Comments on: அற வழியில் நால்வர்: ஒரு பார்வை

By: S Raman
முனைவர் ஐயா அவர்களின் மறுமொழி மூலம் அளித்த பல விளக்கங்களுக்கு மிக்க நன்றி. அப்படியே அவர் மாணிக்கவாசகர் காலம் பற்றியும் (வேறு ஒரு மறுமொழியில் கேட்டிருந்தபடி) உள்ள கருத்துக்ககளிக் கொடுத்திருந்தால் இன்னும் பயனடைந்திருப்போம். நல்லது, இப்போது தாங்கள் கூறிய சில விளக்கங்களைக்  காண்போம்.

தாங்கள் கூறிய நான்கு மார்க்கங்களைப் பற்றி நான் திரு முருக கிருபானந்த வாரியார் உரைகளின் மூலம் ஓரளவு அறிவேன். தாங்கள் சொல்லிய “சிவ ஞான சித்தியார்” மூலத்தைப்பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். நன்றி. வேறு விதமாகச் சொல்வர் என்பதையே நானும் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிட்டுள்ளேன்.

“…….அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப் பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு ……”

எவரும் தனது முந்தைய வினைப்படி ஒவ்வொரு விதமாக வாழ்கின்றனர் என்பதையே நானும் இப்படிச் சொல்லியதாகக் கருதுகின்றேன்.

“… வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும்….”

“… நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள். தேகத்தைத் துறந்து முக்தி அடையும் போது …..”

ஆக அனைவரும் முக்தர்களே என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.

நான் வேறு ஒரு மறு மொழியில் கூறியது போல் ஒருவரின் அனுபவங்களைக் கேட்டதும் எனக்குத் தோன்றிய எண்ணங்களையே இரு வேறு செய்யுள்களை இணைத்து இப்படியாக அளித்துள்ளேன்.

“… நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து…..”

அவர்களின் வயது வரம்பினையும் வெவ்வேறு முறைகளையும் பார்க்கும்போது தோன்றியதை எழுதியுள்ளேன். இது ஒரு Comparative ஆராய்ச்சிக் கட்டுரை போன்றதே. இது போன்றது எந்த மூலத்திலும் இருக்க முடியாது. ஆதலால் இது ஒரு பார்வையே. அவர்கள் வாழ்க்கை அனுபவங்களில் ஏதேனும் தவறாகச்  சொல்லியிருந்தால் அன்றி இதை எப்படி பிழை என்று கொள்ள முடியும்?

By: C.N.Muthukkumaraswamy
/ திருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடைப் பிடித்தவர்கள் என்று கூறப்படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். /

இக்கருத்துப் பற்றி ஒரு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன். சைவம், “சன்மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாதமார்க்கம் என்று சங்கரனை அடையும் நன்மார்க்கம் நான்கு” என்றும் அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என்று நான்குவகைப்படும் என்றும் சரியையாகிய தாதமார்க்கத்தில் நின்றவர் சிவலோகத்தில் இருப்பதாகிய சாலோகபதவியை அடைவர் என்றும், கிரியையாகிய சற்புத்திரமார்க்கத்தில் ஒழுகியவர் சிவனுக்கு அணுக்கத்தில் இருப்பதாகிய சாமீப பதவியை அடைவர் என்றும், சகமார்க்கமாகிய யோகத்தில் ஒழுகியவர் சிவனது வடிவமாகிய சாரூப பதவியை அடைவர் என்றும் சன்மார்க்கமாகிய ஞானமார்க்கத்தில் நின்றவர் சிவனுடன் இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய முத்தியை அடைவர் என்றும் கூறும்.(சிவஞானசித்தியார் செய்யுள் 270)

சாலோக சாமீப சாரூபமுத்திகள் மூன்றும் பதமுத்திகள்.சாயுச்சியம் ஒன்றே பரமுத்தி. பதமுத்தியடைந்தவ்ர் அப்பதத்திலிருந்தே தவம் செய்து பரமுத்தி அடைவதும் உண்டு. பதமுத்தி இன்பத்தை நன்கு அனுபவித்துச் சிவனின் ஆணையால் அப்பத முத்திகளினின்றும் நீங்கி இப்பூவுலகத்தில் உயர்ந்த நற்குலத்தில் தோன்றி குருவினால் ஞானநிட்டை அடைந்து பரமுத்தி அடைவர்.(சிவஞானசித்தியார் 276). சரியை முதலிய மூன்றினால் அடைவது பதமுத்தி. ஞானத்தினால் மட்டுமே பரமுத்தி அடைதல் இயலும். பரமுத்தியே மீண்டும் பிறப்புக்கு வாராத உயர்ந்த முத்தி.

