குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தின் மாநில அளவிலான கூடுதல் (பிராந்த சாங்கிக்) மற்றும் பிரம்மாண்டமான இந்து சங்கமம்.

இதில் 25,000 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நாள்: பிப்ரவரி 12 (ஞாயிறு) மாலை 5 மணி.
இடம்: ராம்கோ காற்றாலை பண்ணை, குமாரபுரம் – காவல்கிணறு ஜங்சன், கன்யாகுமரி மாவட்டம்.

இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு அரு.இராமலிங்கம் அவர்கள் தலைமை வகிக்கிறார். ஆர் எஸ் இயக்கத்தின் அகில பாரத தலைவர் போற்றுதலுக்குரிய திரு. மோகன்ஜி பாகவத் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்து ஒற்றுமையையும், தேசபக்தியினையும் வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை புரியும் இளைஞர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், சமூகத் தொண்டர்களுக்கும் உணவு, உறையுள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்குக் கணிசமான பொருளுதவி தேவைப் படுகிறது. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் டிமான்ட் டிராஃப்ட் அல்லது காசோலைளை ப்ராந்த் சாங்கிக் தக்ஷிண் தமிழ்நாடு (Pranth Sanghik Dakshin Tamilnadu) என்ற பெயரில் நாகர்கோவிலில் மாற்றத் தக்க வகையில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

“ஸ்ரீ விநாயகா”, விநாயகர் தெரு, செட்டிக் குளம், கோட்டார், நாகர்கோவில் – 629 002.

அல்லது நேரடியாக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நன்கொடைகளை செலுத்தலாம் –

SB A/c No: 31943012083
Name: Pranth Sanghik Dakshin Tamilnadu
State Bank of India – Nagerkovil Branch
IFSC code: SBIN0000880

வங்கிக் கணக்கில் செலுத்திய விவரங்களை kannankumbakonam @ gmail.com என்ற மின் அஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.

மேலும் விபரம் அறிய 04652-245824 மற்றும் 99766-89741 ஆகிய தொலைபேசி எண்களையோ அல்லது மேற்கண்ட மின் அஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளவும்.

இந்த உன்னத நிகழ்ச்சிக்கு இந்து தர்மத்தின் பல்வேறு துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஏற்பாடுகளுக்கு உறுதுணை செய்யும் வகையிலும் ஒரு சீரிய வரவேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள் என்று பல்வேறு வகைப்பட்ட சமூகப் பிரமுகர்கள் உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர்.

Tags: , , , , , , , ,

 

25 மறுமொழிகள் குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்

 1. மயில் வாகனன் on February 5, 2012 at 1:58 pm

  இந்தச் சங்கமம் ஹிந்து சங்கமம் வெற்றி பெற பாரத அன்னை அருளட்டும்..!

 2. மயில் வாகனன் on February 5, 2012 at 2:01 pm

  விவேகானந்தரின் திருப் பெயரில் தேச பக்தர்கள் கூடுவது நாட்டுக்குப் பெரும் நன்மை.

 3. venkat on February 5, 2012 at 8:25 pm

  வெற்றி பெற வணங்குகிறேன்

 4. R.Radhakrishnan on February 6, 2012 at 6:13 pm

  நாம் அதில் கலந்து கொண்டு நமது வலிமையை கட்டுவோம்.
  “வெல்க பாரதம் “

 5. Arun on February 7, 2012 at 1:11 am

  நாம் அதில் கலந்து கொண்டு நமது வலிமையை கட்டுவோம்.
  “வெல்க பாரதம் “

 6. கொழும்பு தமிழன் on February 7, 2012 at 2:05 pm

  அனைவரக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்…..பக்தர்களின் உண்மையான பக்தியை கண்டு அனைவர்க்கும் சாந்தியும் சமாதானத்தையும் முருகபெருமான் உண்டாக்க அவனை வேண்டுகிறேன்..

