Comments on: தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

By: Sarav
Like Pongal Deepavali also did not have any evidence that it has been celebrated in south India atleast above 1000 years. In any of the south Indian language can you people find evidence for Deepavali? So, will you talk against Deepavali?

By: Sarav
shameless creatures. You people always against the festival Pongal. I have experienced this in so many times. Again you proved that. But still I wonder, do you people celebrate Tamil new year? This is nothing else except for selling the Panjangam.

By: thayumanavan
//ஆங்கில வருடம் பிறக்கும் ஜனவரி மாதத்திலேயே தமிழ் வருட பிறப்பை மாற்ற முயல்வது ஆங்கிலேய கிருத்துருவ அடிமைத்தனத்தின் எச்சம் அன்றி வேறு என்ன?//

நண்பர் திரு. திராவிடன் ( தென்நாடுடையான் ) அவர்களே ,

ஆங்கில புத்தாண்டிற்கும் தை மாதத்திற்கும் என்ன சம்பந்தம். அவர்கள் ஏசுநாதரின் பிறப்பை ஒட்டி கொண்டாடுகிறார்கள். அது மதம் சார்ந்த புத்தாண்டு. ராமன்  கிருஷ்ணன்  கதாபாத்திரங்களை போன்று இல்லாத இயேசுவின் பிறப்பை அடிப்படையாக கொண்டாடப்படும் புத்தாண்டு ஜனவரி 1 ஆம் நாள்.  மதம் என்றாலே அங்கே 70 விழுக்காடு மூடநம்பிக்கை தான் இருக்கும் இதற்கு எம்மதமும் விதிவிலக்கு அல்ல. அதை ஏன் தமிழ் புத்தாண்டோடு முடிச்சு போடுகிறீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு மத்தியில்  ஆளும் இத்தாலிய சோனியாவின் அறிவிலோ அல்லது தமிழ் இனம் காக்க தவறிய தமிழ் இன கொலைஞர் கருணாநிதியின் அறிவிலோ உதித்த சிந்தனை அல்ல . 1931 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சைவமும் ,தமிழும் இரு கண்கள் என பாவிக்கும்  மறைமலையடிகள். திரு. வி. க ஆகியோர்  100 கணக்கான தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து  எடுக்க பட்ட தீர்மானம் இந்த தை முதல் நாள் புத்தாண்டு . அதை இன்று தான் சட்டமாக நிறைவேற்றி இருக்கிறார் கருணாநிதி. தயவு செய்து அதற்கு எந்த மத சாயலும் பூச வேண்டாம் . இது எம்மதமும் சாராத தனி தன்மை வாய்ந்த தமிழ் புத்தாண்டு . தமிழை நேசிபவர்கள் தமிழரின் தனி தன்மை வாய்ந்த பண்பாட்டை ஏற்றுகொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் இதை தான் புத்தாண்டாக  ஏற்று கொள்வார்கள். ஜாதி, மதம், இந்தியன் என்கிற அடையாளம் ஒழித்து தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டும் வாழும் வாழ நினைக்கும் அணைத்து தமிழர்களுக்கும் இந்த தை புத்தாண்டு சமர்ப்பணம். நன்றி வணக்கம்

By: thayumanavan
அனைவருக்கு வணக்கம் என் அன்பு நண்பர் திராவிடன் ( தென்னாடுடையான்) அவர்களுக்கும் வணக்கம்.

தமிழ்புத்தாண்டு விஷயத்தில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். சித்திரை முதல் நாள் என்பதை உங்கள் விஞ்ஞான வ்யாக்யானத்தின் படி நீங்கள் ஜோசியம் பஞ்சாங்கம் நல்லது கெட்டது பார்க்க( அதில் நம்பிக்கை உள்ளவர்கள் ) ஜாதகம் கணிக்க வைத்து கொள்ளுங்கள் யாரும் உங்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே. வேண்டுமானால் இந்து மத புத்தாண்டு என்று இந்தியா முழுமைக்குமாக வைத்து கொள்ளுங்கள் யார் உங்களை தடுக்க போகிறார்கள் அதான் சொல்லிவிட்டிர்களே “வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு” என்று . எந்த தமிழனும் உங்கள் மீது வழக்கு தொடுத்து நிறுத்த மாட்டான். கவலை வேண்டாம். அனால் தை திங்கள் முதல் நாள் என்பது மார்கழிக்கு பிறகு வரும் ஒரு மனதுக்கு இதம் தரும் இனிய குளுமையான மாதம். உலகிலுள்ள சர்வ மத தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாட கூடிய பாரம்பரிய புத்தாண்டாக அமையட்டும் அந்த மாதம் . சித்திரையில் என்ன இருக்கிறது கொண்டாட.. சுட்டெரிக்கும் வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும். 100 மீட்டார் தூரம் நடந்தாலே நாய்க்கு நாக்கு தள்ளுவது போல் தள்ளி விடுமே நாவறட்சி. வேண்டும் என்றால் சன் t .v யில் போடும் நிகழ்ச்சிகளை வீட்டில் உட்கார்ந்து ரசிக்கலாம்.அதற்கு தான் அது லாயக்கு. இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் உள்ள தமிழ் பழமொழியே சொல்லுவது கூட “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்பது தானே.. தை அன்று தானே உழவன் மகிழ்ச்சியாக தான் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்து புத்தாடை அணிந்து அறுவடை செய்த நெல்லை இறைவனுக்கு பாலும் வெள்ளமும் சேர்த்து காணிக்கை ஆகுகிறான். மீதம் இருக்கும் நெல்லை சந்தையில் விற்று பணம் சம்பாதித்து தன் இன்ப நாட்களை தொடங்குகிறான் . அந்த மகிழ்ச்சியான தருணம் தான் தமிழனுக்கு ஒரு இனிய புத்தாண்டாக அமைய முடியும். “சித்திரையில் பிள்ளை பிறந்தால் நித்திரை கெட்டு போகும்” என்பது தானே சித்திரையின் யோகியதையை சொல்லும் பழமொழி, அன்றைக்கு மருத்துவமனை அறுவை சிகிச்சை fan , a /c போன்ற வசதி இல்லாத காலத்தில் பெண்ணுக்கு பிரசவ வேதனை என்பது பெரிய வேதனையாக அமைந்து இருந்தது .அதிலும் சித்திரையில் பிரசவம் என்பது மரண வேதனையாக இருந்ததால் தானே அப்படி சொல்லி வைத்தார்கள் . இப்போது வந்ததாக இருக்கட்டும் தை தமிழ் புத்தாண்டு இனி வரும் காலங்களில் உலகில் உள்ள தமிழர்கள் சித்திரையை மறந்து தை மாதத்தை மட்டுமே புத்தாண்டாக மனதில் கொள்வார்கள்.அந்த நாள் விரைவில் அமையும். ஆர்ய குலசெல்வர்கள் அதற்காக கவலை படவேண்டாம் …. நன்றி

