Comments on: சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1

By: சு பாலச்சந்திரன்
மிக்க நன்றி. இது போன்ற சிறந்த அறிவியல் தொடர் அளித்தமைக்கு தமிழ் இந்துவுக்கும் , கட்டுரைஆசிரியர் ஜெயஸ்ரீ  சாரநாதன் அவர்களுக்கும் உளங்கனிந்த பாராட்டுக்கள்.

சமண முனிவர்கள் வைத்த ஆண்டுப்பெயர்களை வடமொழிப்பெயர் என்று பொய் சொல்லி திரியும் இந்த திருடர் கூட்டத்தை என்ன சொல்ல? மொத்தத்தில் இவர்கள் இழிபிறவிகளே.

By: கதிரவன்
அன்புள்ள கூத்தன்,

தமிழர்களின் புத்தாண்டு கணக்குகள் வானவியலுடன் தொடர்புடையது. எனவே, சித்திரை ஒன்றாம் நாள் என்பதே இப்போதும் , எப்போதும் சரியானது. பல பொய்யர்களின் கருத்தினை படித்துவிட்டு, தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

நீங்கள் கூறும் வடபார்ப்பனர்கள் எப்போது புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? பார்ப்பனர்கள் புத்தாண்டு என்று ஒன்றும் கிடையாது.

நமது அண்டை மாநிலமான ஆந்திரத்தில் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடும் சந்திரமானம் என்ற கணக்குப்படி , உகாதி என்ற புத்தாண்டு சுமார் மார்ச் மாதம் 21 அல்லது  22 தேதிகளில் ஆரம்பமாகிறது. அம்மாநிலமக்கள் முழுவதும் அந்த நாளையே புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். இது மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்.அந்த மாநில பார்ப்பனர்கள் அந்த புத்தாண்டையே கொண்டாடுகின்றனர்.

பிற மாநிலங்களில், சூரியனை ( கதிரவனை) அடிப்படையாக வைத்து, சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், பஞ்சாப், அரியானா, ஒரிஸ்ஸா, டெல்லி, இமாச்சலப்பிரதேசம்,  ஆகிய பகுதிகளில்  புத்தாண்டு சூரியனை அடிப்படையாக கொண்டதால், சவுரமானம் எனப்படும். இந்த மாநிலங்களில் வாழும் அனைத்து மக்களும், சித்திரை ஒன்றாம் நாளையே புத்தாண்டு தினமாக கொள்கின்றனர். இந்த மாநில பார்ப்பனர்களுக்கும் இதுவே புத்தாண்டு.

நீங்கள் சொல்வது போல, வட பார்ப்பனர்கள் என்று ஒரு   இனம் இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால், அவர்கள் இந்தியா முழுவதும் தனியான ஒரு புத்தாண்டை கொண்டாடி இருந்திருப்பார்கள். எனவே, இதுபோன்ற பொய்யர்களின் பொய் பிரச்சாரத்தை நம்பி ஏமாறாதீர்கள்.

இராவணன் ஒரு கேடு கெட்ட பார்ப்பான். அந்த கேடு கெட்டவனை , அவன் பிராமண குலத்தை சேர்ந்தவன் என்பதால் , யாரும் அவனை சிறப்பிக்க மாட்டார்கள். அவன் பிறன் மனை கவர்ந்த ஒரு பேடி. அவனை, எந்த பார்ப்பானும் வணங்கமாட்டான். இராமன் ஒரு சத்திரியன். அவனையே எல்லோரும், ( பார்ப்பனர்களுட்பட ) தெய்வமாக கருதுகிறார்கள். ஏனெனில், இராமன் பிறன்மனை நோக்கா பெருந்தகையாளன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிக்கு உதாரணமாய் இருந்தவன்.

