Comments on: சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

By: பெருந்துறையான்
வணங்கத் தகு ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே !

சித்திரை வருடப் பிறப்பைத் தை வருடப் பிறப்பாக மாற்ற விரும்புவோர் வைக்கின்ற வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்து, அவற்றுக்கு எதிர்  வாதங்களை மிக அழகாக அடுக்கியுள்ளீர்கள்.

தமிழகத்தின் மக்களுள் ஒரு பகுதியினரை, நல்ல செய்திகளைக் காது கொடுத்துக் கேட்கவும் படிக்கவும் கடுகளவும் பொறுமையில்லாதோராக மாற்றம் செய்துள்ள பெரு(சிறு)மை இங்குள்ள போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு உண்டு.

இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கிற பெரும்பகுதி மாணவர்களுக்கு அவர்கள் வாழும் ஊர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரியவில்லை; இராமன், இராமாயணம் இன்னபிற செய்திகளைப் பற்றியெல்லாம் கடுகளவுகூடத் தெரியவில்லை; திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட நற்றமிழ் ஆக்கங்களும் தெரியாது; அவை வீசை என்ன விலை என்று கேட்கிறார்கள்.

இந்த நிலை தானே இவர்கள் (போலிப் பகுத்தறிவுவாதிகள்) விரும்பிய நிலை ? அந்த வெற்றிடங்களில் இவர்கள் விடும் புரட்டுக் கதைகள் தான் எடுபடுகிறது.

வருடப் பிறப்பை மட்டும் அல்ல; பாரத நாட்டின் மற்ற பல நெறி முறைகள், பழக்க வழக்கங்களையும் ஒரு தரப்பினர் கேலியாகவும் குதர்க்கமாகவுமே பேசுவதும் பரப்புவதும் தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர்கள் செயல்படுவதால்தான், சரியான கோணத்தில் உண்மைகளை வெளியிட வாய்ப்பே கிடைக்கிறது. இல்லாவிட்டால் இங்கு உண்மைகளைக் கேட்க யார் ஆயத்தமாக இருக்கிறார்கள் ?

உங்கள் உழைப்பை வணங்குகிறேன்.

By: பெருந்துறையான்
வணங்கத் தகு ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே !

சித்திரை வருடப் பிறப்பைத் தை வருடப் பிறப்பாக மாற்ற விரும்புவோர் வைக்கின்ற வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்து, அவற்றுக்கு எதி வாதங்களை மிக அழகாக அடுக்கியுள்ளீர்கள்.

தமிழகத்தின் மக்களுள் ஒரு பகுதியினரை, நல்ல செய்திகளைக் காது கொடுத்துக் கேட்கவும் படிக்கவும் கடுகளவும் பொறுமையில்லாதோராக மாற்றம் செய்துள்ள பெரு(சிறு)மை இங்குள்ள போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு உண்டு.

இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கிற பெரும்பகுதி மாணவர்களுக்கு அவர்கள் வாழும் ஊர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரியவில்லை;  இராமன், இராமாயணம் இன்னபிற செய்திகளைப் பற்றியெல்லாம் கடுகளவுகூடத் தெரியவில்லை; திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட நற்றமிழ் ஆக்கங்களும் தெரியாது; அவை வீசை என்ன விலை என்று கேட்கிறார்கள்.

இந்த நிலை தானே இவர்கள் (போலிப் பகுத்தறிவுவாதிகள்) விரும்பிய நிலை ? அந்த வெற்றிடங்களில் இவர்கள் விடும் புரட்டுக் கதைகள் தான் எடுபடுகிறது.

வருடப் பிறப்பை மட்டும் அல்ல; பாரத நாட்டின் மற்ற பல நெறி முறைகள், பழக்க வழக்கங்களையும் ஒரு தரப்பினர் கேலியாகவும் குதர்க்கமாகவுமே பேசுவதும் பரப்புவதும் தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர்கள் செயல்படுவதால்தான், சரியான கோணத்தில் உண்மைகளை வெளியிட வாய்ப்பே கிடைக்கிறது. இல்லாவிட்டால் இங்கு உண்மைகளிக் கேட்க யார் ஆயத்தமாக இருக்கிறார்கள் ?

உங்கள் உழைப்பை வணங்குகிறேன்.

By: jeeva
” இளவேனில் என்பது சித்திரை; வைகாசி என்பது, இங்கே வைகாசி என்று சொல்லாமல், இடபம் என்று சாத்தனார் கூறியுள்ளது, ”

நீங்கள் சொல்லும் இளவேனில் கால தை மற்றும் மாசி மதங்களை குறிக்கும். உங்களின் அடிப்படை வாதமே தவறு.