By: thayaumanavan adiyan
பணத்திற்காக புகழ்ந்து தள்ளிய புலவர்களை நம்புகிறார் நம்ம தாயுமானவன் அய்யா!

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி”  இது அறிவியல் பூர்வமாக சாத்தியமா? இந்த திராவிட கட்டு கதைகளை பகுத்தறிவு பகலவர்கள் நம்புவது எப்படி? சீன மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமை கூற முடியமா? லெமுரியா கண்ட கற்பனை குதிரைகள் நமது தாயுமானவன் அய்யா ஏற்று கொள்ளுகிரரா? இராவணன் தமிழன இல்லை சிங்களவனா? ராவணனை வீரனாக கொண்டாடும்  பகுத்தறிவு பகலவர்கள்  அறிவு திறன் என்னே என்னே!

பக்தியால் ஒழுக்கம் வராது சரி… நம்மது மக்கள் பட்டினி கிடக்கும் போதும் அனைத்தையும் உறிஞ்சி ஊழல் புரிவது தான் பகுத்தறிவின் அடையாளமா? ஏன் அணைத்து திராவிட பெருமைகள் அடிக்கும் கட்சிகள் ஊழல் பெருச்சளிகளாக இருக்கின்றன?  ‘selective’ பகுத்தறிவு ?

By: சிறிலங்கா இந்து
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்!

இலங்கையில் ஒன்றாக வரும் தமிழ் இந்து ,சிங்கள பௌத்த புத்தாண்டு ஒரு மிகப்பெரும் கலாசாரப் பண்டிகையாகும். இதை முன்னிட்டு  13 ,14 April அரசவிடுமுறையாகும்.

By: Ram
மிக அழகான நேர்த்தியான தெளிவான கட்டுரை!

ராம்

By: sidharthan
ஹிஜ்ரி வருட பிறப்பு எப்படி தமிழ் இஸ்லாமியர்களின் ஆன்மிக வருட பிறப்போ,அதுபோல சித்திரை தமிழ் இந்துக்களின் ஆன்மிக வருட பிறப்பு. இந்துக்களின் ஆன்மிகத்தில் தலையிடுவது எளிது என்பதால் வாலாட்டுகிறார் மஞ்சள் துண்டு அவர் வேண்டுமானால் முதலில் அவர் குடும்பத்தில் இருந்து நாத்திகர்களை உருவாக்கட்டும் பிறகு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யட்டும் இவர் செய்வது ஒன்று சொல்வது ஒன்று தமிழர்களை கோமாளிகளாக நினைக்கிறார் காலம் பதில் சொல்லும்

By: திராவிடன் (தென்னாடுடையான்)
ஹிஜ்ரி  வருட பிறப்பு எப்படி தமிழ் இஸ்லாமியர்களின் ஆன்மிக வருட பிறப்போ,அதுபோல சித்திரை தமிழ் இந்துக்களின் ஆன்மிக வருட பிறப்பு. இந்துக்களின் ஆன்மிகத்தில் தலையிடுவது எளிது என்பதால் வாலாட்டுகிறார் மஞ்சள் துண்டு,

By: திராவிடன் (தென்னாடுடையான்)
மலையாள வருடபிறப்பு விஷு நம் சித்திரை பிறப்பு அன்றுதான் கொண்டாடபடுகிறது. மற்றும் தெலுகு வருடபிறப்பு யுகாதி சித்திரை ஒட்டியே கொண்டாடபடுகிறது, கன்னட வருடபிறப்பும் அப்படியே,ஒருமுறை பாம்பே சென்றபோது  மராட்டி வருடபிறப்பும் நம் சித்திரை மாதத்தை ஒட்டியே கொண்டாடபடுகிறது.

மராட்டியை விடுவோம் திராவிட தேசம் என்று நாம் சொல்லி கொள்ளும் கன்னட தெலுகு மற்றும் மலையாள தேசத்தில் இந்த ஜிகினா வேலை எல்லாம் எடுபடாது, ஆங்கில வருட பிறப்பை ஒட்டி தங்கள் வருட பிறப்பை கொண்டாட அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்

ஆங்கில வருடம் பிறக்கும் ஜனவரி மாதத்திலேயே தமிழ் வருட பிறப்பை மாற்ற முயல்வது ஆங்கிலேய கிருத்துருவ  அடிமைத்தனத்தின் எச்சம் அன்றி வேறு என்ன?