எனவே, சாதிகளுக்கும், புத்தாண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. புத்தாண்டு என்பது, எல்லா சாதியினருக்கும் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்று தான். வட பார்ப்பனர்களுக்கோ, தென் பார்ப்பனர்களுக்கோ , தனியாக  ஒரு புத்தாண்டு கிடையாது. ஏனெனில், பார்ப்பனர் என்பது ஒரு தனி இனமல்ல. நம்மில் வன்னியர், தேவர், செட்டியார் என்று இருப்பது போல அவர்களும் கூத்தனைப்போல ஒரு தமிழினத்தவரே.

By: க்ருஷ்ணகுமார்
\\\\அவர்கள் என்ன ஆனார்கள் ? எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் ?

வடக்கில் பிறந்த ஒரு மொழி எப்படி தமிழ்மொழியை ஆதிக்கம் செய்தது? விடைகள் இல்லை. காண்பதும் அரிது.\\\\\

அன்பர் கூத்தன், மேற்கண்ட வாசகப்படி ஸம்ஸ்க்ருதம் தமிழ்மொழியை ஆதிக்கம் செய்தது என்பதற்கு சரித்ரபூர்வ ஆதாரம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா? அப்படியானால்,

\\\\\தொல்காப்பியர் காலத்திற்குமுன்பே சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் நுழைந்த வடபார்ப்பனர்கள் கொண்டுவந்து விட்டார்கள்; வைதீகமதச்சடங்குகளோடு சமஸ்கிருதம் தொல்பழந்தமிழர் மதத்தையும் வாழ்க்கையையும் கீழே தள்ளி மேலேறியது. \\\

என்ற மேற்கண்ட வாசகமும் ஊகத்தினடிப்படையினாலானது என்பதே தகுமா?

சித்திரை தான் தமிழரின் முதல் மாதம் என்பதற்கு தமிழ் நூற்களின் அடிப்படையில் மேலே ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  அதில் நீங்கள் எவற்றை மறுக்கிறீர்கள்? அல்லது தை தான் தமிழரின் முதல் மாதம் என்பதற்கு தொல் தமிழ் நூற்களின் படி தங்கள் ஆதாரங்கள் என்ன என்று பகிர்ந்தால் எல்லோருக்கும் பயனாயிருக்குமே மாற்றுக்கருத்தில் உள்ள கருத்தாழங்களை அறிய.

By: sarang
தொல்காப்பியத்திற்கு முன்பான நல்லிசை புலவர்கள் பாடிய பரி பாடல்கலயும் பாவம் இந்த வட மொழி பிராமணர்கள் விஷயம் தான் வருகிறது கூத்தன் – என்ன செய்வது.

வட மொழி பிராமணர்கள் அணு குண்டு வைத்திருந்தார்கள். கத்தி கபடா சைக்கிள் செயின் சகிதம் கெட்ட வார்த்தை பேசிக்க கொண்டு வந்து தமிழ் மக்களை மிரட்டி அடிமை செய்தார்கள் – ச எவ்வளோ மோசம் இல்ல.

பெருஞ்சொர்று உதியன் என்ற சேர மன்னரை பற்றி கேள்விப் பட்டதுண்டா . இவரை பற்றி ஒரு பரி பாடல் உண்டு அதில் இவர் பாண்டவ கௌரவ  படைகளுக்கு mid day meals போட்டதாக செய்தி உண்டு.

மகாபாரத போர் நடந்தது 3067 ஆம் ஆண்டு என்று தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த வட மொழி பிராமணர்கள் அப்போவே நுழஞ்சிட்டான்கப்பா

தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கும் புராதன கலையான கரகாட்டம் என்பது முடன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணர் சிறை பிட்த்து செல்லப்பட்ட தனது மகனை காப்பற்ற வேடம் இட்டு இலயாட்டகா ஆடி மகனை மீட்டர் என்பது வரலாறு.