1.இளவேனில் – தை – மாசி மாதங்கள்

2.முதுவேனில்-பங்குனி – சித்திரை மாதங்கள்

3.கார்-வைகாசி – ஆனி மாதங்கள்

4.கூதிர்-ஆடி – ஆவணி மாதங்கள்

5.முன்பனி-புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்

6.பின்பனி–கார்த்திகை – மார்கழி மாதங்கள்

By: nature
வானவியல் விஞ்ஞானத்தை உணர்ந்தரியக் கூடிய அனைவருக்கும் புது

“விக்ருதி வருடபபிறப்பு’ வாழ்த்துக்கள்.

திதி – அமாவசை

வாரம் – புதன்

நட்சத்ரம் – ரேவதி

யோகம் – வைத்ருதி

கரணம் – நாகவம்

By: reality
மேட்டர்——–ஆன்டி-மேட்டர்

அணு   ——— எதிர் அணு

தெய்வ சிந்தனை ——— தெய்வ நிந்தனை

வடபுலம்   ———–  தென்புலம்

ஆரியம் ———- திராவிடம்

சுவர்கவழி ———- யமவழி

கிருஷ்ணன் ——– சிசுபாலன்

பாண்டவர்கள் ——– கௌரவர்கள்

ஆத்திகம் ——– நாத்திகம்

ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்ககாலப்புலவர்கள் மற்றும்  அவர்கள் படைப்புக்கள்   ——— திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்

கிருபானந்த வாரியார் ——-  பனகல் ராஜா மற்றும் ஜஸ்டிஸ் கட்சியினர்

மேஷ ஆடு சேரலாதன் —— மெக்கா சென்ற சேரமான் பெருமாள்

ஆரியத்தில் தெய்வ நிந்தை கிடையாது ——– திராவிடத்தில் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவத்தில் தெய்வ நிந்தனை உண்டு.

“தமிழ் திருவள்ளுவரை, திருக்குறளை”,  “கன்னட சர்வக்ஜரை, கங்கை நிந்தனையை”, “மெக்கா சென்ற மலையாள சேரனாடனை” இது போன்ற பல எதிர் அணு விஷ(ய)ங்களை, திராவிடத்தில் தான் காண முடியும் மற்றும் இவற்றைத்தான் கருனாநிதிக்கள், மக்களிடமிருந்து தெய்வத்தைப் பிரிக்க உபயோகப்படுத்த முடியும்; சமஸ்க்ருதத்தை அடிப்படையாகக் கொண்ட, வட புல மொழிகளைக கொண்ட மக்களிடையே, தெய்வப் பிரிவை ஏற்ப்படுத்த முடியாது; மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, இறந்தவரைக் கொண்டு செல்லும் போது என்று எப்போதும்  வார்த்தையில் ராம் ராம் தான்.    தென்புலத்தார்க்கு, ஆங்கிலம் நன்றாகப பேசும் திறமையும், திராவிடத்தின் எதிர் அணு குணம் தான்.

By: jayasree
matter – anti matter என்று என்னால் தமிழ்- சமக்ருதத்தைப் பார்க்க முடியவில்லை. matter and anit matter can not co exist. They will annihilate each other.

தமிழும், சம்ஸ்க்ருதமும் ஒன்றை  ஒன்று அழிக்கவில்லை: அவை அழிக்கப் பிறந்தவையும் அல்ல. அவை வழக்கு மொழியாகவும், வித்தை மொழியாகவும் பாரதமெங்கும் கோலோச்சி நின்றன. அவற்றை அழிக்கப் பிறந்த தீய சக்திகள் இன்று பலம் பெற்றுள்ளன. அந்த சக்திகள் தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றன. அது தெரியாமல், தமிழ் பேசும் மக்கள் மயக்கத்தில் உள்ளனர்.

அவர்களால் தமிழை அழிக்க முடியாது. அவர்கள்  அழிப்பது  தமிழ் காட்டும் உயர்ந்த கலாசாரத்தை.

ஒரு சமீபத்திய உதாரணம்.

குஷ்பூ கேசில் திருமணம்  செய்யாமலேயே ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது அவர்கள் உரிமை என்று சொல்லப்பட்டுள்ளதே, ஒரு வார்த்தை இவர்கள் வாயிலிருந்து வந்ததா? தமிழுக்குத் தொண்டு செய்கிறேன் என்று வள்ளுவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர் சொன்ன வாழ்கை முறையா இது?

சேர வேந்தன் கோவில் கட்டி கும்பிட்ட தெய்வத்தை, தெருவோரம் நிற்க வைத்து, வெய்யிலும், மழையும், காக்கையின் எச்சமும் பெய்ய வைத்து, அதுவே தாங்கள் தமிழுக்குச்  செய்யும் தொண்டு என்று முழக்கமிடுகிறார்களே, அந்தக் கண்ணகி இப்படிப்பட்ட ஒரு கலாச்சார இழுக்கைத் தாங்குவாளா? சுட்டுப்  பொசுக்கிட மாட்டாளா?