  கொழும்பு 13 ,ஜெயந்தி நகர் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச பால்குட பவனி சிறப்பாக இடம் பெற்று முடிந்தது.ஆயிரகணக்கான மக்கள் பால்குட பவனியில் பங்கெடுத்தனர்..சற்று முன்னர் அன்னதான நிகழ்வுடன் விழா இனிதே நிறைவடைந்தது..பின்னேரம் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெறும் எனவும் நிர்வாகிகள் கூறினார்.

  அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்று படை தனிலே வரும் முருகா …முருகா ………

 7. Inayathullah on February 9, 2012 at 5:47 pm

  ஐயா,

  நீங்கள் எல்லாம் இன்னுமா இத நம்புறீங்க.. நாங்க தா.மு,மு.க மீட்டிங் நடத்தின ஈசி அஹ லட்சம் பேர் வரான்.. ஆனா நீங்க தமிழ் நாட்டுல கூடம் நடத்தின கன்னி குமரி ல மட்டும் தான் ஒரு ஆயிரம் பேர் வருவான்.. மத்த எடத்துல பத்து பேர் கூட இருக்க மாடன்.. இருந்தாலும் சலிக்காம எதோ ட்ரை பண்ணுறீங்க..

  அதெல்லாம் இருக்க்கடும் .. எங்க வெப்சைட் ஐயும் உங்க வெப்சைட் ஆயும் கம்பர் பண்ணி பாருங்க.. எங்களுக்கு ஒரு நாளைக்கே 3000 – 4000 ஹிட் ஈசி அஹ விழுது.. tmmk . in .

  ஆனா உங்க வெப்சைட் உலா நாலு பேர் தான் கட்டுரை எழுதுறாங்க .. அவங்களே மத்தவங்க கட்டுரை எழுதும் பொது reply பண்ணுறாங்க..
  ஆனா எங்க வெப்சைட் ல அப்பிடி இல்ல.. ஆயிரகனக்குல புதுசு புதுசா reply வருது..

  அவ்வளவு ஏன்.. ஒரு சட்டசபை தேர்தல்ல உங்கள யாரவது மதிச்சங்கள.. எங்கள தான் கூப்பிட்டு கூப்பிட்டு கூட்டணி veichanga .. இதுக்கு எல்லாம் காரணம் .. எங்க ஜனத்தொகை அதிகம் ஆஹிட்டே இருக்கருது தான்..
  உங்களால கெஞ்சத்தான் முடியுது.. எங்கள குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்லி.. ஏன் நீங்களும் வேனும்ன நிறைய குழந்தை பெத்துக்க வேண்டியது தானே?? அட்லீஸ்ட் உங்க சங்க உருப்பினர்கலயவது நிறைய குழந்தை பெத்துக்க உங்களால செய்ய முடிஞ்சத?? நல்ல ஒழுக்கமும் , தீவிர நம்பிக்கையும் , இல்லாத சமுதாயம் ஜெய்க்க முடியாது.. நீங்க உங்க குடும்பத்த மட்டும் மனசுல விசு முடிவு எடுப்பெங்க.. ஆனா நாங்க சமுதயத்த மனசுல veichu முடிவு எடுப்போம்.. அதுனால தான் ஆயிரம் வருஷமா நாங்க ஜெய்ச்சிக்கிட்டிருக்கோம் .. நீங்க தோற்துக்கிட்டு இருக்கேங்க..

  இனிமேலும் மோதின உங்கள பார்த்து தான் எல்லாரும் சிரிப்பாங்க..

 8. super thinker on February 9, 2012 at 7:38 pm

  Dear Inayathullah,

  Lot of thanks for you said frankly. His comment must be spread to every corner of Tamil Nadu. Then only, awareness grows among Hindus.

  Many Hindus are gullable people ie they are not having awarness of you like people. If they get awareness , then think about Great Sivaji sucessfully defeated Islam tyrannical Aurengzeb.

 9. super thinker on February 9, 2012 at 7:41 pm

  Inayathullah,

  do you ever heard about main.faithfreedom.org. This is started ex-muslim an Iranian. There are lakh hit per day average. Non-muslims go to this web site and get awareness.

