Comments on: ஒரு நதியின் நசிவு

By: வ.மு.முரளி
நல்ல கட்டுரை; நண்பர் திருமலைக்கு நன்றி.

இதுவும் கடந்து போகும்…

வீட்டைப் பெருக்கி

வீதியில் தள்ளியாயிற்று.

வீடு சுத்தமாயிற்று.

வீதி குப்பையாயிற்று.

தெருமுனைக் குப்பையை

வாகனத்தில் கடக்கலாம்;

நதியின் வீச்சம் தான்

குமட்டுகிறது.

வீட்டுக் கழிவுநீரே

சாக்கடை வாயிலாய்

நதியென நடமாடுவதால்

மூக்கைப் பொத்தியபடி

கடந்து விடலாம்.

ஆனாலும்,

நதிப்படுகையில்

ஆழ்குழாய்க் கிணறு

அமைத்த உள்ளாட்சிக்கு

சுயபுத்தியும் இல்லை.

சொந்த புத்தியும் இல்லை.

காண்க: http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/blog-post_12.html

உபதேசம்— http://kuzhalumyazhum.blogspot.com/2010/02/72.html

நுரை — http://kuzhalumyazhum.blogspot.com/2009/12/34.html

By: R.Sridharan
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ஒரு படி மேலே போய் மிகவும் ஆபத்தான, பல ஆயிரம் ஆண்டுகள் வெளிப்படுத்தக்  கூடிய  ,அணு உலைகளின் கழிவுகளை கடலுக்கு அடியில் புதைத்துள்ளன.

இதை விட ஒரு அயோக்யத்தனம் உள்ளதா?

இது மனித குலத்துக்கே எதிரான செயல்

இந்தக் கிரிமினல் வேலையுடன்  ஒப்பிடும் போது நதியை மாதா என்று ‘கப்சா’ விடும் ஹிந்து அதில் சும்மா துணி தோய்ப்பதும், குளிப்பதும் எவ்வளவோ மேல்.

(edited and published)

By: R.Sridharan
ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து பாலாற்றில் பல காலமாக கழிவுகள் விடப்பட்டு குடி நீர் ஆதாரமும்கெட்டு  ,பயிர்கள் அழிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வீணாகப் போனது அனைவரும் அறிந்ததே

அந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள்  முஸ்லிம்கள்.

இதை இவர்களால் சொல்ல முடியுமா?

இளிச்ச வாயர்கள் ஹிந்துக்கள் தானே ?

By: ச.திருமலை
பாராட்டிய ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

பெரியசாமி என்ற பெயரில் எழுதியவருக்கும் பாலாஜி ராஜசேகர் என்பவருக்கும் எனது பதில்கள். முதலில் பெரியசாமி என்ற பெயரில் எழுதியவருக்கு:

நான் இங்கு எழுதியிருப்பது திருநெல்வேலி மாவட்டத்து நதியைப் பற்றி. தமிழ் நாட்டில் மிக அதிகமாகவும் வேகமாகவும் மதமாற்றம் நடந்து இந்த நதிக் கரையில் வாழ்ந்த இந்துக்களே மிக அதிக அளவில் வெள்ளைக்காரப் பாதிரிகளால் மதமாற்றம் செய்யப் பட்டார்கள். அவர்களது புது மத வழக்கப் படி நதியை வணங்குவதும், போற்றுவதும் மதிப்பதும் காட்டுமிராண்டித்தனமான சாத்தானை வணங்கும் வழக்கங்களே. ஆகவே நான் சுட்டிக்காட்டியதில் எவ்விதத் தவறும் இல்லை.

நதி வழிபாடு, மலை வழிபாடு, இயற்கை வழிபாடு எல்லாம் ஏதோ ஆரியர்கள் மட்டுமே கண்டு பிடித்த சூழ்ச்சிக்கள் இல்லை. பொது அறிவும், வரலாற்று அறிவும், பூகோள அறிவும், தொன்மை குறித்த அறிவும் இல்லாமல் காசு வாங்கிக் கொண்டு மதம் மாறும் துரோகிகளுக்கு இதுவெல்லாம் தெரியாது சொன்னாலும் புரியாது. உலகம் எங்கிலும் வாழும் பழங்குடிகள் இன்றும் நதிகளைப் பூஜித்தே வருகிறார்கள். அமெரிக்க செவ்விந்தியர்கள், தென்னமெரிக்கப் பழங்குடியினர்கள், பப்புவா, தாய்லாந்து, ஜாவா, சுமத்திரா காடுகளில் வாழும் பழங்குடியினர், இந்தோனோஷியப் பழங்குடியினர், ஆப்பிரிக்கப் பழங்குடியினர் என்று உலகம் முழுவதும் தொன்று தொட்டு நதியைத் தெய்வமாக வழங்கும் நதிக்கரைகளில் கோவில் கட்டி வணங்கும் வழக்கம் இருந்தே வருகிறது. இது போன்ற பொது இடங்களில் வந்து உளறும் முன்னால் கொஞ்சமாவது பொது அறிவையும் உலக வரலாற்றையும் படித்து விட்டு வரவும்.

