Monthly Archives: January 2011

புத்தக விமர்சனம், பொது

புத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்!

புத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்!

இவ்வருடமும் விஜயபாரதம் பதிப்பகம் பத்துக்கும் மேற்பட்ட கையடக்க இந்துத்துவ பிரசார நூல்களை வெளியிட்டுள்ளது... ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (மா.கோ.வைத்யா), சிறந்த அரசாட்சி (நரேந்திர மோடி), மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்), வந்தேமாதரம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (ஆர்.பி.வி.எஸ்.மணியன்), அயோத்யா ராம ஜன்ம பூமி போராட்ட வரலாறு, ராம ஜன்ம பூமி உரிமைத் தீர்ப்பு...

மேலும் »

அரசியல்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு

மத்தியத் தணிக்கைத் துறையின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட 85 நிறுவனங்களில் இந்த ஐந்து நிறுவனங்களும் அடக்கம்... இந்த அடகு ஒப்பந்தத்தில் தொலைத் தொடர்புத் துறையின் சார்பாக ஏ.கே.ஸ்ரீவத்ஸவா, பி.கே.மிட்டல் இருவரும் கையெழுத்திட்டுள்ளார்கள்... இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற வேறு எந்த விதமான அசையா சொத்துக்களையும் செக்யூரிட்டியாகக் கொடுக்கவில்லை... திருமதி இந்திரா காந்தி, சாதாரண ஏழை எளிய மக்களும் வங்கிகளில் கடன்பெற்று, தொழில் துவங்க வேண்டும் என்பதற்காகவே வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதாகத் தம்பட்டம்...

மேலும் »

புத்தக விமர்சனம், பொது

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.. சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (ஸ்டால் எண் 76 & 77) கிடைக்கும்.

மேலும் »

அரசியல்

இந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா?

January 4, 2011
-
இந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா?

தனது கணவரின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மறைந்த கர்கரேயின் மனைவி சொன்னது மட்டுமல்லாது, தன் கணவர் திக் விஜய் சிங்கிடம் பேசினார் என்பதையும் அவர் மறுத்த பின்பும், சிங் மறுபடியும் அவரது கூற்றை நியாயப்படுத்த முயல்கிறார் என்றால் அவர் வேறு ஏதோ எண்ணத்துடன்தான் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமே.

மேலும் »

அரசியல்

சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்

சி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்

தயை தாட்சண்யமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, முறைகேடுகளைப் புலன் விசாரணை செய்து, எவருக்கும் அஞ்சாமல் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி, குற்றப் பத்திரிகையினையும் மிகவும் உறுதி வாய்ந்ததாகத் தயாரித்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தரும் அமைப்பு... தாம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாகத் தமக்கு அபவாதம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதாலும், என்னதான் இருந்தாலும் படுகொலையான முன்னாள் பிரதமரின் மனைவியாயிற்றே என்கிற தாட்சண்யத்தினாலும் வாஜ்பாய்... ஆண்டிமுத்து ராசாவிடம் சி.பி.ஐ. மணிக்கணக்கில் உரையாடல் மேற்கொண்டிருக்கிறது என்றால் அது விசாரணையல்ல...

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், வைணவம்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவமும் வைணவமும்

வள்ளுவரை சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று எழுதிண்டு வா, பாக்கலாம்" என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா வம்பாப் போச்சே! வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே? பேசாமே குறட்களை நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

மேலும் »

அரசியல்

கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா

கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா

பிரதமர் மன்மோகன் சிங், சிறுபான்மையோர் நலனுக்கான 15 அம்சத் திட்டத்தை 2006–ஜூன் மாதம் அறிவித்தார். அதன்படி மதவாத அடிப்படையில் கிறுத்துவ, முகம்மதிய மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வசதியில் முன்னுரிமை தரப்படுகிறது. இந்துக்களுக்கு இனி இருண்ட காலமே.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

அறியும் அறிவே அறிவு – 11

January 1, 2011
-
அறியும் அறிவே அறிவு – 11

எந்தச் செயலையும் போலியாக முயன்று தொடங்குபவன் போலவும் இருந்து, வீரா! அவற்றின் உயர்வினிலோ, பெருமையினிலோ பற்றில்லாதவனாக விளையாடுவாயாக.

மேலும் »