கொண்டால் வண்ணா குடக் கூத்தா என்பது திவ்ய பிரபந்த பாசுரம். கிருஷ்ணருக்கு குடக் கூத்தன் என்று பெயர் உண்டு – குடம் கூத்து தான் கரகாட்டம் என்பது நான் சொல்லித் தெரியனுமோ

நீங்க பேசும் வறட்டு பேச்செல்லாம் பெரியாரோட போச்சு – நீர் பேசறதை கேனயன் கூட கேக்க இப்ப ரெடியா இல்லை.c.i.t காலனி பக்கம் போங்க (ராத்திரி மட்டும்) சாவுகாசம மஞ்ச துண்டோட பேசிட்டு வாங்க

By: கூத்தன்
கட்டுரை தொடக்கத்திலே பரிமேழலகர் வருகிறார். இடையிலும் வருகிறார்.  அவர் 13ம் நூற்றாண்டுக்காரர்.  காஞ்சிபுரத்துக்கு வைணவ பார்ப்பனர். அவரது நோக்கம் வள்ளுவர் பிராமணியத்தைப் போற்றினார் என்பதைக் காட்டுவதே. அதற்காக வள்ளுவரின் குறளுக்கு பிராமணியத்தின் வழியாக பொருள் காண்கிறார். அவருக்கு முன் பலர் திருக்குறளுக்கு உரையெழுதினர். ஆனால் பார்ப்பனர்களின் பிரச்சாரத்தால் பரிமேழலகர் முன் வைக்கப்பட்டார்.

சன்னியாசம், நால்வகை வருணங்கள். பிராமணருக்கே மோட்சம், பிராமணருக்குத் தானம் என ஒரே பார்ப்பனீயப் பிரச்சாரம் வள்ளுவர் பண்ணியதாக பரிமேழலர் வெளுத்துக்கட்டுகிறார். அதற்காகவே அவரை பார்ப்பனர்கள் தலைமேல் வைத்தாடுகிறார்கள். வேறென்ன ? அவர்களுக்கு வேண்டியது தம் குலப்பெருமை. “பரிமேலழகரின் பார்ப்பனீயத் திணிப்பு” நூலைக் காண்க.  (கண்ணம்மா பதிப்பகம், 250 தென் நெடுஞ்சாலை, திருப்பரங்குன்றம் மதுரை – 625005 என்ற நூலில் காண்க.  ஆசிரியர் தமிழ்க்கூத்தன்.)

தொல்காப்பியம் கி.மு ஒன்றில் எழுதப்பட்டிருக்கலாம். அல்லது கி.பி ஒன்றில். சங்க இலக்கியம் கி.பி 2லிருந்து 4 வரை.  சிலப்பதிகாரம் சங்க இலக்கியமே இல்லை. அது சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டது.  திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று. கடைச்சங்கக் காலம்.

தொல்காப்பியர் காலத்திற்குமுன்பே சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் நுழைந்த வடபார்ப்பனர்கள் கொண்டுவந்து விட்டார்கள்; வைதீகமதச்சடங்குகளோடு சமஸ்கிருதம் தொல்பழந்தமிழர் மதத்தையும் வாழ்க்கையையும் கீழே தள்ளி மேலேறியது. ஆதிக்கபலம், அரசுபலம் சேர்ந்ததனால். அவையில்லா தொல்தமிழர் அடிமைகளாயினர். அவர்கள் தாய்மொழி தமிழ் சமஸ்கிருதத்தால் ஊடுருவப்பட்டது. அவ்வடபார்ப்பனர்களே எழுத்தாளர்கள் ஆனார்கள். இலக்கியத்தையும் இலக்கணத்தையும் ஆண்டார்கள். சமஸ்கிருதம் ஊடுருவிய மொழியே வெற்றிநடை போட்டது.

எனவே வியப்பென்ன?  தொல்காப்பியர் வடமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவருக்குப்பின் சங்க இலக்கியத்தில் சிலவாக இருந்த வடசொற்கள், கடைச்சங்க நூலான திருக்குறளிலும் பின்னர் எழுந்த காப்பியமான சிலம்பிலும் மேலோங்கியது.

அதுவே சாரநாதனாலும் ஜடாயு போன்றோராலும் பெருமையுடன் காட்டப்படுகிறது வடமொழியில்லாமல் தமிழில்லை என்ற நிலைநாட்டலுக்கு. தெற்கு தேய்ந்தது. வடக்கு வாழ்ந்தது.

