Comments on: இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!

By: R.Sridharan
வேகும் நெஞ்சங்கள் . ஆம் .இங்கு இருக்கும் நமக்கே நெஞ்சங்கள் வெந்து கொண்டிருக்கின்றன.  குண்டுகளுக்கு நடுவே ,பசியும் பட்டினியும்  வருத்த கையது கொண்டு  மெய்யது பொத்தி  காலது கொண்டு மேலது தழீ என்று உழலும் அந்த ஹிந்து மக்களின் மனங்கள் எப்படி இருக்கும்?

உயர்ந்த சைவ நெறியைக் கடைப்பிடிக்கும் அந்த நன்மக்கள் இந்த நிலைமைக்கு வந்ததேன் ?

அன்பனே உங்களுக்கு யார் இப்படிப் பெயர் வைத்தது

வெந்து கொண்டிருக்கும் நெஞ்சங்களும்,நைந்து கொண்டிருக்கும் உடல்களும் உங்கள் இதயத்தை வாட்டவில்லை .

சாவு வீட்டில் கன்னம் வைப்பது போல் ,பிணங்களைத் தேடும் கழுகுகள் போல் ,துயரம் கவிந்திருக்கும் இடத்தில் உங்கள் மத வியாபாரம் நடத்த எண்ணுகிறீர்களே .இராமலிங்க வள்ளலார் சொன்ன ‘மதமெனும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும் ‘ என்பது உங்களைப் போன்ற பாலைவதில் இருந்து வந்த மதத்தை பிடித்துக் கொண்டு எக்காளமிடும்  மாக்களுக்காகதான் ..

ஸ்ரீலங்கா தமிழர்களின் இந்த நிலைமைக்கே உங்கள் தலைமையகமான ரோமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது

எல்லாம் அந்த கர்த்தருக்கே வெளிச்சம் (மெழுகுவர்த்தி வெளிச்சம்)

ரா.ஸ்ரீதரன்

By: R.Sridharan
வேகும் நெஞ்சங்கள் . ஆம் .இங்கு இருக்கும் நமக்கே நெஞ்சங்கள் வெந்து கொண்டிருக்கின்றன.  குண்டுகளுக்கு நடுவே ,பசியும் பட்டினியும்  வருத்த கையது கொண்டு  மெய்யது பொத்தி  காலது கொண்டு மேலது தழீ என்று உழலும் அந்த ஹிந்து மக்களின் மனங்கள் எப்படி இருக்கும்?

உயர்ந்த சைவ நெறியைக் கடைப்பிடிக்கும் அந்த நன்மக்கள் இந்த நிலைமைக்கு வந்ததேன் ?

பண வெறியும், பதவி வெறியும் ,திமிரும்,சுயநலமும்  உடம்பில் குருதி போல் பாயும் பாரத நாட்டு ஹிந்து  அரசியல்வாதிகளால்தான் .

எவ்வளவு வீரமும்,நேர்மையும்,நாட்டுப்பற்றும்,சமயப்பற்றும் ,உயர்ந்த எண்ணங்களும்  கொண்ட மாமனிதர்கள் வாழ்ந்த இந்த பாரத நாட்டில் ,குறிப்பாக ராஜராஜ சோழனும் ,ராஜேந்திர சோழனும்  ,அவ்வையும் கம்பனும் வாழ்ந்த தமிழ் நாட்டில் இன்று மிகவும் அருவருக்கத்தக்க, நாகரீகம் கொஞ்சமும் இல்லாத, கலாச்சார வாசனையே இல்லாத ,மமதையும் , அக்கிரமுமே உருவானவர்கள்  ஆட்சி செய்வது காலத்தின் கோலமா

அல்லது இந்த நாடு செய்த பாவமா?

பொய்யும் புனை சுருட்டுமே வாழ்க்கையாக, யார் செத்தால் என்ன ,யார் இருந்தால் என்ன, எமக்கும் எமது குடும்பத்தாருக்கும்  பதவியும் பணமும் அளவில்லாமல் இருக்க வேண்டும்  என்று மட்டுமே நினைக்கும்  இவர்கள் மனிதர்கள் தானா ?

தீயவர் வாழவும்  நல்லவர் சாகவும் செய்வதேனோ இது தர்மம் தானோ என்று நாம் வணங்கும் கடவுளரைக் கேட்போமா

விடிவு கிட்டுமா ?

ரா.ஸ்ரீதரன்

By: அன்பன்
இந்தியத் தமிழர்களைக் காட்டிலும் இலங்கைத் தமிழர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். அவர்களை ஏன் இந்தக் கடவுளர்கள் காப்பாற்றவில்லை. இப்படியிருக்கும் பொழுது  உங்கள் வேள்விகளும், மந்திரங்களும் இலங்கைத் தமிழர்களைப் பொருத்தமட்டில், வெறும் சுடுகாட்டுச் சடங்குகளே.