திருஞானசம்பந்தர் சீகாழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகவாகப் பிறப்பதற்கு முன் சிவனடியே சிந்தித்திருக்கும் பதமுத்தியில் இருந்தவரே. அவரை சிவன்,’பரசமயங்களை நிராகரித்துத் திருநீற்றொளி” பரப்ப மையல் செய்து அனுப்பி வைத்தான். அதனைத் திருஞானசம்பந்தரே, “துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல், பிறக்குமாறு காட்டினாய்” என்று திருத்துருத்திப் பதிகத்தில் எடுத்து ஓதினார்.

அப்பர் பெருமான் மருணீக்கியாராகத் திருவவதாரம் செய்யுமுன் திருக்கயிலைச் சாரலில் (சாலோகம்) ‘வாகீசர்’ என்னும்பெயருடன் முனியாகத் தவம் செய்துகொண்டிருந்தார். உலகு திருத்தொண்டின் பெருமையை அறிந்து உய்யவேண்டும் என்னும் கருத்தில் இறைவன் அவரை மண்ணுலகிற்கு அனுப்பினான். இதனைத் திருநாவுக்கரசர் புராணம், ” திருநாவுக்கரசு, வளர்திருத் தொண்டின் நெறிவாழ, வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் , பெருநாமச்சீர் பரவ லுறுகின்றேன்” என்று பாடுகின்றது

திருத்தொண்டத்தொகை பெற்றுத் தமிழ்த் தேசம் உய்ய வேண்டும் எனும் கருத்தால் இறைவன் தனக்குத் திருக்கயிலையில் சாரூபத்துடன் அணுக்கத் தொண்டு செய்து கொண்டிருந்த ஆலாலசுந்தரை நம்பியாரூரராகப் பிறக்கச் செய்தான்.

மணிவாசகப் பெருமானும் இம்மண்ணுலகில் திருவாதவூரராக வருமுன் சாமீபபதம் பெற்றுத் திருக்கயிலையில் இறைவனுக்கு அண்மையில் கணநாதராகத் திருத்தொண்டு செய்தவரே. இறைவன் அவரை அப்பதமுத்தி நிலையிலிருந்து விலக்கி மண்ணுலகில் பிறக்கச் செய்ததனை, அடிகள்,” நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப் பெய்து” (திருவாசகம் அதிசயப்பத்து  எனக் குறிக்கின்றார்.

பத முத்தியில் இருந்த இந்நால்வரும் இறைவன் குறிப்பினால் மண்ணுலகில் தோன்றி உலகை வாழ்வித்துப் பின் பரமுத்தியாகிய மேலான முத்தி அடைந்தனர் என்பது சைவசாத்திரம் கூறும் உண்மை.

நால்வரும் முறையே தாதமார்க்கம் சற்புத்திர மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் எனும் நால்வகை நெறியில் நின்றனர் என்று கூறுவது பிழை. நால்வரும் ஞானநெறியில் நின்று பதமுத்தி அடந்தனர் என்பதே சாத்திரம் கூறும் உண்மை. ஆன்மபோதமாகிய தற்போதம் கெட்டவர்கள் (நான் எனது எனும் அகங்காரம் மமகாரம் அழிந்தவர்கள்) எந்த நெறியில் நின்றாலும் அது ஞானநெறியாக அவர்க்ளுக்கு பரமுத்தியைஎய்துவிக்கும். இதனை,

“நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்

நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்

ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்

ஆரேனுங் காணா அரன்”(திருக்களிற்றுப்படியார் 15) எனும் ஞானசாத்திரம் கூறுகின்றது.

