Comments on: இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

By: R.Sridharan
என்ன அர்த்தம்?

அன்று  முதுகெலும்புள்ள, மானமுள்ள,சுயநலமற்ற  ஹிந்துக்கள் இருந்தார்கள் என்பதும் தங்கள் கலாசாரத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடக் கூடிய நெஞ்சுரம் கொண்டிருந்தனர் என்பதுதான்

By: அப்பாவி மனிதன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.

இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.

ஏன் அன்பரே முஸ்லிம் பேரரசு ,ஆங்கில பேரரசு ,பிரஞ்சு பேரரசு இதனை அரசுகள் செஞ்சி கோட்டையை தாக்கியும் இன்னும் கம்பீரமா நிக்குது எப்புடி ?

மூன்று பேரரசுகளின் ஆளுகையில் இருந்தும் இன்றும் செஞ்சிகொட்டை கம்பீரமாக இருகுணா அது எப்படி – கடபாரையும் ,சம்மட்டியும் அப்போ கண்டுபிடிக்லையோ ?

வெறும் 100 பேரு கொண்ட கூட்டம் ஒரு பள்ளிவாசலை ,சர்ச்சை இடித்து தரை மட்டமாக்க முடியும் போது மூன்று பேரரசுகள் இருந்தும் அந்த கோவில் இடிக்கப்பட வில்லை என்றால் என்ன அர்த்தம் ?நீங்கள் சொல்லுவது வடிகட்டதா அல்லது வடிகட்ட முடியாத பொய்னு நான் சொல்ல மாட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

By: babu
Dear sarang sir,

I m from kumbakonam.but presently out of country.from october onwards I will be in kumbakonam.please let me know and guide me what we can do for this.how shall we start to proceed.I will do surely.try to gather my friends and speak with the officers and write  petition to the board with the maximum number of signatures.shall we call ISKON for help in this issue?.I m ready to work at any level for fight against this.please any one of you advise me how to start. your advises will be very help full please.

By: R.Sridharan
என்று தணியும் இந்த கிறிஸ்துவின் மோகம்?

என்று நிற்கும் அந்த டாலரின் ஆட்டம்

அன்று தணியும் இந்த கிறிஸ்தவ நாட்டம்

என்று விழிக்கும் இ்ந்த ஹிந்துவின் கூட்டம்

அன்று நடக்கும்  அந்த கிறிஸ்தவ ஓட்டம்

என்று வீழும் அந்த திமுக  காங்கிரஸ்

அன்று  வாழும் இந்த ஹிந்து சமுதாயம்

இரா.ஸ்ரீதரன்

By: Manivannan
We need to unite and fight for our rights.

By: A.K.Chandramouli
We can  get any solution only after street fight

By: Lenin
கோவில் சிலை திருடி, விற்று, பிழைக்கும் பாதிரியார்…..வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறு குழந்தைகளைக் கடத்தும் பாதிரியார்…… கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் பாதிரியார்கள்………

குழந்தைகளே! பொதுமக்களே உஷார்…உஷார்…..

விழித்திருங்கள் ! இல்லையேல்……. ஆப்ரிக்கர்களுக்கு நேர்ந்த கதிதான் ……

லெனின்

By: ss
Mr.James Arul,

Where did you find such harsh words in this article that denotes the christian act. ok. It is lawful or legal or opposite to constitution or something else !!! But think and touch your heart and mind. Is it right to act and cheat like this? Why they are working still for those who treated us as slaves and below than that?

By: James Arul
The article is using very harsh words to denote christians act..

but in this issue, i feel the fault is totally with the christians of the place. it is a very arrogant act to go and claim ownership for a old hindu temple, citing british period document. this will only fuel hatred in the minds of all hindu brethern against christians.

it is also painful to note that no christian group or organization has condemned this act of christians of this town.

By: vedamgopal
என்று தணியும் இந்த கிருஸ்து மோகம் !!!

இந்த தமிழ்ஹிந்து தளத்தில் நமது முனோர்களின் பழம் பெருமையை பூத கண்ணாடி கொண்டு ஆராய்ந்து  நம்ப தகுந்த செய்திகளை வெளிடுகிறது. இவை எல்லாம் சத்தியம் என்று  எல்லோரும் நன்கு அறிவார்கள். ஆனால் கிறிஸ்துவாக மாறியவர்கள் எல்லோரும் எனது முன்னோர்கள் இவர்கள் இல்லை வெள்ளயர்கள் ஆவார்கள்  என்று பூளாங்கிதம் அடைகிறார்கள். என்னே ஆனந்தம் என்று பாபிகளாய் கூத்தாடுகிறார்கள். தன்னை கசாப்பு கடைக்கு தான் மாலை இட்டு அழைத்து போகிறான் என்று இந்த ஆட்டு மந்தைகளுக்கு புரிவதில்லை.

