Comments on: காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1

By: armchaircritic
//thangappa

29 March 2010 at 10:19 am

அன்புடன் தங்கப்பா விமர்சிக்க சொல்வது ,,,,

முஸ்லிம்கள மண்ணின் மைந்தர்களா..? இல்லையா பகவானுக்கு பயந்து பதில் சொல்லுமாறு கேட்கிறேன். முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டுமானால் ஹிந்துககளுக்கு பயந்து வாழ வேண்டுமா…?

தங்கப்பா.//

இப்போது இந்துக்கள் அல்லவா முஸ்லிம்களுக்கு பயந்து வாழ்கிறார்கள்!

By: thangappa
அன்புடன் தங்கப்பா விமர்சிக்க சொல்வது ,,,,

முஸ்லிம்கள மண்ணின் மைந்தர்களா..? இல்லையா பகவானுக்கு பயந்து பதில் சொல்லுமாறு கேட்கிறேன். முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டுமானால் ஹிந்துககளுக்கு பயந்து  வாழ வேண்டுமா…?

தங்கப்பா.

By: RV
ராஜேஷ், // .நான் ஒத்துக்கொண்டு விட்டேன் விவாதத்தில் இவர் பெரிய ஆள், // உங்கள் பாராட்டுக்கு நன்றி!

By: காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1 « தமிழ் நிருபர்
[...] காரணம் என்று சொல்வதைவிட… மேலும்    0 கருத்து  | மார்ச் 19th, 2010 at 4:54 am under  Blog [...]

By: chandrasekar
ஹிந்துக்கள் வாக்களிக்காததன் காரனமாகதான் அரசியல்வாதிகள் முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர்களையும் நாடுகிறார்கள் .எனவே மெஜாரிட்டி ஹிந்துகளை வோட்டு அளிக்கச் செய்வோம்.

By: rajesh
நல்ல மார்க் வாங்கி மருத்துவம்.பொறியியல் கிடைக்காமல் போன எத்தனையோ ஹிந்துக்களை தெரியும் BC,OBC  மாணவர்கள் ..general விட்டு விடுங்கள் அவர்கள் எப்பொழுதோ சொந்த நாட்டிலயே அகதிகளாக ஆக்க பட்டுவிட்டார்கள்,அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அமெரிக்கா,தனியார் துறை…MBC,SC,ST கோட்டாக்கள் நிரப்பவில்லை என்றால் அடுத்தவர்களுக்கு அது போகாது  ,இது ரொம்ப பழைய கதை  புது கதையும் அதே மாதிரி தான்,இப்போது முஸ்லிம் ,மற்றும் கிறித்துவர்கள்.கூட அவ்வளுவு தான் நடத்துங்கள் நாட்டை பிளவு படுத்தங்கள்,அப்பறம் யாரும் இப்போது எல்லாம் அரசாங்க வேலைகளை எதிர்பார்ப்பது இல்லை,விவரம் இல்லாதவர்கள் எல்லாம் பெரிய பதவியில்,அவர்களுக்கு நுணுக்கம் எதுவும் தெரிய வேண்டாம் ,குறைந்தபட்சமாக நேர்மை இருந்தாலே போதும்,சட்டத்திருக்கும்,மனசாட்சிக்கும்,கடவுளுக்கும்  பயந்து வேலை செய்தால் போதும் ..இந்த  RV அவர்களை எல்லோரும் அதிமேதாவி என்று ஒத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ் ,பாவம் எதையாவது  சொல்லி  எல்லோரும் தன்னை கவனிக்க வேடும் என்று எதிமரையாகவே வாதாடுகிறார், அமெரிக்காவில் உட்க்கார்ந்து கொண்டு, யதார்த்தை எல்லாம் இங்கே தத்துவம் மாதிரி விவாதித்துகொண்டு  இருக்கிறார் .நான் ஒத்துக்கொண்டு விட்டேன் விவாதத்தில் இவர் பெரிய ஆள், தமிழ் ஹிந்து தளத்திற்கு ஒரு வேண்டுகோள்:அப்பறம் எதாவது புரியற மாதிரி சுருக்கி எழுத சொல்லுங்கள்..

By: asvin kumaar
முஸ்லிம்களின் அந்நிய செலாவணி மட்டும் இனிக்கிறதா?

இந்திய சுகந்திரத்திர்க்காக 30%முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களால் கொருரமாக கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்லமட்டும் வாய் வலிக்குமே?

அவர்களாலும் நமக்கு வாங்கித் தரப்பட்ட சுகந்திரத்தை அனுபவிக்கும் பொது

அவர்களை ஒழிப்பதால் பகவான் நம்மை சும்மா விடுவாரா?

முஸ்லிம்கள் நம் தேசத்தின் சுகந்திரத்திர்க்காகத்தான் ஆங்கிலமே கற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

அவர்கள் நமக்கு துரோகமிழைத்து ஆங்கிலையனோடு கூட்டு சேர்ந்து நம்மைப்போன்று ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களின் வீட்டு நாய்களாக அவர்களும் மாறியிருந்தால் .

நம் நாட்டின் சுகந்திரம் கனவாய்ப் போய் இருக்கும் .

நீங்கள் இட ஒதுக்கீடு தராவிட்டால் என்ன ?

நல்ல உள்ளங்களில் அவர்களுக்கு என்றுமே முழு இடம் உண்டு .

By: reality
காங்கிரஸ் கட்சி பதவியில் அமர மற்றும் நீடிக்க எவர் மற்றும் எதை வேண்டுமானாலும் காவு கொடுக்கும்; இது சரித்திர உண்மை.

By: இரா. சத்தியபாமா
மத அடிப்படையிலோ சாதியின் அடிப்படையிலோ இன்று எவருக்கும் கல்வியிலோ ஆரசு வேலையிலோ வாய்ப்பு மறுக்கப்படும் நிலை இல்லை. அப்படியிருந்தும் எவருக்கேனும் கல்வியிலோ வேலைத் தகுதியிலோ வாய்ப்பு இல்லாமல் போகுமானால் அதற்கு அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலைமைதான் காரணமாக இருக்க முடியும். இட ஒதுக்கீடு என்பதாக ஒரு கருதுகோள் இல்லாத காலத்திலேயே முற்றிலும் சுய முயற்சியினால் கல்வியிலும் வேலைத் தகுதியிலும் உயர் சாதியினர் எனப்படுவோரைக் காட்டிலும் முன்னேறிய பல்ர் இருந்துள்ளனார். முதலில் கல்வி விலை மிக்க வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும். பின்னர் பொருளாதார அடிப்படையை மட்டுமே கருத்தில் கொண்டு உதவித் தொகை வழங்குதல், கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விசேஷ கூடுதல் பயிற்சி அளித்தல் ஆகிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வது சாதி மத வேற்றுமையைக் களைவதற்கான வழியாகும். சாதி மத அடிப்படையில் மக்களிடையே மனஸ்தாபங்க்ளும் வெறுப்புணர்வும் வளர்வதைத் த்டுக்கவும் இதுவே வழி.

By: 2bornot2b
kadamban – there is no institutionalized discrimination for muslims… discrimination exists only for hindus… You are taking as if all hungry people in india are muslims… Poor people exists in all religions.? All poor people need help, not poor people belonging to one religion only. Are people of this religion any special than people of other religions? Reservations are require – but for poor people of all religions.