இப்படிப்பட்ட ஒரு வழக்கு தமிழ் நாட்டிலிருந்து வந்தது என்பது வெட்கமாக இல்லை?  தமிழ்க் கலாச்சாரத்தை அழிய விடுவதும் கொலைதான். தெரிந்து செய்யும் கொலை. இவர்கள் செய்த முதல் கொலை தெய்வத்தை,  மக்கள் மனத்திலிருந்து தெய்வ எண்ணத்தைக கொன்றது. இப்பொழுது தமிழ்க் கலாசாரத்தைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழன்  புரிந்து கொள்ள வேண்டும்.

By: reality
சம்ஸ்க்ருதம் – தமிழ் ; இரண்டிற்கும் உள்ள உறவு ‘Matter’ – ‘Anti-Matter’ உறவு தான்; ‘தமிழ்’ என்று கூறிக்கொண்டு தகாத காரியங்களைச்செய்தால்தான், இவ்வுலகை, கலியுக உலகை,  முடிவுக்குக் கொண்டு வர முடியும் ; எனவே தான், தமிழ் என்று கூறிக்கொண்டு, ராமன் இல்லை, ராமர் பாலம் இல்லை என்று, தமிழை வைத்துப் பிழைத்து, தமிழையும், உலகையும்  முடிவுக்குக் கொண்டு வர தமிழ் என்ற ஒன்றும் அதை தவறாகப் பயன்  படுத்தும்  கருணாநிதிகளும்  இருக்க  வேண்டும்; இப்போது புரியும் “தமிழ்’ ஏன் எப்படி, எவ்வாறு ‘ஆண்டி-மேட்டர்’ என்று.

By: jayasree
வியாழன் கிரகத்தின் வருடங்களின் பெயர் என்று எல்லா சோதிட சித்தாந்தங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள பிரபவ முதலான அறுபது வருடப் பெயர்கள், தமிழ் பேசும் நிலங்களில் சூரிய வருடங்களுக்கு அமையும்  என்று சொல்லும் ஒரு பிரமாண நூல் உள்ளது என்று சமீபத்தில் அறிந்து கொண்டேன்.

வராக மிஹிரர் எழுதிய ஒரு நூல் ‘பஞ்ச சித்தாந்திகா’ என்பது. ஐந்து சித்தாந்தங்களைக்  கொண்டது இது. இதில் முதன்மையான சித்தாந்தம் ‘பிதாமஹ சித்தாந்தம்’ என்பது. பிதாமகர் என்பது படைப்புக் கடவுளான நான் முகப்  பிரமனைக் குறிக்கும். படைத்ததோடு மட்டுமல்லாமல், நாம் வேறு ஒரு மறு மொழியில் கூறியுள்ளது போல  space – time – events  அடிப்படையில், எப்பொழுது என்ன நடக்கும் என்று காலக் கணிதமாக சோதிடத்தை, பிதாமகர் என்னும் பிரமன் எழுதியுள்ளார். இதில், பிரபவ என்னும் வருடப் பெயர்களைப் பற்றிய விவரங்களும் வருகின்றன. வியாழன் கோளின் சுற்றுக்குப் பெயரான இவை, பாரதத்தின் தென் பகுதியில் சூரிய வருடங்களுக்குப் பெயராக வழங்கப் படுகிறது என்ற ஒரு குறிப்பும் இந்த சித்தாந்தத்தில் காணப் படுகிறது.

18 சித்தாந்தங்களில்  முதலாவதும், பழமையானதுவுமான இந்த சித்தாந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதால், என்று ஆரம்பித்தது என்று சொல்ல முடியாமல், வெகு காலமாகவே  பிரபவ முதலான பெயர்கள்,  பாரதத்தின் தென் பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் சூரிய வருடங்களுக்கு  இருந்திருக்க வேண்டும்.

By: dharmaboopathy
ஆரிய திராவிட வாதம் பேசுகிறவர்கள் ,ஆரியர் தான் இந்த அறுபது வருட பெயர்களை நம்மீது திணித்தனர் என்பது உண்மையானால் தமிழ் நாட்டில் தான் இந்த தமிழ் பெயர்களில் வருடங்கள் அமைந்திருக்கின்றன்.வேறு மாநிலங்களில் இந்த பெயர்கள் இல்லையே, அப்படியென்றால் ஆரியர் தமிழ் நாட்டில் மட்டும் தான் இருந்துள்ளனரா?வியாபாரத்திற்கு என்ன வேண்டுமானுலும் செய்வார்கள் நமது தமிழ் பகுத்தறிவு வியாபாரிகள்

By: jayasree
Dear Mr Sundaram,

For the first two questions, only  Tamil scholars and Saiva adheenam people have to reply.

For the 3rd question let me answer.