அடுத்ததாக கங்கை யமுனை அசுத்தமாக உள்ளதே அங்கு இந்துக்கள்தானே வாழ்கிறார்கள் என்ற ஒரு அபத்தமான விவாதம். வட மாநிலங்களில் இந்துக்கள் மட்டுமே வாழவில்லை. இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இன்றும் கங்கையை கங்கை மாதா என்று அழைத்து பூஜிக்கவே செய்கிறார்கள் அந்த நதியை அந்த மக்கள் அசுத்தப் படுத்துவதில்லை. அசுத்தம் செய்வது முக்கியமாக அரசாங்கங்களே. அந்த மாநிலங்களில் இத்தாலிய தேசீய காங்கிரசே பெரும்பாலும் ஆண்டு வந்தது. இது பற்றி மிக விரிவாக ஜெயமோகன் தனது பல்வேறு பயணப் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலான முஸ்லீம்கள் நடத்தி வரும் தோல் தொழில்கள் மூலமாகவும், பேராசை பிடித்த தொழிற்சாலைகள் கொட்டும் கழிவுகளினாலேயே கங்கையும் யமுனையும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பாழ்பட்டுப் போயிருக்கிறது. அதை அசுத்தப் படுத்துபவர்கள் கங்கையை வணங்கும் இந்துக்கள் அல்லர். கங்கை மாசு பட்டதற்கு காங்கிரஸ் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே பெரும் காரணமே அன்றி எளிய பக்தியுள்ள இந்துக்கள் அல்ல.

பாலாஜி ராஜசேகர்

சுற்றுச் சூழல் சீர்கேடு குறித்த ஒரு விஷயத்தைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதும் பொழுது அந்தச் சீர்கேட்டுக்குக் காரணமானவர்களைப் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். உண்மைகளை உரக்கச் சொல்லியே ஆக வேண்டும். ஆகவே தமிழ் இந்து இந்த நிலைக்குக் காரணமான அரசாங்கத்தையும் நதியை வணங்கிய அதே மக்கள் இன்று அசுத்தப் படுத்துவதற்கான மத ரீதியான காரணத்தையும் சொல்லாமல் இது போன்ற கட்டுரைகள் முழுமையடைவதில்லை. நான் இங்கு எழுத வந்தது உல்லாசப் பயணக் கட்டுரை அல்ல மூடி மறைத்து எழுதுவதற்கு. உள்ள்ளத்தில் உள்ள சத்தியம் வார்த்தைகளில் வருகிறது. இதைச் சொல்வதற்கு நாம் பயப்படவோ வெட்க்கப் படவோ வேண்டியதில்லை. இப்படி நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்மைகளை வெளிப்படையாகப் பேசத் தயங்கி தயங்கியே இன்று சீரழிந்த நிலையில் நிற்கிறோம். ஆகவே தமிழ் இந்து தளத்தில் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அதன் ஆணி வேர் வரை அலசத்தான் செய்ய வேண்டும். மேம்போக்காக யாருக்கும் வருத்தம் வராமல் எழுதுவதற்கு இது குமுத விகட நக்கீரன்கள் இல்லை. தமிழ் நாட்டின் நதி வளங்கள் அனைத்தும் அழிந்து போனதற்கு முழு முக்கிய காரணமே இந்த திராவிடக் கட்சிகளே அவர்களைச் சொல்லாமல் நான் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியையா குறை சொல்ல முடியும்? நம் மக்களின் நல்ல பழக்க வழக்கங்கள் நம் பண்பாடுகள் மாறிப் போனதற்கும் அதன் காரணமான இயற்கை அழிவுகளுக்கும் கிறிஸ்துவப் பாதிரிகளின் மதமாற்ற பேராசையே முக்கியக் காரணம் அதைச் சுட்டிக்காட்டாமல் நான் யூதர்களையா பொறுப்பாக்க முடியும். உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்குத்தான் தமிழ் இந்து துவங்கப் பட்டிருக்கிறது. மறைப்பதற்கோ பூசி மொழுகி எதையும் எழுதுவதற்கான இடம் தமிழ் இந்து தளம் அல்ல. ஆகவே காரணம் இல்லாமல் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. கவலை வேண்டாம். அப்படியே நான் குற்றம் சாட்டியிருந்தாலும் ஆசிரியர் குழு அனுமதித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நியாயமாகப் பட்டதன் பேரிலேயே இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். அபாண்டமாக யாரையும் குற்றம் சொல்ல எனக்கு எவர் மேலும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது. அருகில் உள்ள கேரள, கர்நாடக, ஆந்திர, மஹராஷ்டிர மாநிலங்களில் உள்ள நீர்நிலைகள் தமிழ் நாட்டின் நீர்நிலைகளை விட பல மடங்கு நன்றாகவே பராமரிக்கப் படுகின்றன. அதை நீங்களே அனைத்து மாநிலங்களுக்கும் சென்று உணரலாம். தமிழ் நாட்டு நதிகளின் அழிவுகளுக்கு முழுக்காரணம் நாசகார திராவிட அரசுகளே. இதைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் கிடையாது இதுதான் உண்மை.