 10. சோழன் on February 9, 2012 at 8:28 pm

  \\எங்க வெப்சைட் ஐயும் உங்க வெப்சைட் ஆயும் கம்பர் பண்ணி பாருங்க.. எங்களுக்கு ஒரு நாளைக்கே 3000 – 4000 ஹிட் ஈசி அஹ விழுது.. tmmk . in .\\

  இதில் என்ன பெரிய ஆச்சரியம் வேண்டி இருக்கிறது. நல்லவர்கள் உலகில் குறைவாகவே இருப்பார்கள். ஆனால் கெட்டவர்கள்?

  கௌரவர்கள் 100 பேர், பாண்டவர்கள் 5 பேர். வெற்றி பெற்றது பாண்டவர்கள்.. இராவணன் சக்தி வாயந்த அசுரன். ராமர் ஒரு சாதாரண மானிடன். வெற்றி பெற்றது ராமரே…

  அடுத்து தைரியம் இல்லாத நரிகள் தான் எப்பொழுதும் கூட்டமாக வேட்டையாடும். சிங்கம் தனியாக தான் வேட்டையாடும். குஜராத அதற்கு ஒரு உதாரணம். எத்தனையோ அலைகள் வருகின்றன. ஆனால் ஒரு சுனாமி வந்தால் எல்லாம் மாயமாகிவிடும். ஹிந்து எழுச்சி ஒரு சுனாமி போன்றது. வராத வரை நீங்கள் ஆடலாம். வந்த பின்பு?????

 11. R.Radhakrishnan on February 9, 2012 at 10:20 pm

  நாய் பல குட்டி போடுறத தடுக்கலாம், அதுக்காக நாமலும் போட்டா வித்தியாசம் இல்லாம போய்டும் சகோதரரே!

  என்ன பதில்…..ஒரு லட்சம் பேர் கூடுவோம், பார்கத்தான் போகிறீர்?

 12. அ. ஹாஜாமைதீன் on February 10, 2012 at 1:06 am

  //nayathullah on February 9, 2012 at 5:47 pm

  ஐயா,

  நீங்கள் எல்லாம் இன்னுமா இத நம்புறீங்க.. நாங்க தா.மு,மு.க மீட்டிங் நடத்தின ஈசி அஹ லட்சம் பேர் வரான்.. ஆனா நீங்க தமிழ் நாட்டுல கூடம் நடத்தின கன்னி குமரி ல மட்டும் தான் ஒரு ஆயிரம் பேர் வருவான்.. மத்த எடத்துல பத்து பேர் கூட இருக்க மாடன்.. இருந்தாலும் சலிக்காம எதோ ட்ரை பண்ணுறீங்க.. //

