Monthly Archives: November 2011

சமூகம், வரலாறு

கிகாலி முதல் பரமக்குடி வரை – 1

கிகாலி முதல் பரமக்குடி வரை – 1

ஜாதியை ஆதரிப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். ஜாதியை எதிர்ப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். அந்த அளவுக்கு ஜாதி ஒரு சக்தி மிக்க வார்த்தை...ஹுடு சாதியினர், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட டுட்சி ஜாதியினரை மூன்றே மாதத்தில் படுகொலை செய்தனர். அதாவது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் மூன்று மாதங்களில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள், பொருளாதாரம்

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

சரிப்படுத்த வேண்டிய  தவறான முடிவு

திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது'' என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?

மேலும் »

அறிவிப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

இந்து தர்மத்தின் அடிப்படைகளையும் சைவசித்தாந்த நெறிமுறைகளையும் குறித்த ஆரம்ப நிலை வகுப்புகள் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்றன. அறிமுக வகுப்பு 30-நவம்பர்-2011 மாலை 7:30 முதல் 9 வரை. சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர் சிவ.பரமசிவம் அவர்கள் இவற்றை நடத்துகிறார். வகுப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகக் கலந்து நடத்தப் படும். கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும். No. 9-2-S, Tingkat 1, Kawasan Perniagaan Nilam, 43000 Kajang, Selangor. (Next to Sri Murugan Centre) FOR MORE INFO, PLEASE CALL: 012-3915643, 016-2230905, 012-2325254 மேலும் விவரங்கள் கீழே (படத்தின் மேல் க்ளிக்...

மேலும் »

தொடர், பிறமதங்கள்

[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

‘‘..... பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்..... காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’

மேலும் »

சமூகம், பொது, வழிகாட்டிகள்

வேதம் புனிதமடைந்தது!

வேதம் புனிதமடைந்தது!

இந்து ஆன்மீக சாதகர் சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார்.. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்...இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில்... இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்...

மேலும் »

தொடர், பிறமதங்கள்

[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்

[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்

"...பாகிஸ்தானிலோ அல்லது ஹைதராபாத்திலோ இருக்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் லீக்கின் மீது நம்பிக்கை வைப்பது அவர்களுக்குப் பெருங்கேட்டைத்தான் விளைவிக்கும். இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாகப் பாவிப்பது பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.... எப்போதுமே ஜின்னா இரட்டை வேடம் போட்டு வருகிறார்... இந்தியாவின் எதிரியாக இருக்கும் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த எவரும் அந்த இனத்திற்கு அவப்பெயரை தேடிக்கொடுத்துவிடக்கூடாது என்ற கவலை எனக்கிருக்கிறது.’’

மேலும் »

கேள்வி-பதில், நேர்காணல், பிறமதங்கள், பொது

கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

November 25, 2011
-
கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

இந்து சமுதாயம் கிறித்துவ இறையியலைப்புரிந்து கொள்ளாமல் மதமாற்றத்திற்கு எதிராக வலுவான எதிர்த்தரப்பைக் கட்டியெழுப்ப முடியாது... போப் செய்த தவறுகள் என்று பட்டியலிட்டால், போப்பே பாவிதான் என்று சொல்லி விடுவார்கள். காலனியம், நிறவெறி, செவ்விந்தியர்களை அழித்தது என்று எதைசொன்னாலும்... மேற்கு இந்தியா மீது காட்டும் ’சிறிய அக்கறை’ இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்...

மேலும் »

அறிவிப்புகள்

ஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு மாணவர் மாநாடு

ஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு மாணவர் மாநாடு

நவம்பர் 27, ஞாயிறு  (27-11-2011) அன்று சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலை, விவேக்ஸ் அருகில் இன்ஃபோசிஸ்  ஹாலில் நடைபெறும் சமயவகுப்பு மாணவர் 4-ம் ஆண்டு விழாவில் கலந்து சமயவகுப்பு பற்றிய ஓர் அறிமுகத்தைப் பெறுவோம்! ஹிந்து தர்ம வித்யாபீடம் – வெள்ளிமலை நடத்தும் சமயவகுப்புகளுக்கு ந‌மது குழந்தைகளை அனுப்புவதோடு நாமும் கலந்துகொண்டு, பொறுப்பேற்று ந‌டத்திடுவோம். ந‌மது நாட்டைப்பற்றியும் நமது சமயத்தைப் பற்றியும் புரிந்து கொள்வோம்!    

மேலும் »

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு  – ஒரு நேரடி அனுபவம்

70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.

மேலும் »

தொடர், பிறமதங்கள்

[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்

[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்

"முஸ்லீம் படையினர் இந்தியா வரும்போது இந்துக்களுக்கு எதிரான முழக்கங்களோடுதான் வந்தனர். ஆனால் இப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகளுடன் அவர்கள் திருப்தியடைந்து விடவில்லை... என்னை மிகவும் கலக்கமடையச் செய்யும் நிலைமை எதுவென்றால் இந்தியா இதற்குமுன் ஒரே ஒரு தடவை மட்டுமே தன் சுதந்திரத்தை இழக்கவில்லை. இந்திய மக்களே செய்த துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தாலும் இந்தியா தன் சுதந்திரத்தைப் பல தடவை இழந்தது...கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை நம்முடைய சுதந்திரத்தைக் காத்திடுவோம் என்று நாம் உறுதி பூணுவோம்.’’... அம்பேத்கரின் இந்த அறைகூவல், இந்திய தேசியம் மறுபடியும் சிதைந்துவிடக்கூடாது என்ற பேரார்வத்தினால்-- தேசிய உணர்வினால் உந்தப்பட்டு எழுந்த அறைகூவல்.

மேலும் »