By: Sarang
திரு ராமன் அவர்களே

நீங்கள் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளவில்லை – மாறாக என்பதற்கு பதில் in addtion to என்று கொண்டால் சரியாக வரும் என்று நினைக்கிறேன் அதாவது நான் சொல்ல வந்தது இது தான் –  நமது மார்க்கம் இது என்று நாம் தீர்மானம் செய்வதில்லை அது இறைவன் நம்மை எப்படி பயன் படுத்த நினைக்கிறானோ அவ்வண்ணமே ஆகிறது – அவதார புருஷர்களை இறைவன் ஒரு வித நோக்குடன் தன அவதாரம் செய்ய வைக்கிறார் அப்படி இருக்கையில் இது உயர்வு இது தாழ்வு என்றில்லை என்றே சொல்ல முற்பட்டேன்

By: S Raman
திரு. சாரங்:

தாங்கள் கூறுவது – “…ஒரு அபிமானமாக எல்லா மார்க்கமும் நல்ல மார்க்கம் என்று கருத்து வெளிபட சொன்னது தான் [இந்த கட்டுரையில் சொன்ன கருத்துக்கு மாறாக இப்படியும் கருத்து கொள்ளலாம் அல்லவா என்று தான் நினைத்தேன்…..”

அப்படியா இக்கட்டுரையைப் புரிந்து கொண்டிருகிறீர்கள்? ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொருவர் நிலையைப் பொறுத்தது என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது. பத்து வயதில் Ph.D., பட்டம் பெறுபவர்களும் இருக்கிறார்கள், ஐம்பது வயதில் பத்தாம் வகுப்பு தாண்ட முடியாதவர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அதே சமயம் LKG-யும் PhD-யும் ஒன்றாகுமா? மெய் வழி, வாய் வழி, மன வழி, உள்ளத்தே உள்ளல் என்பவை grossest level-லிருந்து subtlest level-க்குச் செல்வதாகும். எவருக்கு எது தகுமோ அதைக் கடைப் பிடிக்க  வேண்டும் என்று சொல்வது எதையும் தாழ்த்தியோ உயர்த்தியோ சொல்லப்படுவது அல்ல. நாம் எந்த level-ல் இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. Grossest level-ல் தெரியும் நான்-நீ பேதங்கள் மேலே செல்லச் செல்ல

மறையும்.

By: Sarang
ஜடாயு அவர்களே

சாரங், இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதை மட்டும் வைத்து இப்படிப் பட்ட ஊகங்களுக்கெல்லாம் தயவுசெய்து வந்து விடவேண்டாம். சம்பந்தர் வரலாறு பற்றி நீங்கள் அடிப்படை விஷயங்களைக் கூட அறியவில்லை என்று தோன்றுகிறது.

நான் முடிவு கட்டவில்லை. சம்மந்தரின் அவதார விஷயத்தை குறைத்து கூறவும் முயற்சிக்க வில்லை  – ஒரு அபிமானமாக எல்லா மார்க்கமும் நல்ல மார்க்கம் என்று கருத்து வெளிபட சொன்னது தான் [இந்த கட்டுரையில் சொன்ன கருத்துக்கு மாறாக இப்படியும் கருத்து கொள்ளலாம் அல்லவா என்று தான் நினைத்தேன் - இப்படி பிரச்சன வரக் கூடாது என்றே எனது பதிலில் ஒரு "disclaimer" கூட உள்ளது   ]  – அதற்க்கு நான் எடுத்துக்கொண்ட உதாரணம் தவாறாக இருப்பின் வருந்துகிறேன்

By: ஜடாயு
// ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. //

உமாசங்கரின் இந்தக் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். சமயக் குரவர் நால்வர் மட்டுமல்ல, அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒவ்வொருவரது பக்தி வழியுமே ஒவ்வொரு மாதிரி. ஆயினும் அவர்களை இணையாக வைத்து ஒன்றுபோல வணங்குவதே சைவ மரபு.  மார்க்க பேதங்கள் இருக்கலாம்,  ஆனால் உயர்வு தாழ்வு என்பது கிடையாது என்பதே சைவத்தின் கொள்கை.

மேலும்,  நால்வரது பக்தி முறைகளும், வழிகளும் ஒற்றைப் படையானவையும் அல்ல, பன்முகத் தன்மை கொண்டவை.  அதில் பிரதானமாக இருந்த அம்சத்தை எடுத்து “தாச மார்க்கம், சக மார்க்கம் என்று பின்னாளில் விளக்கினார்கள், அவ்வளவே. கர்மயோகி அப்பர், “கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்..  எங்கும் ஈசன் எனாவதவர்க்கு இல்லையே” என்றும் உபதேசம் செய்வதைக் கவனிக்க வேண்டும்.