  இந்து சகோதரர்களை உசுப்பேற்ற, முஸ்லிம் பெயரில் பின்னூட்டம் இட்டது போல் தெரிகிறது…

 13. M.Sadasivan on February 10, 2012 at 3:13 am

  Inayathullah எனும் முன் நாளைய இந்துவுக்கு, இந்துவாக இருந்த போது பெரும்பான்மையாக இருந்தீர்கள், இஸ்லாமுக்கு மாறிய உடன் சிறுபான்மை ஆனீர்கள், மதம் மாறினால் சிறுபான்மை என்பது பட்டமா? கு. கட்டுப்பாடு பற்றி எழுதியுள்ளீர்கள், நாங்கள் வாங்கும் அதே சம்பளம் எங்களுக்கு ஒவ்வொரு குழந்தை, அந்த இஸ்லாமியருக்கோ பத்து குழந்தைகள், இந்த ஒரு குழந்தையின் வசதியான வாழ்வுக்கும் அந்த பத்து குழந்தைகள் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா? பத்தில் உருப்படாத ஒன்றிரண்டு பிக்பாக்கெட் குண்டுவேடிப்புக்கென(அதாவது ஜிகாத்துக்கு) போவது இயல்பான ஒன்றுதான், எதற்காக இட ஒதுக்கீடு எனும் பிச்சை கேட்டு கை ஏந்தி நிற்கிறீர்கள்? அல்லா மீது நம்பிக்கை இல்லையோ? இந்துக்களும் அவர்கள் இருக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டால் என்ன ஆகும்? நாங்கள் கேட்கும் வரைதான் நீங்கள் கேட்டு கொண்டிருப்பீர்கள், எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு கேட்கும் நீங்கள் நாளை அதன் அடிப்படையிலே மீண்டும் நிலப்பரப்பையும் கேட்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? சுதந்திரத்துக்காக போராடினோம், அதனால் ஒதுக்கீடு என்கிறீர்கள், இந்துக்கள்தான் அதிக அளவில் சுதந்திரத்துக்காக போராடினார்கள், நாங்கள் இட ஒதுக்கீடு கேட்க வில்லை, இஸ்லாமிய இனம் தங்கள் முஸ்லிம் மன்னர்களுக்காக ஆங்கிலேய கிறிஸ்துவர்களை எதிர்த்ததற்கு தனிநாட்டை பங்காக வாங்கி போனதை நேற்றைய இந்துக்களான நீங்கள் அறிய வில்லையா? இந்த அளவுக்கு அறியாமை படித்தவர்களா? நீங்கள்! அல்லா காப்பாற்றுவான் என்று சொல்லி வத வத என்று குட்டிகளை போட்டு விட்டு ஒதுக்கீடு கேட்டு நாய் போல எதற்கு அலைய வேண்டும்? அல்லா மீது நம்பிக்கை இல்லையா? குழந்தையை குறைவாக பெற்றுக்கொள் என்றால் அல்லா பார்த்து கொள்வான் என்று சொல்கிறீர்கள், சோமாலியா போன்ற நாடுகளில் இத்தனை சின்ன சிறுசுகள் பசியால் எழும்பும் தோலுமாக வாடி மடிகிறார்களே! அதற்காக நீங்கள் உண்டியல் வைத்து காசும் வசூல் செய்கிறீர்களே! உங்கள் அல்லா எங்கு போனார்? அவருக்கு சோமாலியா கண்ணில் பட வில்லையா? முன்னுக்கு பின் முரணாக பேசி கேவலமான பிழைப்பு நடத்தி விட்டு இங்கு வந்து வெட்கமில்லாமல் கேவலமான கருத்து பதிப்பு வேறு, ஆமா கொஞ்சம் கூட சுய சிந்தை, சுய மதிப்பீடு இல்லையோ உங்களிடம், மதம் தான் மாறி போனீர் என்றால் பாரதத்தின் சிந்திக்கும் திறமையையுமா மறந்து போனீர்?

  இந்து மதத்தில் அன்று ஜாதி இல்லை, வர்ணம் இருந்த போதும் அதன் இடையில் வேற்றுமை இல்லை, அந்த நிலை வரும், அப்போது தெரியும் இந்து எனும் மருந்து, அதுவரை நோயான நீங்கள் ஆடிக்கொண்டு இருங்கள். 800 ஆண்டுகாலம் ஆண்ட பிறகே அந்நிய இஸ்லாமியர்களால் ஒன்றும் அசைத்து விட முடிய விலை, இனிமேலா நீங்கள் அசைத்து விட போகிறீர்கள்? உங்கள் வருங்கால சந்ததிகளுக்கு சொல்லிவைத்து போங்கள், அல்லாவிடம் வந்து அவர்களும் இந்துவாக மாறிவிட்டேன் என்று சொல்லி பிறப்பற்ற நிலையை அடைந்து விட்டேன் என்று சொல்லி மங்களத்துடன் போவார்கள், நீங்கள் பாலை வனத்தில் மீண்டும் பிறக்க தயாராகி விடுங்கள்! முன்னாள் இந்துவே!

 14. வித்யா நிதி on February 10, 2012 at 9:58 am

  உலகில் இஸ்லாம் மண்ணைக் கவ்வியது பாரதத்தில்தான். நீங்கள் எத்தனை பிள்ளைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்களை பாரத மாவீரர்கள் ஒருகை பார்க்கத்தான் போன்கின்றனர். பன்றிகூட நிறைய குட்டிகளைப் போகுகிறது. யானை? யானையின் பலத்தின் முன் பன்றி நிற்கமுடியாது. வந்தே மாதரம்.