இவ்வாறு மாறுபவர்கள் நம் நாட்டை நாமே காட்டி  கொடுக்கிறோம்  என்றோ  தன் தாய் நாட்டை ஊரானுக்கு விற்கிறோம் என்றோ உணர்சியற்ற ஜடங்களாக இருக்கிறார்கள். உள்ளூர் காரனுக்கு கை கட்டி வேலை செய்வதை விட வெளியூர் காரன் கால் அடியில்  வேலை செய்வது பெருமை வாழ்கையின் லஷ்சியம் என்று எண்ணுகிறார்கள். ஜாதீ கொடுமையிலிருந்து விடுபடுவதாக எண்ணி மதம் மாறிய பின்பும் அது தொடர்ந்து வருவதை கண்கூடாக கண்டும் காணாதவர் போல் நடிக்கிறார்கள். (ஆயிரம் உண்டு இங்கு ஜாதி இதில் அன்னியர் மதம் வந்து புகல் என்ன நீதி). சந்தையில் ஜட பொருளை கூவி    விற்பதுபோல் கடவுளை கூவி விற்று வியாபாரம் செய்கிறார்கள். எல்லாம்வல்ல கடவுளுக்கு இது தேவையா அப்படிப்பட்டவர் சக்தி வாய்ந்த கடவுளாக இருக்க முடியுமா. மோடி மஸ்தான் வித்தை காட்டுபவதுபோல்  ஒருவன் ஆங்கிலத்தில் ஏதோ கூறுகிரான் அதை ஓருவன் தமிழில் மொழி பெயர்ப்பு செய்கிறான்  மதம் மாறவில்லை என்றால் ரத்த வாந்தி எடுத்து சாவாய் என்று  மோடி மஸ்தான் கூறுவதை போல் பயம் காட்டுகிறார்கள்.

இன்று இலங்கையில் நடந்தது என்ன ? பல தமிழர்களும் சிங்களத்தவர்களும் படி படியாக கிருஸ்துவர்களாக மாற்றப்பட்டார்கள்.

இவர்கள் இருவரிடைதிலும் அவர்களே அறியாமல் பகைமை தீயை ஏவி விட்டார்கள், நஞ்சு விதைகளை அங்கே வித்திட்டாற்கள்.  (தமிழ் நாட்டில் ஆரியன்-திராவிடன்,  தமிழ்-சமஸ்கிரதம், பிராமிணன்- பிராமிணன் அல்லாதாவர் என்பதுபோல்). இரண்டுபிரிவிலும் தலை ஆட்டி பொம்மைகளை உருவாக்கினார்கள். இலங்கையை 15 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டுவருவது  கிருஸ்துவர்களாக மாறிய சிங்களத்தவர்கள் ஆவார்கள். ( சாலமன் பண்டாரநாயகா சூலியஸ் ஜயவர்தனே சந்திரிகா குமாரதுங்கா சிரில் மகேந்திர ராஜபிராகாசே). ஆனால் இவர்கள் தாங்கள் கிருஸ்துவர்கள் என்று அடையாளம் காட்டி கொள்வதில்லை. எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்). இப்படி கிருஸ்துவர்களாக மாறியவர்கள் தங்களுக்குள் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. குரங்கு ஆப்பதத்தை பங்கிட்ட கதை உங்களுக்கு தெரியாதா ! (சர்சிலும் அப்பம் கொடுப்பார்கள்)

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா. சிறந்த தலைஆட்டி ராஜபிராகாசேவா அல்லது பொன்சேகாவா என்று அமெரிக்கா முடிவு செய்கிறது. முன்னேரிய நாடுகள் இவ்வாறு முன்னேரிவரும் நாடுகளில் மதமாற்றத்தை செய்து தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி (இங்கே சோனியாவின் கைதடிக்கு மன்மோகன்சிங் ஆடுவதுபோல்) அவர்கள் அறியாமலே மொத்தஇனத்தையும் முன்னேறவிடாமல் தடுப்பதே கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஆகும். அப்படி செய்தால்தான் அவர்கள் நாடு சுபிஷ்ஷமாக இருக்கமுடியும். நமது முதல்வர் பதவி ஆசையை விட்டு காங்கிரஸ் ஆட்டியிலிருந்து விலகியிருந்தால் இலங்கையில் இறந்த பாதி உயிரை காப்பாற்றியிருக்கலாம். தமிழன் உயிரைவிட பதவி பெரிது.  இதை ஏன் இந்த திராட-கிருஸ்துவர்கள் உணரவில்லை. குஷ்பூ ஜயராமன் போன்றோர் ஏதோ வாய்தவறி தமிழர்களை பற்றி கூரிய வார்தைகளுக்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அவர்கள் வீட்டை தாக்குகிறார்கள் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். செத்த பாம்பை அடிக்கும் சூரபுலிகள். இவர்களுக்கு உண்மையான தமிழ் உணர்வு இருந்தால் ஏன் ஐயா கிருஸ்துவ விஜய் டிவியில் தாலி அணிவதைப்பற்றி தரகுறைவாக வாக்குவாதம் செய்ததற்கு எதிர்பு தெரிவிக்கவில்லை. எங்கேபோனார் ராமதாஸ் !

கிருஸ்துவம் அராஜகத்தை துண்ட அடியாட்களை தயார்செய்கிறது. அதற்கு அரசாங்கமும் துணைபோகிறது. (சிறுபான்மை ஓட்டு) சட்டத்தைகாக்கவேண்டிய வக்கீல்களே பேட்டைரவுடிபோல் தெருவில் இறங்கி கற்களையும் சோடாபாட்டில்களையும் எறிகிறார்கள்.

(edited and published)