மன்னனுக்கும் அடிமைக்கும் ஆன்மா ஒன்றுதான் என்றெல்லாம் போதிக்கிறார்களாமே?[…] நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்தப் பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ்? எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான்?
View More மதம் [சிறுகதை]Month: July 2011
[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!!
ஆனால் எந்தப் புதிய சமயத்தைத் தழுவுவது என்பது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’’ என்றும் தெரிவித்தார். இவ்வாறு அம்பேத்கர் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சில வதந்திகளைப் பரப்பிவந்தனர்.
View More [பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!!எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்
தமிழர் பெருமிதம் கொள்ளும் சீனத் தொடர்பு, அராபிய வணிகத் தொடர்பு, கீழ்த்திசை நாடுகளின் தொடர்பு இவற்றுக்கும் முன்பாகவே ஒரு நீடித்த வடபுலத் தொடர்பிருந்ததை பாரதத்தின் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன…. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்… பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர்… பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் பல்சந்த மாலை இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை… இவர் தொகுத்த ’ப்ரதானப்பெட்ட மதிலகம் ரேககள்’ (Important Temple Records) அநந்தபுரம் ஆலயத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணக் குவியலைப் பதிவு செய்துள்ளது… இலக்கிய ஈர்ப்பும் இறையுணர்வும் இனிய கவிதைகளும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்தி வருவதை உலக வரலாற்றில் நாம் தொடர்ந்து காண முடிகிறது.
View More எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2
.வடக்கில் இருப்பவர்கள் 10 டிகிரி பூமத்திய ரேகைக்குக் கீழேயும், தெற்கில் இருப்பவர்கள் 8 டிகிரி பூமத்திய ரேகைக்கு மேலேயும் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் சூடான் இரண்டாகப் பிரியக் காரணமாக அமைந்தது.{..}.கிறித்துவம் எங்கெல்லாம் புக முடியாதோ அங்கெல்லாம் மிஷ-நரிகள் ஆட்கொல்லிக் கிருமியான கம்யூனிஸத்தை நுழைத்து அந்நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர். கலாச்சார அழிப்பு நடந்தபின் மத மாற்றம் வெகு சுலபம் அல்லவா? சுருங்கச் சொன்னால் 90 சதவிகித நாட்டில் கம்யூனிஸ்டுகள் கிறித்துவ மிஷ-நரிகளுக்கு முகமூடியாகத்தான் பணியாற்றுகின்றனர்.
View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2மலரும் பிரபஞ்சம்
முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா?… சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்… இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்… பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன… பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது… கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன [உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ]…
View More மலரும் பிரபஞ்சம்[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !
[….] [தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.
View More [பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1
..இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (மிருகத்தன்மை) என்று கேவலப்படுத்தினார்கள்.{…}இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டனர்.{….} ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும்.{…}
View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7
…2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந் தேதி மத்திய அரசு சிமி இயக்கத்திற்குத் தடைவிதித்த பின், பல்வேறு பெயர்களில் பல மாநிலங்களில் சிமி இயக்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழகத்தில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எனும் பெயரிலும், கேரளத்தில் நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்கிற பெயரிலும், வட மாநிலங்களில் இந்தியன் முஜாஹிதீன் என்கிற பெயரிலும் தங்களது பயங்கரவாதச் செயல்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்….
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08
சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்… துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான்… இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே… மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?… தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல்… என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம்…
View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08