Comments on: தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

By: R.Sridharan
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த மூட ஹிந்துக்களை நினைத்து விட்டால்

சகஜானந்தாவை கோவிலுக்குள் விட வில்லையாம்

கண்ணீர் வருகிறது

அவருக்கல்லவா முதல் மரியாதை தர வேண்டும்?

அவருக்கே கோயில் கட்ட வேண்டும்!

படிப்பு போனாலும் பரவாயில்லை,கடன் ஆனாலும் பரவாயில்லை,அவமானப் பட்டாலும் பரவாயில்லை என்று ஹிந்து சமயத்தை விடவில்லையே அந்த சான்றோன்!

அவன் மனிதனல்ல ,மகான் !

By: ஆசிரியர் குழு
அன்புள்ள வித்யாநிதி,

இரண்டுமே புகைப்படங்கள் அல்ல, வரையப் பட்ட படங்களே.

எனவே இரண்டையுமே இந்தக் கட்டுரையில் இணைத்து விட்டோம்.

சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

By: Vidya Nidhi
வித்யா நிதி

பாழும் நெற்றியுடன் ஒரு நாளும் ஸ்வாமி சகஜானந்தர் இருந்தது கிடையாது. எப்போதும் அவரது நெற்றியில் திருமண் பளிச்சிடும். பழைய புகைப் படங்களில் அப்படி இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தைவிட முன்பிருந்த பழைய கருப்பு வெள்ளைப் படமே மேலானதாகத் தோன்றுகிறது

By: ஜடாயு
மிக்க நன்றி வெங்கடேசன். அந்தப் படம் எனக்கும் வந்தது. தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு மின் அஞ்சலில் அனுப்பி விட்டேன்.  இப்போது இருக்கும் குத்துமதிப்பான படத்திற்குப் பதிலாக அந்தப் படத்தைப் போடவேண்டும்.

By: m.venkatesan
i sent sagajananda photo to mr.subbu email. pl get it and use

By: இரா. சத்தியபாமா
நாறபது இறுதி ஆண்டுகளிலும் ஐம்பது தொடக்க ஆண்டுகளிலும் மிகவும் பிரபலமான பெயர் சுவாமி சகஜானந்தர். சிதம்பரம் நந்தனார் மேனிலைப் பள்ளியின் நிறுவனர். அங்கு அவரது புகைப்படம் கிடைக்கக் கூடும்.  ஆருத்ரா தரிசனத்தன்று மாலை அவர் தமது நந்தனார் பள்ளி மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று சிதம்பரம் ஆலயத்துள் அமபல வாணரை,  எம் கூத்தபிரானை தரிசனம் செய்விப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி. மாணவர்கள் அனைவரும் ஹரிஜனங்கள். நந்தனார் ப்ள்ளிக் கூடமே ஹரிஜனங்கள் கல்விச் செலவம் பெறத் தொடங்கப்பட்ட்டதுதான்.

By: Venkat Swaminathan
இப்போது தான் சகஜானனந்தாவைப் பற்றித் தெரிந்து கொள்கிறேன். யார் யாரோவெல்லாம் என்னென்னவெல்லாமோ செய்ததாக தொடர்ந்த பிரசாரத்திற்கு நாம் இரையாகிறோம். அவர்கள் எல்லாம் சகஜானந்தாவிற்கு முன் எம்மாத்திரம்? இருட்டடிப்பு செய்வதில் தான் அவர்கள் இமேஜ் காப்பாற்றப்படுகிறது.

By: ஜடாயு
தமிழகத்தில் தலையாக சமூகப் போராளி சுவாமி சகஜானந்தர்.

அந்தக் காலகட்டத்தில் குருத்தாக வளர்ந்து கொண்டிருந்த தலித் இயக்கத்தின் முரசாக விளங்கிய “ஆதி திராவிடன்” இதழில் இந்துத் துறவியான சகஜானந்தர் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிவந்தார்.  எம்.சி ராஜா போன்ற தலைவர்கள் அவரை மதித்தனர், உடன்பணியாற்றவும் தயங்கவில்லை. இந்து எதிர்ப்புணர்வு என்பது உள்நோக்கம் கொண்ட கிறிஸ்தவ மிஷன்நரிகளால் தலித் இயக்கங்களுக்குள் பின்னால் திணிக்கப் பட்டது, இன்று புரையோடிப் போயிருக்கிறது.  இந்த நிலை மாற வேண்டும்.

சுவாமி சகஜானந்தரின் புகைப்படம் கிடைக்கவில்லை என்பதால் விஜயபாரதத்தில் வந்த கோட்டுச் சித்திரமே இங்கு தரப்பட்டிருக்கிறது.  இக்கட்டுரையைப் படிப்பவர்களிடம் இருக்கும் பழைய புத்தகங்களில் அவரது புகைப் படம் இருந்தால் ஸ்கேன் செய்து ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

By: armchaircritic
//abraham lingan

6 February 2010 at 4:55 pm

Very good information, Hindu religion must give credit to the dalit people ad their contribution to the Hindu society.//

Maybe someone should make a list of dalits who have been hailed by the Hindu society, atleast to answer these ‘abrahmamlingam’s. But aren’t dalits also hindus?

By: பாலாஜி
இவர் மனிதனல்ல, துறவியல்ல, தெய்வமே என்று தோன்றுகிறது! நந்தனார், திருப்பாண் ஆழ்வார், கனகதாசர் போன்ற மிகவும் தொன்மையானவர்களைத் தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், இவ்வளவு சமீபத்தில் வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி எழுதியதற்கு நன்றி ஆசிரியர் குழுவிற்கு!