 15. Sarang on February 10, 2012 at 10:43 am

  //
  எங்க வெப்சைட் ஐயும் உங்க வெப்சைட் ஆயும் கம்பர் பண்ணி பாருங்க.. எங்களுக்கு ஒரு நாளைக்கே 3000 – 4000 ஹிட் ஈசி அஹ விழுது.. tmmk . இன்
  //

  அந்த 3000 த்துல நானும் ஒருத்தன். எனக்கு மனச்சோர்வு இருக்கும் போதெல்லாம் தவ்ஹீத் அண்ணன் அடிக்கும் காமெடியை பார்க்க நான் தவறுவதே இல்லை. அல்லவே சொல்லாத, நபிகளும் சொல்லாத விஷயங்களை எல்லாம் தொழுகைக்கே வராத அண்ணன் இட்டுக் கட்டி ஒட்டுக் கட்டி இது பலஹீனமான ஹதீத்து இது பவர்புல் ஹதீத்துன்னு சமாளிப்பதை எல்லாம் சளைக்காமல் பார்த்து சிரிப்பேன். பல நேரத்துல விழுந்து விழுந்து சிரிச்சதுல ஒரு true muslimக்கு நெத்தில போட்டு வெச்ச மாதிரி கருப்பு கலர் வருமே அதுபோல எனக்கும் அடி பட்டு அடி பட்டு ரணமே ஆகிருச்சு.

  நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சி இருக்கு.

 16. Inayathullah on February 10, 2012 at 2:39 pm

  இஸ்லாம் இந்திய வில் மண்ணை கவ்வ வில்லை.. இந்திய வும் விரைவில் அந்த வழியில் செல்லும்.. அதற்கான அதாரம் வேண்டும் என்றால் டிவி இல் வரும் எங்கள் நிகழ்சிகளை பாருங்கள்..

  திரு சூப்பர் thinker ,

  அலி சின வின் வெப்சைட் பற்றி எனக்கும் தெரியும். . அதற்கு கிடைக்கும் ஹிட் எல்லாமே அமெரிக்க மற்றும் ஐரோப் இல் தான் கிடைக்கிறது .. ஆபிரகாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு தான் சமுகமாக சேர்ந்து வாழும் பங்கு உண்டு.. அவர்களால் தான் எங்களை கொஞ்சமாவது பலமுடன் எதிர்க்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்…

  இது வரை இவ்வளவு reply குடுதவர்களில் ஒருவரால் கூட “இல்லை எங்களுக்கும் பலம் உண்டு .. அதற்கு இது ஆதாரம்” நு எதாவது குடுக்க முடிஞ்சத?? அது முடியாததால் தானே ஏதேதோ திட்டி பதில் அளிதுல்லேர்கள்..

  சாரங்,

  ஆம் உங்களை போன்ற எதிர்பாளர்களும் எங்கள் வெப்சைட் வருகிறார்கள் (நான் கூட உங்கள் வெப்சைட் வருகிறேன்.. திரு ஹாஜ மைதீன் வருகிறார்.. அது போல தான்).. இருந்தாலும் எங்கள் அளவுக்கு உங்கள் வெப்சைட் உம சேரி கட்சி யும் சேரி மக்களை சென்றடைய வில்லை. .சென்றடைய முடியாது..

  திரு ஹாஜ மைதீன்,

  தாங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுல்லேர்கள்.. நமது மார்க்கத்தை எதிர்க்கும் சக்தி இவர்களிடம் கிடையாது என்பதை எடுத்து சொல்ல தான் நான் இந்த reply செய்தேன்.. கலகம் பரப்புவர்களை இறைவன் மன்னிக்க மாட்டான் என்ற திருமறை வாசகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு..

 17. மயில் வாகனன் on February 10, 2012 at 9:12 pm

  //Inayathullah on February 10, 2012 at 2:39 pm//

  முதலில் உங்களுக்கோ உங்கள் மதத்துக்கோ போட்டி போட்டுக்கொண்டு தமிழ் ஹிந்து தளத்தை ஆரம்பித்து நடத்தியதாக உங்களிடம் யார் சொன்னது? ஹிந்துக்களுக்கு அவர்களின் சமயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஹிந்துக்களின் கடமையல்லவா?