ச.திருமலை

By: R.Sridharan
பல மேலை நாடுகளில் இன்று வேலை இல்லாதவர்கள் சோத்துக்குத் தாளம் போடுவதைப் பார்க்கிறோம்.

அங்கு குடும்ப அமைப்பு சரி இல்லாததால் குடும்பத்தில் ஒருவருக்கு துன்பம் என்றால் மற்றவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்

ஆனால் ‘ராமாயணம் படிக்கும் ‘ ஹிந்துக் குடும்பத்தில் ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தாங்குவார்.

இதை அழிக்க வேண்டும் என்றுதான் கிறிஸ்தவ ஊடகங்கள் தந்திரமாக பிரச்சாரம் செய்கின்றன

தாய் தந்தையரை மதிக்காதே உன் கணவன் அல்லது மனைவியை நீயே தேர்ந்தெடு, எல்லோரும் காதல் செய்து வேலன்ட்டின்   டே கொண்டாடுங்கள் – அதிக அளவில் வாழ்த்து அட்டைகளை அனுப்புங்கள் ,எஸ் எம் எஸ்  அனுப்புங்கள், அதனால் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு லாபம் வரும் (ஒரு பகுதி இவர்களுக்கும் போகும்) என்றெல்லாம் .

சமீபத்தில் வந்த செய்தி – லண்டனில் பிச்சைகாரர்கள் மிகவும் பெருகி விட்டார்கள் என்பது

ஆகவே ‘ராமாயணம் படிக்கும் ‘ஹிந்துக்களைப் பிடிக்காதவர்கள் தாராளமாக பைபிள் படிப்பவர்கள் இருக்கும் நாடுகளுக்குச்  செல்லலாம்

ஆனால் அங்கெல்லாம் இப்போது யாரும் பைபிளை சட்டை செய்வதில்லை .

சமீபத்திய ஒரு செய்தி’ முப்பது சத விகிதம் அமெரிக்கர்கள் ஹிந்துக் கோட்பாடுளை நம்புகின்றனர் என்பது.

அங்கு பைத்தியம் பிடித்து பாயைச் பிராண்டியவர்கள் இங்கு ‘ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,சத்ய சாய்  பாபா ,மாதா  அம்ருதானந்தமயி  இவர்களிடம் அமைதி காண வருகின்றனர்.

By: R.Sridharan
While we accept that we are responsible for defiling our waterways , we cannot allow that to be used as a pretext by christian apologists of the west to denigrate the Hindus.

The ‘rationalist DMK’  announced in a grandiose manner that they will clean the Cooum river and ply boats in it more than 40 years back.

what the hell did they do?

During the last forty years during whcih they ruled along with the other ‘mattai in the kuttai’ AIADMK , the cooum and Buckingham canal became a stinking gutters.

what pagutharivu is this?

They spend 500 crores for Chemmozhi maanaadu.

But they could have spent a few crores in the 1970s and finished the job.

