
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி இயக்கங்களின் குரலாக விஜயபாரதம் பதிப்பகம் செயல்பட்டு வருகிறது. இவ்வருடம் விஜயபாரதம் பதிப்பகம் பத்துக்கும் மேற்பட்ட கையடக்க இந்துத்துவ பிரசார நூல்களை வெளியிட்டுள்ளது.


(1) ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (ஆசிரியர்: மா.கோ.வைத்யா, ஆர்.எஸ்.எஸ் தலைவர்) – ரூ. 20/-
(2) மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்) – ரூ. 10/-
(3) சிறந்த அரசாட்சி (நரேந்திர மோடி) – ரூ. 10/-
(4) ஸ்ரீ குருஜி ஒரு ஸ்வயம்சேவகர் (நரேந்திர மோடி) – ரூ. 20/-
(5) வந்தேமாதரம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (ஆர்.பி.வி.எஸ்.மணியன்) – ரூ. 75/-
(6) ஆர் எஸ் எஸ்: நாடெங்கும் பரவும் நம்பிக்கை ஒளி – ரூ. 30/-
(7) ஹம்பியைக் காப்பாற்றுங்கள் – ரூ. 10/-
(8) இடஒதுக்கீடு – ஹிந்துக்களுக்கு அநீதி (முன்னாள் வெளியுறவு அதிகாரி ஓ.பி.குப்தா, பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, ஆய்வாளர் ஜே.கே.பஜாஜ், டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோரின் கட்டுரைகள்) – ரூ.30/-
(9) சாம்ராட் சந்திரகுப்தன் (பண்டிட் தீனதயாள் உபாத்யாய) ரூ.20/-
ஆங்கிலம்: Sri Guruji Reminiscences Rs.200 /-
இது தவிர கீழ்க்கண்ட பிரசுரங்களும் (விலை ரூ. 10/-) விரைவில் வெளிவர இருக்கின்றன.
1) அயோத்யா ராம ஜன்ம பூமி போராட்ட வரலாறு
2) ராம ஜன்ம பூமி உரிமைத் தீர்ப்பு
3) காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத அங்கம்
4) காவி பயங்கரவாதம் – காங்கிரஸின் சூழ்ச்சிகள்
2011 ஜனவரி 4 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (ஸ்டால் எண் 76 & 77) இந்தப் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்.
இது தவிர, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை வெளியிட்டுள்ள சுவாமி சித்பானந்தர் இயற்றிய நூல்களும், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வெளியிட்டுள்ள நூல்களும் இதே அரங்கில் கிடைக்கும்.
அனைத்து விஜயபாரதம் பதிப்பக நூல்களும் சென்னையில் கிடைக்குமிடம்:
ஆர்.எஸ்.எஸ் காரியாலய புத்தக விற்பனை நிலையம்
12, எம்.வி. தெரு,
பஞ்சவடி,
சேத்துப் பட்டு,
சென்னை – 600 031.
(தொலைபேசி: 2836-2271).

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்
நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு
ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?
அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்
”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!
பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!
திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்
தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி
Breaking India புத்தக வெளியீட்டு விழா
இந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா?![மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manmathan-ambu.jpg)
மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]
காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று
எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்
எல்லாப் புகழும் விநாயகனுக்கே!
ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்
தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்
யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2
ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்
ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்!
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு
என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?
மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்
ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்
வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்



இந்த புத்தகங்களை வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் எப்படி பெறமுடியும் என்பதை தெரிவிக்கவும்
புத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்!…
ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (மா.கோ.வைத்யா), சிறந்த அரசாட்சி (நரேந்திர மோடி), மதச்சார்பின்மை (அடல…
நன்றி! புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியாமல் போனாலும் புத்தகங்கள் வாங்கிக்கொள்ள முகவரி உள்ளதே! விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்! நன்றி!
புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய மலிவு விலை புத்தகங்கள்.
1. புரிந்து கொள்வோம் போப் யார் என்பதை – ஆர்.வி.எஸ்.மணியன் விலை ரூ.10 – அவசியம் எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்.
2. சிறந்த அரசாட்சி – நரேந்திர மோடி ரூ.10
3. ஆர்.எஸ்.எஸ் – நேற்று இன்று நாளை ரூ.20
4. மதசார்பின்மை – வாஜ்பாய் ரூ.10
5. இந்துகளுக்கு உரிமை இல்லையா ? ரூ.7
6. ஜம்மு காஷ்மீர் – மாநிலப் புனரமைப்பு மக்கள் நன்மைகே ரூ.6
7. வெளிநாட்டு ஆபத்து – உள் நாட்டுக் குழப்பம் – தீர்வுதான் என்ன ? கே.எஸ.சுதர்ஸன் ரூ.10
8. இந்தியாவில மட்டும் இது சாத்தியம் (மத மாற்றம் பற்றியது) ரூ.10
9. இதுவாய்யா மதச்சார்பின்மை – ரூ.6.
10. இந்துத்துவம் என்பதுதான் என்ன ? ரூ.6
11. காவி பயங்கரவாதமா ரூ.10
12. பண்பாட்டை பேசுதல் ரூ. 120
13. ஜாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் ரூ.35
@vedamgopal
You bought all of those books mentioned from Vijayabharatham stall?
Kreshna – yes I bought all those books from Vijayabharatam stall Nos.76/77 right side last lane right side end .
ஆர்எஸ்எஸ் வாழ்க! நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
ஜெய் இந்து ராஷ்ட்ரா.
Dear Sir,
Please Madurai address,
Thank you
By
K.G. Ganeshan
Dear Sir,
Please Book available Madurai address,
Thank You
By
K.G. Ganeshan
ஐயா,
இந்த புத்தககங்கள் மதுரை-ல் எங்கு கிடைக்கும்
நன்றி
கே.ஜி. கணேஷன்
பத்து நாட்ககளுக்குமேலாகியும் பதில் இல்லையே.
மதுரை-ல் புக் கிடைக்காதோ
மதுரை புத்தக கண்காட்சில் விஜய பாரதம் கலந்து கொள்கீர்களா?
2 – 9 – 11 டு 11 – 9 – 11
கணேஷன்
சரித்திர மாற்றிய சதி வழக்குகள் புக் எங்கு கிடைக்கும் என்ற விபரம் தரவும்