  மிக அதிகம்பேர் உங்கள் மதத்தில் இருப்பது ஒன்றும் உங்களின் புதிய கண்டுபிடிப்பில்லையே! உலக அளவில் எல்லாக் குழந்தைக்கும் கூட இது தெரியுமே!

  அவ்வளவு கூட்டம் உள்ள நீங்கள் ஏன் ‘காற்றாடிப் போய்’க் கிடக்கிற ஒரு சமயத்தினர் பற்றி அவர்களின் வலைத் தளத்தில் வந்து உளற வேண்டும்?

  ஹிந்து எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதோ அல்லது ஹிந்துக்களை மழுங்கடிக்கச் செய்வதோ எங்கள் நோக்கமாக இருந்தால், உங்களைவிட அதை நாங்கள் மிக எளிதில் செய்ய முடியும்; நேர்த்தியாகவும் செய்ய முடியும்.

  ஆனால், ‘உண்மையை, மறைப்பதன் மூலம் அழிக்க முடியாது’ என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நாங்கள். ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’. நாங்கள் போராடுகிறோம்; உங்களோடு அல்ல. ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த.

  ஹிந்து அறிவுத் தளத்தின் பக்கம் அடியெடுத்து வைக்கும் ஆற்றல் பிறர்க்கு உண்டா இல்லையா என்கிற கேள்வியே எழவில்லை. உங்கள் தளத்தில் உங்கள் மதத்தைப் பற்றி எழுதுவதோடு நீங்கள் நின்றுகொண்டால் நல்லது.

  எங்களைப் பொறுத்தவரை ‘அல்லா’ என்றால் ‘இறைவன்’ என்றுதான் பொருள். ‘எதிரி’ என்று பொருள் இல்லை. நீங்களாக அப்படி ஒரு பொருளை உருவாக்கிப் பரப்பாதீர்கள். ஏன் என்றால், உங்களுக்கு ‘ராம்’, ‘சிவா’, ‘முருகா’, ‘சக்தி’… என்பனவெல்லாம் கெட்ட விஷயங்கள்.

  போருக்கு அலைகின்றவர்களிடம் போர்த்திறம் காட்டுங்கள். முதலில் உங்கள் மதம் மட்டும்தான் உண்மை என்பதை நம் சகோதரக் கிறிஸ்துவர்களிடம் சொல்லி வென்று காட்டுங்கள். இல்லையென்றால், இரண்டு கடவுள்களுக்கு இடம் உண்டு என்றாகும். ‘இஸ்லாமிய’ மற்றும் ‘கிறிஸ்துவ’ என்று இரண்டு கடவுள்கள் உண்டு என்றால், பின்னர் ஏழாயிரம் கடவுள் வழிபாட்டுக்கும் வழி உண்டுதானே?

  கூட்டம் சேர்ப்பதனால் மட்டும் உண்மைகளை அழித்துவிட முடியும் என்று நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

  உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.

 18. R.Radhakrishnan on February 10, 2012 at 9:17 pm

  ஹக்சமுதீன்அவர்களே உங்கள் மதத்தில் கடவுள் தான் எனும்,தனது எனும் அகந்தை உடையவன்.”இஸ்லாம் மட்டுமே என்மார்க்கம் எனும் பிடிவாத உடையவன்”ஆனால் சநாதனதர்மத்தில் “இந்த உலகனைத்தும் நூலில் நூலினால் ஆன மணிகளைப் போன்று என்னிடமே உள்ளன”(கீதை-7.7).என்று கூறி உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் என்னையே வழிபடுகின்றனர்,அவர்கள் என்னையே அடைவார்கள் என்கிறான்.மேலும் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற சாதனை மூலம் என்னை அடைகின்றனர் என்கிறான்.சகோதரரே! நான் உங்கள் மதத்தை தூற்ற விரும்பவில்லை.இனி எவன் உண்மை கடவுள் என முடிவெடுப்பது உங்களுடையது.இறைவனை தவறாக வர்ணித்தது நபிகளா அல்லது இறைவனின் குணமே இதுதானா? இறைவன் அகந்தை உடையவனா”அடியார்க்கு அடியவன் அவன்”-தன்னை நினைபவரின் உடன் இருப்பவன்.ஈசனும் அல்லாஉம் ராமனும் ஒருவனே பெயர் தான் மாறுபட்டுள்ளது.