ஆனால் தொல்காப்பியருக்கு முன்னே நல்லிசைப்புலவர்கள் இருந்தார்கள் எனபதை தொல்காப்பியரே சொல்கிறார்.  அவர்கள் எழுதிய நூல்களை அடியொட்டிதான் தொல்காப்பியம் படைப்பதாக அவர் சொல்கிறார்.  எனவே தூய தமிழ் இருந்தது; தமிழர்கள் இருந்தார்கள்; அவர்களுக்கென்று சமயம் இருந்தது. பண்பாடு இருந்தது.  அவற்றுக்கும் வடமொழி பார்ப்பனருக்கும் தொடர்பில்லை.

அவர்கள் என்ன ஆனார்கள் ? எப்படிப்பட்ட  வாழ்க்கை வாழ்ந்தார்கள் ?

வடக்கில் பிறந்த ஒரு மொழி எப்படி தமிழ்மொழியை ஆதிக்கம் செய்தது?  விடைகள் இல்லை. காண்பதும் அரிது. அன்னியரான வடபார்ப்பனர்களின் வழக்கங்களையே ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம். இப்போதும் கூட. இல்லையென்றால் சாரநாதன் “தொல்காப்பியரே வடமொழிபார்ப்பனர்” என்று சொல்லி தமிழர்கள் மூக்குகளை அறுத்து விடுவார். தமிழர்கள் என்றுமே வடபார்ப்பனர்கள் வழிவந்த பார்ப்பனர்களுக்கு அடிமைகள்தான். இதுவே நூற்றுக்கு நூறு உண்மை. சித்திரையே தமிழருக்கெல்லாம் புத்தாண்டு.  ஏன்? வடபார்ப்பனர்கள் வழிவந்த பரம்பரை சொல்கிறது.  நல்லவேளை! ஜெயலலிதா சித்திரையைப் புத்தாண்டு என்று மீண்டும் சொல்லி  விட்டார்.

சமஸ்கிருதம் வாழ்க. பிராமணர்கள். வாழ்க

By: வேந்தன் அரசு
புணர்சசி என்றால் கலவி அல்ல. கூட்டம் என பொருள்

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்”

மதி= திங்கள்

வாழ்நன் = வாணன் ( சோழநாடு =சோணாடு)

By: Indli.com
தமிழ்ஹிந்து    » சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1…

எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை,  மாண்புகளை,  தத்துவங்களை, அ…

By: சு பாலச்சந்திரன்
பெருமதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ அவர்களுக்கு

சித்திரையில் தமிழ் வருடப்பிறப்பு என்ற மிக நீண்ட கட்டுரையின் இரண்டு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்தேன்.அற்புதம்.  பவுர்ணமி ஒவ்வொரு மாதமும் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதனை அடிப்படையாக வைத்தே,மாதப்பெயர்  உருவாக்கப்பட்டதாக தாங்கள் தெரிவித்தது சரியே. ஆனால் பூமி மற்றும் இதர கிரகங்களின் சுழற்சி வேகங்களில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேக மாறுதலினால், இன்றைய காலக்கட்டத்தில் பவுர்ணமி வரும் நட்சத்திரம் சிறிது மாறுபட்டுள்ளது. சித்திரை மாத பவுர்ணமி அஸ்தம்-சித்திரை ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

(வரும் கர வருடத்தில் வைகாசி மாதம் இரண்டு பவுர்ணமிகள் வருவதால்) ,

வைகாசி  மாத முதல் பவுர்ணமி சுவாதி-விசாகம்  ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

இரண்டாம்  பவுர்ணமி கேட்டை, மூலம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

ஆனி மாத பவுர்ணமி பூராடம், உத்திராடம்   ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

ஆடி  மாத பவுர்ணமி திருவோணம், அவிட்டம் ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

ஆவணி மாத பவுர்ணமி சதயம் பூரட்டாதி ,  ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

புரட்டாசி மாத பவுர்ணமி  உத்திரட்டாதி, ரேவதி  ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

ஐப்பசி மாத மாத பவுர்ணமி   அஸ்வதி, பரணி ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

கார்த்திகை மாத பவுர்ணமி  ரோகினி மிருகசீரிஷம்  ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

மார்கழி மாத பவுர்ணமி  திருவாதிரை, புனர்பூசம்  ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

தை மாத பவுர்ணமி பூசம் ஆயில்யம் ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

மாசி மாத பவுர்ணமி மகம், பூரம் ஆகிய  இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.