But they just abandoned it after spending some money on it.

So these christians who support the anti-Hindu DMK have no business to eulogise the whites and denigrate the Hindus.

Yes we do accept that the people are responsible for the sorry mess

But had the government been strict no one would have dared to defile the water bodies whether it is mother Ganga or Cooum.

By: Bharata putran
ஹ்ம்ம் மனசு கனக்கிறது; கையாலாகாத  நிலை  நம்ம மீதே  கோபம் கொள்ள வைக்கிறது; எங்கிருந்து ஆரம்பிக்கபோகிறோம் எப்படி ஆரம்பிக்கப்போகிறோம் என்பது மலைப்பாக இருக்கிறது.கட்டுரயாளரை பாராட்டுவது சுலபமான் செயல்.அதையாவது   தவறாது செய்கிறேன்!

By: Balaji RajaSekar
Very nice article which talks about the real and critical importance of the rivers. I accept all the points and even we both are sharing same views. But I can’t sync with you on the blame, which you are given to the Dravidian Movement and Christian missionaries. I accept that its because of the stupid politicians. Where the Dravidian movement and Christian leader comes in to the picture here.

How many periyars and how many Christian missionaries do we have along the banks of Ganga, yamuna and Bramphutra.. Those rivers also become “Kuvam”. We have our Hindu  brothers are there in huge numbers. Our RSS and VHP are very active over there..

I do accept we have deviated from our original path of Worship the Nature.. Understandable..But we can’t blame Dravidian movements and Christian missionaries for  each and everything. That’s shows that our attitude is changing and to their pullings. We should we loose our great attitude and greatness just because these pulling. We are loosing our values.Not just because of this people. Its because of our these sick attitude..

Again, we have our rich culture values. Our Way of Hinduism is different from what the people are North India is following. Pls don mix this both and confuse and Degrade the Tamil Hindu’s cultural richness..

By: babu
நாம் இன்றும் அடிமை பட்டு தான் இருக்கிறோம் இனிஒரு சுதந்திரபோராட்டம்  தேவை. அனால் நிச்சயம் அது மகான் காந்தியின் அகிம்சா வழியில் வேண்டாம். வீரன் சுபாஷ் சந்திர போஸ் வழியில் வேண்டும்.பெற்ற சுதந்திரம் இன்னும் நம்மை அடிமையாகவே வைத்துள்ளது.எதிரிகளை ஒழித்து (ஒழித்தல் என்பது கொல்வது மட்டும் அல்ல,அவர்களை திருத்துவதும் கூடத்தான் அது போரிலோ,வாதத்திலோ,அல்லது நம் ஒற்றுமையிலோ . முடியாத பட்சத்தில் அவர்களை இந்த நாட்டை விட்டு முழுவதுமாக விரட்டி அடித்து நாட்டை சுத்தமாக்குவது  ) பெறும் சுதந்திரமே நமக்கு நிரந்தரமான விடுதலை அளிக்கும்.

அன்று ஒரேஒரு நாட்டை சேர்ந்த வெள்ளைக்காரன் மட்டுமே நமக்கு எதிரில் நின்ற எதிரி .இன்றோ அவர்களின் தீவிர அடிவருடிகள் பலர்,வெள்ளைக்காரன் வந்ததால் தான் நாம் முன்னேறினோம் என்று கூறும் சுயம் இழந்தவர்கள்.அதற்க்கும் முன் வந்த கொடூரர்களின் அடிவருடிகள் பலர்,இவர்களுக்கு விலைபோன தங்களை தாங்களே அரக்கர்கள் என்று புகழ்ந்து கொள்ளும் தன்மான பகுத்தறிவு  சிங்கங்கள் பலர் .

குருசேத்திரத்தில் நிற்கும் நாம் துரியோதனாதிகளைப் பார்த்து,இவர்கள் நம் ரத்தங்கலாயிற்றே இவர்களுடன் எவ்வாறு போரிடுவது என்று,அன்று அர்ஜுனன் நின்ற மன நிலையிலே மலைத்து நிற்கிறோம். அனால் அவர்களோ இந்த மலைப்பை நாம் பயந்து விட்டதாக,அடங்கி விட்டதாக எண்ணி கொக்கரிக்கின்றனர்.

தர்மயுத்தத்தில் வெல்லப் போவது தர்மவாதிகளான (சனாதான)  நாமே.