 19. Sarang on February 10, 2012 at 11:28 pm

  சகோ இனயத்துல்லா

  //
  சாரங்,

  ஆம் உங்களை போன்ற எதிர்பாளர்களும் எங்கள் வெப்சைட் வருகிறார்கள் (நான் கூட உங்கள் வெப்சைட் வருகிறேன்.. திரு ஹாஜ மைதீன் வருகிறார்.. அது போல தான்).. இருந்தாலும் எங்கள் அளவுக்கு உங்கள் வெப்சைட் உம சேரி கட்சி யும் சேரி மக்களை சென்றடைய வில்லை. .சென்றடைய முடியாது
  //

  பாத்தீங்களா பாத்தீங்களா நான் நினெச்ச மாதிரியே நீங்க இருக்கீங்க. கடைசியில் அல்லா அடிக்கடி சொல்லும் ஒரு வரி சேர்த்ததை பாக்கலையா “இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சி உண்டுன்னு” வழக்கம் போலவே அல்லா சொன்னா சிந்திக்க கூடாதுன்னு விட்டுடீங்களா.

  நான் உங்க சைடுக்கு வந்து சிரிக்கிறா மாரியா நீங்க தமிழ் ஹிந்துவுக்கு வந்து சிரிக்கிறீங்க. ரெம்ப கோவபட்டுள்ள எழுதுறீங்க.

  சும்மா youtube ல தேடித் பார்தேன் மக்கள் எதை விரும்புறாங்கன்னு

  you tube hits – Vadivel comedy average 7 Million
  Obscene contents – average 10 – 12 Million

  black hole explained – average 3000 hits 🙂
  solar eclipse – average 45000 hits

  (அல்லா black hole பற்றி குர்ஆனில் சொன்னதா நம்ம ஜாகிர் அண்ணன் சொல்லிருக்காரு )

  யாரு ஜெயிச்சா பாத்தீங்களா

  இதில் சிந்திப்பவர்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகள் உண்டு.

 20. R. Kumari Kuselan on February 11, 2012 at 6:29 pm

  இன்றைய பாரதமே உனக்கு தேவை கருத்து போராட்டம் அல்ல. செயலில் தான் காட்ட வேண்டும். ம்ம்ம் இன்றே புறப்படு மாவீரன் ராமச்சந்திரமூர்த்தியின் படைகள் நாம்……….. சத்திரபதி சிவாஜியின் சேனைகள் நாம்………… பாரத அன்னையின் மைந்தர் நாம். விவேகானந்தர் சுட்டிக்காட்டிய இளைஞர்கள் நாம் ………..

 21. பொன்.முத்துக்குமார் on February 12, 2012 at 6:43 am

  […]

  எம்மத்தானாயினும் உண்மையான இறைநம்பிக்கை உடையவன் எவனும் ‘உன்னோட பலப்பத்தவிட என்னோட பலப்பம்தான் பெரிசு’ என்பதுபோன்ற எல்.கே.ஜி மனப்பான்மையோடு இதுபோன்ற ஒரு உரையாடலில் பங்குகொள்ளமாட்டான்.

  […]

  [Edited and published]

 22. மயில் வாகனன் on February 12, 2012 at 10:45 am

  குமாரி குசேலனுக்கு…

  இன்றைய இந்தியாவுக்கு செயல்வீரர்கள் கூட்டமே தேவை என்பது மிகச் சரியே. இது ஏற்கனவே ஸ்வாமி விவேகானந்தரால், ‘ அனைவரும் ரஜோ குணமுடையவராவோம் ‘ என்கிற தொடரால் சொல்லப்பட்டிருக்கிறது.

