Comments on: மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

By: prabu. naagai
பெரியார் தாசனின் வீடியோ அருமையோ அருமை.

வசிஸ்டர் ராமனிடம் பிறப்பு இறப்பில்லா நிலையை நீ அடைவாய் என கூறியதை பெரியார் தாசன் பிள்ளைத் தமிழில் சொல்லிக்காட்டுவது அருமையோ அருமை.

தயவு செய்து பெரியார் தாசனின் உரைகளை தொடர்ந்து வெளியிட்டால் மக்கள் பெரிதும் இந்த தளத்தைப் பார்ப்பார்கள்.

By: Samy-From Saudi Arabia
Very Good and most informative article.

By: Narasimhamoorthy
என்னுடைய நன்பன் வீட்டிற்குப் போயிருந்த போது அவனுடைய நாலு வயது மகன் ஒரு நாய் குட்டி வளர்க்க வேண்டும் என்று கேட்டு அழுது கொண்டிருண்டிருந்தான்.

அவனும் என்னிடம் “நல்ல ஜாதி நாய்”  எங்கே கிடைக்கும் ? என்று கேட்டான்.

நான் அவனிடம் எதற்கு “ஜாதி நாய்” சாதா நாய் போதாதா? என்று கேட்டேன்.

அவனும் “நல்ல ஜாதி நாய்” தான் நம்மிடம் விசுவாசமாக இருக்கும்; நமக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

என்றான்.

வாஸ்தவம்தான் என்று பட்டது.

உங்களில் யாருக்கவது எந்த நாயாவது “டீவீ  தருகிறேன் என்னை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டு வந்தால் “நம்மிடம் விசுவாசமாக இருக்குமா?; நமக்கும் பாதுகாப்பாக இருக்குமா?”

என்று யோசிக்காமல் அதை வளர்போமா ?

எனக்கும் தெரியும்.  யாரும் செய்யமாட்டோம் என்று.

ஆனால் வந்து சேர்ந்த நாய் நம் நெஞ்சுக்கறியை கொதறித் தின்று கொண்டிருக்கிறது;

அதனாலென்ன ?

அது கொண்டு வந்து தந்த டீவீயில்தான்

-  தாலி வேண்டுமா என்று ராஜ்

-  திரைப்பட விழா கே டீவீ

-  நம் கலாசார நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் சன்

-  அருவருப்பான அங்க அசைவில் மானாட மயிலாட

-  தூய ஆவியின் பொதிகைப் போதனை

என்று

“டீவீ  நல்லாத்தான் தெரியுது”

By: g ranganathan
31/01/10 ஞாயிறு தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வெளியான திரு “வீர் சங்வி”யின் கட்டுரையை படிக்கவும் வெளிநாட்டு ஜிகாத்/உள்ளூர் ஜிகாத் விவரங்களை அறியலாம்.

By: armchaircritic
//ஒரிஸ்ஸாவில் கற்பழிப்பு நாடகம் நடத்திய கன்னியாஸ்த்ரீ //

நாடகம்தான் என்று உறுதியான செய்தி வந்துள்ளதா?

கேரளத்திற்க்கும் மேற்கு வங்கத்திற்க்கும் உள்ள ஒற்றுமை கம்யூனிசம். சீன ஆதரவு. தீவிரவாதம் வளர்வதற்க்கும் இதற்க்கும் கூட ஒற்றுமை உள்ளதோ என்னவோ? இந்தியா பலவீனமடைவதை சீனாவும்தானே எதிர்பார்க்கிறது?

By: kumaran
கோவையில் நடந்தது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க இது போன்ற தண்டிக்கப்படவேண்டியவர்களை தண்டிக்காமல் ஓட்டுப்பொறுக்கிகள் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறார்களோ, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

By: Muthu
அருமையான தொடர் கட்டுரை. இதையெல்லாம் உரக்க சொல்ல எழுதிய வருக்கும், ஆசிரியர் குழுவுக்கும், மிகுந்த துணிச்சல் வேண்டும்.

இதில் ஒன்றைக் குறித்து கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், குற்றம் சாட்டப்பட்டு ஆதாரமில்லாமல் விடுதலை செய்யப் படுவது/ சாட்சிகள் பல்டி அடிப்பது  – தினகரன் பத்திரிகை சம்பவத்திலும் நடக்கிறது – காஞ்சி சங்கரர் கைதிலும் நடக்கிறது, மதானி விஷயத்திலும் நடக்கிறது – சாமியாரிணி விஷயத்திலும் நடக்கிறது – சாதாரண மனிதனுக்கு யாரை நம்புவது – நீதிமன்றத்தைக் கூட நம்ப முடியவில்லையே என்ற குழப்பம் தான் மிஞ்சும்.

என்ன நடந்தது, என்ன ஆதாரத்தில் கைது செய்தார்கள், பிறகு எப்படி விடுதலை செய்யப்பட்டார்கள் என்று புரிந்து கொள்ள இன்னும் விரிவான கட்டுரைகள் வரவேண்டும்.

ஆசிரியருக்கும், தமிழ் ஹிந்து தளத்திற்கும் பாராட்டுக்கள்.

By: Hariharakrishnan.M
dear Editor,

very informative   articles and video proofs.

the  pity  is   common  man  in  the   street is  just  not   bothered.  He  is  bothering   about  his  daily  bread.

How  are   we  going  to  reach  them?

Expecting   for  some miracle  to  happen.

H.H.krishnan.