கிருஷ்ணன் (சத்யம்) நம்மிடம் இருக்கிறான்.

நம்மிடம் இருந்து செல்லும் சில எட்டப்பர்கள் (தங்களை செகுலர் வியாதிகள் என்று கூறிக்கொண்டு இயற்க்கை தர்மத்தை அழித்து தம் சுயநலத்திற்காக வரட்டு தர்மத்தை வளர்க்க போராடும் அரசியல் வியாதிகள்) நம்மை வீழ்த்த நம்மிடமுள்ள சில ஆயுதங்களை (நம் உழைப்பால் வரி மூலம் பெற்ற நிதி,கோவில் மூலம் கிடைக்கும் நிதி,மற்றும் கோவில் சொத்துக்களை எடுத்து அவர்களுக்கு கொடுத்தல்  ) எடுத்து அவர்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் காணிக்கையாக்கி அவர்களிடம் ஒட்டு பிட்ச்சைக்காக ஏங்கி  நிற்கின்றனர்.

நியாயம் இருக்கும் வரை இப்போரில் வெல்லப்போவது நாமே.

முதலில் சத்யம்,வேதம் ,ஆகமம்,புனித,திரு,கிருபை ……போன்ற வார்த்தைகளுக்கு நாம் pattern வாங்க வேண்டும்.

By: R.Sridharan
கிறிஸ்தவ மதத்தில் என்ன இருக்கிறது பெரிதாகச் சொல்லிக் கொள்ள?

எதோ கிறிஸ்தவர்கள் தான் இங்குள்ள ஆறுகளையும்,ஏரிகளையும் இத்தனை நாள் பராமரித்தது போல் பேசுகின்றனர்.

தொண்டை நாட்டில் மழை குறைவு என்பதால் ஆயிரக் கணக்கான ஏரிகளையும் ,குளங்களையும் இங்குள்ள ஹிந்து மன்னர்களும்,எமது முன்னோர்களும் அமைத்தனர்.

எனக்குத் தெரிந்து ஒரு இருபது வருடங்கள் முன்பு வரை கூட ஓவ்வொரு கிராமத்திலும் குடி நீர் எடுக்க குளமும்,மற்ற விஷயங்களுக்கு குட்டையும் இருக்கும்.

கடுமையான ஊர்க் கட்டுப்பாடு மூலம் குளத்தை அசுத்தப் படுத்துவது தடுக்கப்பட்டது

ஆனால் சுயநல,ஊழல்,ஹிந்து விரோத  அரசியல் கட்சிகள் தலை எடுத்த பின் ஏரிகளும் ,குளங்களும் கவனிப்பார் அற்று நாசமாயின. திருட்டுத் தனமாக   ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக்கப்  பட்டன..

எதோ வெள்ளைகாரர்கள் தான் பரம அறிவாளிகள் என்றும் அவர்களுக்கு மூட நம்பிக்கைகள் இல்லை என்றும் கூறும் அவர்களின் இந்திய அடிவருடிகள் விஷயம் தெரியாமல் புலம்புகிறார்கள்

halloweensday     என்ற ஒரு நாளை ஒவ்வொரு வருடமும் அமேரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடுகிறார்கள்

அப்போது பூதங்களை விரட்டி அடிப்பதற்காக சாலை சதுக்கங்களில் பூசநிக்காய்களை வைப்பதை நானே பார்த்தேன்

மேலும் பல கிறிஸ்தவ நாடுகளில் ஆயிரக்கணக்கான கிலோ தக்காளியை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சாலைகளில் கொட்டிக்கொண்டு அதை மிதித்தும் ,நடனம் ஆடியும் மக்கள் செல்வது என்ன பெரிய பகுத்தறிவா?

மேலும் வளி மண்டல மாசுக்கு பெரும் காரணம் உங்கள் கிறிஸ்தவ நாடுகளே.

இப்போது இன்னும் மெக்சிகோ வளைகுடாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியின் எண்ணைக் கசிவும் அதன் காரணமாக அழிக்கப்படும் கடல் வளமும்,ஆயிரக் கணக்கில் இறந்து கொண்டிருக்கும் கடல் வாழ் உயிரினங்கள்  மற்றும் பறவைகள் இதெல்லாம் கிறிஸ்தவ நாடுகளின் பேராசையால் வந்த வினை.

ஆகவே ஹிந்துக்களை மட்டம் தட்டும் வேலை எல்லாம் இனி எடுபடாது