// சம்மந்தர் உம்மால் இந்த உலகம் திருந்தி உய்யவே உம்மை அவர்தாரமாக அனுப்பினோம் – ஆனால் நீரோ மக்களுக்கு எளிதில் புரியும் படி ஏதும் செய்யாமல் உம்ம்முள்ளே என்னை மட்டும் வைத்து போஒலோகத்திலும் ஞானியாகவே வாழ்கிறீர் – நீர் அங்கு வெகு நாள் இருந்து சாதிக்க வேண்டியது இல்லை, – திரும்பலாமே என்றிருப்பார்  //

சாரங், இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதை மட்டும் வைத்து இப்படிப் பட்ட ஊகங்களுக்கெல்லாம் தயவுசெய்து வந்து விடவேண்டாம்.  சம்பந்தர் வரலாறு பற்றி நீங்கள் அடிப்படை விஷயங்களைக் கூட அறியவில்லை என்று தோன்றுகிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட சமய, பக்தி எழுச்சியின் விடிவெள்ளி சம்பந்தரே.  பௌத்த, சமணத் தாக்கத்தை பெருமளவில் அகற்றி பின்னாளைய சைவ, வைஷ்ணவ சமயங்கள் இரண்டுமே தழைப்பதற்கு அஸ்திவாரம் இட்டவர் அவரே.  தமிழ் இசையையும், தமிழ் மொழியின் அந்தஸ்தையும் மீட்டவரும் அவரே. இது பற்றி  ”சம்பந்தரின் சமூக மீட்சியும் கழுவேற்ற கற்பிதங்களும்”  (பாகம் 1, பாகம் 2) என்ற எனது கட்டுரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

நால்வரில், அனைவரையும் விட அதிகத் தலங்களுக்கு சம்பந்தரே சென்றிருக்கிறார்.. ஈழத்தில் உள்ள திருக்கேத்தீஸ்வரம், மாதோட்டம் தலங்களுக்குக் கூட சம்பந்தர் தேவாரம் உள்ளது.  ,

சம்பந்தர் விஷயத்தில் “ஞானம்” என்று கூறப்படுவது சம்பிரதாயமான வேதாந்த ”ஞான மார்க்க” விளக்கத்திலிருந்து வேறுபட்டது. சம்பந்தர் ஞானப் பால் அருந்தியவுடன் ஏற்பட்ட நிலை பற்றிய பிரபலமான பெரிய புராணப் பாடலைப் படித்தாலே இது விளங்கும் –

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்

உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்

தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

பசு-ஞானம், பாச-ஞானம், பதி-ஞானம் என்ற படித்தரங்களை வைத்தும் சைவ சித்தாந்தத்தில் இதனைப் பேசுவார்கள். முனைவர் ஐயாவைக் கேட்டால் அருமையாக விளக்கம் சொல்வார்.

சம்பந்தர் வாழ்நாள் குறுகியது, ஆனால் அவர் உள்முகப் பட்ட ஞானி மட்டுமல்ல, மாபெரும் சமூக நிர்மாண சக்தியாக விளங்கியவர்.

ஒரு குறிப்பிட்ட சட்டகத்துள் நின்று நாயன்மார்களது மார்க்கங்களை இந்தக் கட்டுரை பேசுகிறது.  அதனால் தான் “ஒரு பார்வை” என்று சரியாகவே தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள் எடிட்டர்கள்.

By: Satish
oops…sorry Mr.Raman..i mistyped your name. Apologies.

Satish

By: Sarang
உமாசங்கர் அய்யா

உங்களின் கருத்தை ஒத்ததே எனது கருத்து

இந்தக் கருத்து சிறிது வித்தியாசமானது என்றாலும் புதிதல்ல. பாகவதர்கள்/ சிந்தனையாளர்கள் பல விதமான சிந்தனை/ தேடுதல் பயனாக இத்தகு கருத்தைக்கூறியிருக்கிறார்கள். ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. ஏனெனில், அப்பர் பெருமான் நெடுங்காலம் இந்தப் பூவுலகில் வாழக் காரணம் அவர் தேர்ந்தெடுத்த பாதை நெடும்பாதை என்றோ அல்லது திருஞானசம்பந்தரின் ஞானவழி எல்லாவற்றிலும் சீக்கிரம் இறையடிக்கு இட்டுச்செல்லும் என்றோ வரும் கருத்து ஒரு வழியைவிட மற்றொன்று சீரியது என்ற பொருளைத்தரக் கூடும். இது சரியல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து