By: T.RAJAKUMAR
ஈழத்தமிழர் எங்கள் உடன்பிறப்பு என்று கூறி அவர்களின் நிராதரவான நிலையிலும் அவைகளை வைத்து இங்கே பிரிவினை தூபமிடும் கூட்டத்தினிடையே ,தமிழரின் உயிர்  மூச்சான சைவம் மறுவாழ்வு பெற எடுக்கப்படும் இந்த முயற்சி சதுரகிரி தலைமை சித்தன் சுந்தரமஹளிங்கதின் அருளால் வெற்றியே பெரும், மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .

By: Rishi
Thanks Kannan. But when compared with the social work/ involvement of the other religious organisations we hindus are nothing. There are rich hindu temples in India who could compete with world bank in monetary terms but their social concern is despicable.

According to today’s news in SUN TV Indian government is going to give another 500 crore to Sri Lankan sinhala buddhist government, under the pretext of helping Tamils.We all Sri Lankan Tamils know this money will never reach us.From the foreign aid money, SriLankan government gives Rs.5000.00 to a single Sinhala buddhist person and Rs30,000.00 to a family  and encourage them to visit their “conquered land ” Northern Province of Sri Lanka ( Jaffna ) and celebrate their victory. Every day thousands of Sinhalese visit from the south to north of Sri Lanka.

Shankar, Malaysia is another country where hundreds of hindu temples are destroyed by the Government recently.There is a strong Tamil hindu organisation and they need full support.

Big thanks to Sewa Bharathi.  I do not see their Srilankan branch name or their trained

volunteers names among the list of organisations mentioned in the article. Why? Let the Sri Lankan organisers please answer.

Sorry to write in English. I have not learnt tamil typing yet.

Rishi

London UK

By: SARADHA K.
Excellent work being done; it is surely the need of the hour.  I also see sincere devotion in the eyes of the children , and surely God will answer the prayers.  In addition to bringing solace through the Prayers, whatever help is needed for them to come back into normal life should also be done through service organisations like the SEWA BHARATHI INTERNATIONAL , who are already doing some good work there, I come to know. Let us also do our valuable bit for our Tamil Hindu brethren in Sri Lanka, who are in distress.

By: Shankar
This has to happen not just in Srilanka, but also in Tamil Nadu. The regions of Kanyakumari, Nagercoil, Nellai, Tuticorin, Kumbakonam, Nagaipattinam are fast becoming centres of Christanity & Islam. Only by adopting door to door campaign and aggressive (but non-violent) campaign, we would be able to bring life back to Hinduism in these regions.

By: கண்ணன், கும்பகோணம்
“History shows that Arumuga Navalar learnt lessons from Chrisitians and adopted thier methods to prevent conversion of Hindus. Let our Hindu leaders re think their mode of actions and do the needful to prevent religious conversion and to safeguard hindus and hinduism in Sri Lanka. Let first thing comes first.”

ரிஷி,

வெகு நாட்களாகவே அங்கு ஹிந்து இயக்கங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன.  சுனாமி சமயத்தில் சேவா இன்டர்நேஷனல் உதவியுடன் சேவா பாரதி மற்றும் ஹிந்து சேவா சங்கத் தொண்டர்கள் மீட்பு, புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்-இன்றும் தொடர்கிறது.  மிகப்பெரிய எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளனர்.

அங்கிருந்து, ஒவ்வொரு வருடமும் ஹிந்து இயக்கங்களின் கோடைக்கால முகாம்களில்(தமிழகத்தில்) பயிற்சி பெற தமிழ் இளைஞர்கள் வருகின்றனர்.

யுத்தகாலத்திலும் அதன் பிறகும் தேவையான முனைபோடு இந்தப் பணி தொடர்கிறது.  இதற்காக தமிழகத்திலிருந்து, லட்சியத்திற்காக வாழ்வை அற்பணித்த முழு நேர ஊழியர் அங்கு செனறுள்ளார்.  ஏற்கனவே அப்படி பணி செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் அங்கு நடந்த ஒரு விபத்தில் அகால மரணமடைய பணி தொடர அடுத்தவர் சென்றுள்ளார்.

இயக்கங்கள் எவ்வளவுதான் செய்தாலும் சாதாரண ஹிந்து சமுதாய ஹிந்துவாகப் பெருமளவில் மாறாதவரையில் இந்தப் பணி நிறைக்காது. இயக்கமும் சமுதாயமும் ஒன்றாக வேண்டும்.  அதற்குத் தொடர்ந்து முயலுவோம்.  அதுவே அவசர அவசிய தேவை.

அன்புடன்,

கண்ணன்.

By: balachandran
Whoever would harm us, whether it be  one of our own people, or a stranger, or someone from far away, let all the gods ruin him. My inner armour is prayer.

Realia. To Arms Rig Veda 6.71

gb

oru kallaikuda puratta mugiyathu. idhu satyam…

By: Haranprasanna
Rishi, Class!