திருமுறை, ஆழ்வார்கள் பாசுரத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

காலக் கணிதத்தையா? அல்லது பக்தி, ஞான விஷயங்களையா?

சொல்லுங்கள்.

நோய் வந்தால் மருத்துவரைப் போய்ப் பார்க்கிறோம், மருத்துவ விஞ்ஞானியைக்கூட அல்ல.

அது போல ஒவ்வொரு விஷயமும் எங்கே கிடைக்குமோ அங்கே தான் தேட வேண்டும்.

அப்படிப்பார்க்கையில், சங்கப் பாடல்களிலும், பக்தி இலக்கியங்களிலும், வருடம் என்றைக்குத் தொடங்கும் என்ற செய்திகள் கொடுக்கப்படுவதற்கு அவை காலத்தைப் பற்றிப் பேசும் புத்தகங்கள் அல்ல. அப்படியும் நமக்கு, சில செய்திகள் கிடைத்துள்ளன  என்பது ஆறுதல் தருவது.

திருவோணத்தில் திருமலை அப்பனுக்கு உத்சவம், பங்குனி உத்திரத்தில் அரங்கனுக்கு உத்சவம் என்று, பாடப் படும் இடத்துக்கேற்ற செய்திகள் பிரபந்தத்திலும் உள்ளன. அகநானுரிலும்  உள்ளன.

நீங்கள் கேட்கலாம், தொல்காப்பியத்தில் கூட அதை பற்றிச் சொல்லப்பட வில்லையே என்று. தொல்காப்பியம் பருவங்கள், பொழுதுகள் பற்றிச் சொல்கிறதே, ஏன் வருடம்  பற்றிச் சொல்லவில்லை என்று நினைக்கலாம்.

தொல்காப்பியத்தின் குறிக்கோள் காலக் கணக்கு கூறுவது அல்ல. செய்யுள் யாப்பதற்குத்  தேவையான செய்திகளைக் கூறுவதே தொல்காப்பியத்தின் நோக்கம்.

தொல்காப்பியம் கூறும் விஷயங்கள் மூன்று, அவை, முதல் (நிலம்), கருப்பொருள், உரிப்பொருள்.

செய்யுளில் பேசப் படும் பொருள் நிலம், பருவம் போன்றவை குறித்தும்,  அவற்றின் அடிப்படையில் மக்கள் வாழ்க்கை இருக்கும் விதத்தைப் பற்றியும், அவை மாறுவதால், மாறுபடும் செயல் பாடுகளைக் குறித்தும்  இருக்கவே, அங்கு பருவ நிலை குறித்த பொழுதும் சொல்லப்படுகின்றன.

வருடங்கள்  குறித்த காலக் கணிதம் வேண்டுமென்றால், பழந்தமிழ் சோதிடப் புத்தகங்களில் பார்க்க வேண்டும்.

அவை கூறும் வருடம் சூரியன் மேடத்தில் துவங்கும் பயணம் தான்.

வருடம் என்றால், சூரியனின் சுற்று.

மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது.

நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது.

சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.

இவைதான் அடிப்படைக் காலக்  கணக்கு.

எந்த சோதிடப் புத்தகத்தைப் பார்த்தாலும் அது சொல்லும் கணக்கு இவ்வாறு:-

சூரியன் மேடத்தில் ஆரம்பித்து, மீண்டும் மேடத்தை அடைவது = 1 மனித வருடம்.

30 மனித வருடம் = 1 பித்ரு வருடம்

12 பித்ரு வருடம் = 1 தேவ வருடம்

12,000 தேவ வருடம்  = 1 சதுர் யுகம்

சதுர் யுகம்  ஆரம்பித்த போது , சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராஹு, கேது  நீங்கலாக) மேடம் பூஜ்யம் பாகையில் இருந்தன. அதுவே மனித வர்கத்தின், யுக ஆரம்பத்தின்   பிறந்த நாள்.

நாம்  நம் பிறந்த நாளை-  இவ்வுலகில் பிறந்து,  முதல் மூச்சு விட ஆரம்பித்தவுடன் கணக்கிடுவது போல, வருடக் கணக்கும், சதுர் யுகம் ஆரம்பித்த அன்றிலிருந்து கணக்கிடப்பட்டு வருகின்றது. இதில் தமிழன் இதை வைத்திருந்தான, இல்லை தெலுங்கன் அதை வைத்திருந்தான் என்று எல்லாம் பேசுவது, நம் அறியாமையின் விளைவாக வரும் பிதற்றல்கள்.

இந்த காலக் கணக்கு இந்துக்கள் – இந்த நாவலம் தீவு முழுவதும் வியாபித்திருந்த இந்துக்கள், அது மட்டுமல்ல, அசுரர்கள் நீங்கலாக அனைத்து உலக மக்களும் பின்பற்றியது.