சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

இந்திய தேசிய, கலாசாரத் தன்மையைத் தன் பெயரிலேயே தாங்கி  “சுதேசி” என்ற புதிய தமிழ் வார இதழ் தொடங்கப் பட்டுள்ளது..   இந்த செய்தியை  இப்பத்திரிகையைத் தொடங்கி நடத்துபவர்கள் நமக்கு அனுப்பினார்கள்.  அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.

“சுதேசி”
எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம்
தமிழ் வார இதழ்

தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அண்ணி, அத்தான், இளைஞர், சிறுவர்….

அனைவருக்கும் தேவையான

அரசியல், ஆன்மீகம், அழகு, ஆரோக்கியம், கலாசாரம், தேசியம், உலகம், வெள்ளித்திரை, சின்னத்திரை, புத்தகம், இசை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, தொடர்கதை, சிறுகதை, சித்தம், மருத்துவம்….
அனைத்திற்கும் உகந்த  ஒரே வார இதழ்…….

“சுதேசி”

சிறப்பான செய்திகள், சிந்திக்கத் தூண்டும் தகவல்கள்…
சிறந்த முறையில் பயன் பெற…சீரான முறையில் பொழுது போக்க…

“சுதேசி” வார இதழ்….“தங்கக் காசுகள்” பரிசுகளுடன்
அக்டோபர்-9 முதல்…தமிழகம் முழுவதும்…ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
படிப்பீர்! பயனடைவீர்!

முதல் இதழில்..

notice

6 Replies to “சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!”

  1. ஆவலுடன் வரவேற்கிறோம் !!

    https://sudesi.com/
    ஆகஸ்டில் வெளியானதாக சொல்கிறது தகவல் சரிபார்க்கவும்
    சந்தா தொடர்புக்கு ஈமெயில் முகவரியும் கொடுக்கவும்.

    நன்றி
    சஹ்ரிதயன்

  2. Pingback: Indli.com
  3. சுதேசி விற்பனைக்கு ரஜினியின் படம் தான் தேவை படுகிறது.இந்த புத்தகம் எந்த கட்சிக்கு ஆதரவாக செயல் பட போகிறது ?

  4. Please post the subscription details. Let all Tamil Hindus subscribe for this magazine and promote a magazine that is friendly for us. For all these years we are cribbing that Hindus don’t have a media for themselves. When one such media props up let us all give our wholehearted support

    Thanks
    Sa.Thirumalai

  5. பெயருக்கேற்ற மாதிரி சுதேசியாக இருக்க வாழ்த்துக்கள்

  6. புதிது புதிதாக பத்திரிகைகளும் இலக்கியங்களும் நூல்களும் இணையத்தளங்களும் உருவாவது வரவேற்கத்தக்கது. வருபவை கொஞ்சமேனும் மக்களுக்குப் பயனுறுதியுடையவற்றைச் சொல்பனவாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பத்திரிகைத்துறையில் இவ்வேடு புதிய பரிணாமம் படைக்க வாழ்த்துக்கள்… ஏசினாலுமு; எரித்தாலும் கிழித்தாலும் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைச் சொல்ல வேண்டும் உரத்துச் சொல்ல வேண்டும்…ஜெய் மாதா பவானி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *