முகப்பு » அறிவிப்புகள்

மதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்


மதுரை: நவம்பர்-2, 2011 (புதன்கிழமை). மாலை 6:45 மணி. தேசிய சிந்தனைக் கழகம் நடத்தும் நிகழ்ச்சி. “காஷ்மீர்: நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார். இடம்: பாலு மீனாஸ் திருமண மகால், மேல கோபுரத் தெரு, மதுரை. அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே:


(க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

குறிச்சொற்கள்: , , , , ,

 

4 மறுமொழிகள் மதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்

 1. எறும்பு on October 31, 2011 at 9:32 pm

  சிறப்புரையை எழுத்துருவில் காண ஆவலாக உள்ளோம்.

 2. கந்த சஷ்டி on November 1, 2011 at 4:57 am

  எறும்பை வழி மொழிகிறேன்.

 3. கோமதி செட்டி on November 1, 2011 at 8:36 am

  நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நிகழ்ச்சியின் தொகுப்பை ஆடியோ அல்லது வீடியோ பதிவு செய்து தமிழ் ஹிந்துவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  ஒரு சிறு மணல் திட்டான கட்ச தீவை கொடுத்துவிட்டே நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால் இராணுவ முக்கியதுவம் மிக்க காஷ்மீரை விட்டு கொடுத்தால்…. பாலஸ்தீனம் போன்று ஆகிவிடும். இது தெரிந்தும் சில கம்யூனிஸ்டு கயவர்கள் அவர்களுக்கு குஜா தூக்குகிறார்கள். காஷ்மீர் பற்றி பேசும் அறுந்ததி நாய்கள் பாக்கிஸ்தான் மற்றும் சைனாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை பற்றி வாயே திற்க்க மாட்டார்கள். உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் இந்த நாய்களை செருப்பால் அடித்தாலும் திருந்தமாட்டார்கள்.

 4. ravi iyer on November 10, 2011 at 10:03 am

  A good initiative by tamilhindu team. Dear aravindan ; PLEASE MENTION THE PLIGHT OF KASHMIRI PANDITS WHO are driven out from Kashmir and languisihing in refugee camps in india.

  regards

  ravi

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*