பங்குனி மாத பவுர்ணமி அஸ்தம் நட்சத்திரத்தில் வருகிறது. மாதங்கள் பன்னிரண்டு ஆனால் பவுர்ணமிகள் பெரும்பாலும் வருடத்திரு பதிமூன்று வரும். எனவே இந்த வித்தியாசம் இயல்பே. இந்திய அரசு பின்பற்றிவரும் சக ஆண்டின் மாதப்பெயர்களும் இதே அடிப்படையில் தான் அமைகின்றன. ஆனால் அவை சந்திர மாதங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் பஞ்சாங்கம் என்பது வானவியலை அடிப்படையாக கொண்ட அற்புதமான ஒரு விஞ்ஞானமே ஆகும். ஜோதிடமும் வானவியலை அடிப்படையாக கொண்ட ஒரு மிக பெரிய அறிவியலே. இதை அறியாமல் பொய் விமரிசனம் செய்யும் பொய்யர்களை என்ன சொல்ல ?

By: sriram
திருமிகு இராஜேந்திரன் !

தங்களின் மறுமொழியில், ” ‘ஆண் வருட, பெண் வருடி’ மூலம் பிறந்த வருடங்களே ‘பிரபவ’ முதலிய அறுபதும்” என்பதே முதன்மை வாதம்.

உங்கள் மறுமொழிக்கு மூன்று நாட்கள் முன்னமேயே வந்துவிட்ட ஸ்ரீமதி ஜெயஸ்ரீ சாரனாதனின் கட்டுரையிலேயே இதற்கு பதில் இருக்க, தேவையே இல்லாமல், முதல்வரின் அபத்த மொழிகளுக்கு ஒத்து ஊதுகிறீர்களே!

ஜெயஸ்ரீ சாரனாதனன் சொன்னால் என்ன, கருணாநிதி சொன்னால் என்ன? பகுத்தறிவு இருப்பது உண்மை தானே? பிரதானக் கட்டுரையே விளக்கம் தந்திருக்கிற ஆட்டுக் கதையைப் படிக்காமலேயே ‘ஆண் ஆடு, பெண் ஆடு’  என்றெல்லாம் விமரிசனம் செய்யலாமா?

மேலும் தங்கள் மறுமொழியில் ஒரு வார்த்தை கூட உங்கள் எழுத்தால் அமையவில்லையே!  அப்படியே ‘மேற்கோளா’க முதல்வருடையதையல்லவா போட்டிருக்கிறீர்கள்! அந்த மேற்கோளும் கட்டுரையையே படிக்காதவர் எழுதுவதாகவல்லவா அமைந்திருக்கிறது!

நமக்குத் தெரிந்திராத ஒரு விஷயத்தில், நாம் தெளிவடைந்திராத ஒரு விஷயத்தில், ஐயம் தீர்த்துக்கொள்ள வினா எழுப்பலாமேயன்றி,  விமரிசனங்கள் செய்வது உண்மையில் தமிழர் மரபாகாது. ஏன், எவர் மரபுமாகாது.

காய்தல், உவத்தல் இன்றி உண்மையை உணர, “அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு!” என்னும் தமிழ்த் தொடரை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

By: rajarethinam
திருக்குறள்  36 வது அத்தியாயம்,355 வது (குரல்) எப்பொருள் எத்தனம்ய்த்து ஆயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு எபபொருள் யார் யார் வாய் கியட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு  நமது பாரம்பரியத்யையும் மரபுவழியயும் காப்பது நமதுகடமி