையே பிரதிநிதித்துவம் செய்கின்றன – சாதிய ஒழிப்பு, பெண்ணுரிமை, சுதந்திரம், ஆகியவற்றில் முழு முற்போக்கான கொள்கைகளையே இவை கொண்டுள்ளன.. இவற்றை அடிப்படைவாத சக்திகள் என்று கூறவே முடியாது (ஆனால் செக்யுலர்வாதிகள் அப்படித் தான் சொல்லி வருகிறார்கள்). சொல்லப் போனால் இந்த இயக்கங்களின் பல கொள்கைகள் மேற்கத்திய நாடுகளின் liberal, democratic கட்சிகளுடன் தான் இயைந்து போகுமே தவிர, conservatice, republican கட்சிகளுடன் அல்ல.

ஆனால், “இந்து வலதுசாரி” என்ற அடைமொழியை உலக அளவில் ஊடகங்களில் பயன்படுத்தும்போது, அது மேற்கத்திய சட்டகம் வழியாகவே புரிந்து கொள்ளப் படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..  இந்தப் புரிதலை சரிசெய்ய இந்து அரசியல் தரப்பு தெளிவான, சித்தாந்தபூர்வமான சொல்லாடல்களையும், அவற்றைப் பேசும் அறிவுஜீவுகளையும் உருவாக்க வேண்டும்.

// மதமே மக்களை ஒன்றிணைக்கும் சக்தி என்றும், மதங்களாலேயே மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்றும் மூதாதையர்களின் வாழ்க்கை நம் போன்றோருக்கு பாடம் என்றும் நினைப்பது வலதுசாரிகளின் கொள்கை //

இங்கும்,  இந்து தர்மத்தின் விஷயத்தில் “மதம்” என்பதற்கான பொருள் ஆபிரகாமிய மதங்களில் இருந்து வேறுபடுகிறது..  ஆபிரகாமிய மதங்கள் சிறூபான்மை சமய, கலாசார மரபுகளை அழித்து ஒழித்து பெரும்பான்மையாகி பூதாகாரமாகி நிற்பவை.  ஆனால், இந்து மதம் பற்பல சிறுபான்மை சமய, கலாசார மரபுகளை ஒன்றிணைத்து, அவற்றைத் தத்துவ ரீதியாகக் கோர்த்து அவை அழியாமல் காப்பாற்றி வருகிறது – இவ்வகையில் இந்துமதம் இந்தியாவின் ”பெரும்பான்மை” மதமாக இருந்தாலும்,  பல சிறுபான்மை மரபுகளைப் பாதுகாப்பதாக இருக்கிறது.  பெரும்பான்மை வாதம் (majoritarian) என்பதற்கு மேற்கத்தியர்கள் கொள்ளும் பொருள்,  இந்தியாவில் இந்துமதத்திற்குப் பொருந்தாது.

தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ள “பண்பாட்டைப் பேசுதல்” நூலில் “இடதுசாரி இந்துத்துவம்” என்று ஒரு சுவாரஸ்யமான கட்டுரை உள்ளது.. படித்துப் பாருங்கள்.