இதை வெறும் அபிமான கருத்தாக பார்க்கவும் – என் மனதில் படுவது  மட்டுமே

சிவ பெருமான் சம்மந்தரை பார்த்திருப்பார் – சம்மந்தர் உம்மால் இந்த உலகம் திருந்தி உய்யவே உம்மை அவர்தாரமாக அனுப்பினோம் – ஆனால் நீரோ மக்களுக்கு எளிதில் புரியும் படி ஏதும் செய்யாமல் உம்ம்முள்ளே என்னை மட்டும் வைத்து போஒலோகத்திலும் ஞானியாகவே வாழ்கிறீர் – நீர் அங்கு வெகு நாள் இருந்து சாதிக்க வேண்டியது இல்லை,   – திரும்பலாமே என்றிருப்பார்

ஆனால் அப்பர் செய்த உழவார பனியோ இன்று வரை தொடர்கிறது – நான் கடைசியாக பார்த்தது வைணவம் மறுமலர்ச்சி அடைய முதற் காரணமாக இருந்த திருநாரயனபுரம் (காட்டும் மன்னார் கோவில்) ஊரில் உள்ளல் திருநாராயண கோவிலில் – சமய வேறுபாடு இல்லாமல் தூய உள்ளத்துடன் அனைவரும் அசதி பார்க்காமல் பனி செய்துவந்தனர் – ஒரு காட்டுமிராண்டி கடவுள் மறுப்பு அரசாங்கம் இருக்கையில் கோவில்களை இது போன்ற தொண்டு தான் காப்பாற்றுகிறது

ஞான மார்க்கம் என்பது சிலருக்குதான் பொருந்தும் ஆனால் இறைவனின் தொண்டோ அனைவருக்கும் வரும் – சம்பந்தரின் ஆயுள் காலம் சிலருக்கு ஞான மார்கத்தை உபதேசிக்க போதுமாக இருந்தது. அப்பரோ இறை பணியில் நெடுங்காலம் ஈட்டுபட்டு பலரின் மனதை கவர்ந்து பலரை அவர் வழியில் ஈடுபட செய்திருப்பார்

இப்படிப்பட்டவர்களின் அவதாரங்களில் இருந்து யார் சீக்கிரம் என்று பாராமல் இறைவன் அவர்களை வைத்து என்ன சாதித்து கொண்டார் என்பதே எனக்கு முக்கியமாக படுகிறது

By: முத்து
naalvar

vazhi nadappom

By: S Raman
To All: Thanks for the appreciation and the comments.

To Mr. Satish:

I am not Ramanan. I used to tell my firends as a joke that if only I got an ‘A’ grade I would have been RamanA. Anyway, regarding your 2 queries. I read somewhere (forgot where) about that venba, which was referred to as “தனிப் பாடல்”. No source was identified there. I just noted it down as it was a good mnemonic of their lifetimes. Regarding Manikkavasagar’s period, there are different versions. The one I have referred to is based on what I heard from an old man who had read thevarams. He had also added that there were only indirect references to him. It did not occur to me to note down the related details. So I am sorry that I am not enlightening you any more. May be some thevaram researcher could be of help.

திரு. உமா சங்கர்:

ஒரு முறை ஒரு அன்பரோடு பேசியபோது, அவர் நினைவு தெரியும் நாள் முன்பாகவே வாரம் தவறாது விஷ்ணு சஹஸ்ர நாம பஜனையில் கலந்து கொண்ட அவருக்குக் கிருஷ்ண பரமாத்மா முதலில் எங்கோ இருக்கும் கடவுளாகவும், பின் அவர் பக்தியுடன் வணங்கும் பெரியவராகவும், தற்சமயம் தோழனாகவும்,  சில சமயம் பரமன் தன்னுளே  இருப்பது போலவும் கூறினார்.    அன்று தோன்றியதை மனதில் கொண்டே இங்கே கட்டுரையாக எழுதியுள்ளேன்.

நான் குறிப்பட்டது போல் அவரவர் துவக்க நிலைக்கேற்ப (முன் செய்த கர்ம வினைக்கேற்ப) அவரவர் மனமும் ஒரு வழியை நாடும். அதனாலேயே அவன் தாள் வணங்குவோருக்கு அது பற்றிய கேள்வியும் எழாது என நினைப்பதாகவே எழுதியுள்ளேன்.