யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை

யாழ். நல்லை ஆதீன திருப்பணி நிதிக் குழு அமைப்பினரிடமிருந்து கீழ்க்கண்ட கோரிக்கை நமக்கு வந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறோம் –

[gview file=”http://www.tamilhindu.com/wp-content/uploads/Nallai+Aathinam.pdf”]

Tags: , , , , , , , , ,

 

2 மறுமொழிகள் யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை

  1. க்ருஷ்ணகுமார் on February 9, 2012 at 1:59 pm

    புனருத்தாரண பணிகள் சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.
    ஈழத்து சைவமடங்கள் பற்றியும் மற்றும் சைவப்பெரியோர் பற்றியும் தனியாக நூல் வெளியீடு பற்றி புனருத்தாரண பத்ரிகையில் வாசித்தேன். அந்நூல் ஹிந்துஸ்தானத்திலும் கிடைக்க வகை செய்யின் இங்குள்ள ஹிந்துக்களுக்கும் பேருபகாரமாக இருக்கும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன். திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.

  2. T.Mayoorakiri sharma on February 9, 2012 at 8:31 pm

    நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனப் பணிகளுக்கு தமிழ்ஹிந்து முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது… இவ்வாதீனம் பற்றி வசதி கிடைக்கிற போது விரிவாக இங்கு எழுதுகிறேன்..

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*