  ஆனால் இது கருத்துத் தெளிவைத் தருவதற்கான தளம். இங்கு முறைகெட்ட வகையில் பேசுபவர்களுக்கு பதிலடியை அன்புடன் தருவது மிகவும் அவசியம்.

 23. P.Chenthil Kumar on March 9, 2012 at 2:30 pm

  இணையதுல்லா

  உனது மரமண்டைக்கு இப்பவாவது புரிந்ததா ஹிந்து ஷக்தி எவ்வளவு வலிமையானது என்று . எமது ப்ராந்த ஷாங்கிக்கிர்க்கு எத்தனை எத்தனை விவேகனந்தர் தேடிய பாரத மைந்தர்கள் , சத்ரபதி வீர சிவாஜியின் படை வீரர்கள் , கேசவரின் சிஷ்யர்கள் எத்தனை லட்சம் பேர் என்று பார்த்தாயா .

  அதனால் தான் எங்களது பலம் தெரியாமல் , உங்களுக்கு பலம் இல்லையா ? அதற்க்கு உதாரணம் உண்டா என்று கேட்கிறாய் .
  அயோத்யா மறந்து விட்டதா ?
  அயோத்யாவில் அன்னியப் படைகளை விரட்ட நடந்த போரில் பாபரின் தளபதி
  ” மீர்பாஹி ” உடன் நடந்த போரில் எங்கள் ” பண்டிட் தேவிந்தன் பாண்டே ” என்பவர் மட்டும் அன்னிய இஸ்லாமிய படைவீரர்கள் 700 பேரை 3 மணி நேரத்தில் கொன்று குவித்து வீரம் காட்டினான்.
  இதை நான் கூறவில்லை . பாபர் அவனே தான் எழுதிய ” துஜக் பாபரி” என்ற நூலில் பக்கம் 540 – இல் எங்கள் ஹிந்துக்களின் வீரத்தை பார்த்து பயந்து , வியந்து எழுதி உள்ளான் .
  அது மட்டுமல்ல இடையில் எங்கள் ஜன்ம பூமியை அன்னியர்கள் வஞ்சகமாக கைப்பற்றி அதில் மசூதி போன்ற தோற்றத்தை கட்ட முயற்சிக்கும் போது அது கூட முடியவில்லை . இறுதியில் அவர்கள் கட்டிய அந்த அவமான சின்னத்திற்கு பாபர் மசூதி என்று கூட பெயர் வைக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் ” ஸ்ரீ சீதா பாஹக்ருஹம் ” என்று பெயர் வைத்து சென்றான் உன் பாபர் .

  அந்த அளவிற்கு எங்களுக்கு மட்டுமல்ல எங்கள் ஹிந்து தெய்வங்களின் பெயர்களுக்கும் கூட ஷக்தி உண்டு . அதை கூட உங்களால் வெற்றி பெற முடிய வில்லை . அப்படிப்பட்ட தோல்வி கண்ட மதத்தில் இருந்து வந்த நீ எங்கள் பலத்தை பற்றி கேள்வி கேட்கிறாய் . நீ முதலில் சரித்திரத்தை சரியாக படித்து விட்டு வா .

  அதன் பின்னர் விமர்சனம் எழுத தகுதி இருகிறதா என்று பாப்போம் . நீ ஒழுங்காக சரித்திரத்தை படித்தால் உனது முப்பாட்டனும் ஹிந்துவாக கோவிலுக்கு சென்று வந்த ஒரு கிருஷ்ணனோ , ஒரு மாடசாமியோ – வாக தான் இருப்பார் .அது தெரிந்தால் நீ மீண்டும் ஹிந்துவாக வந்து சேர்ந்து விடுவாய்.

  ஹிந்து என்று சொல்லடா ! ! ! தலை நிமிர்ந்து நில்லடா ! ! !
  ஜெய் ஹிந்த் ! ! ! பாரத் மாதாகி ஜெய் ! ! !

  (Edited and published)

 24. P.Chenthil Kumar on March 9, 2012 at 5:05 pm

  இணையத்துல்ல

  இஸ்லாம் இந்தியாவில் மண்ணை கவ்வ வில்லை என்று கூறி உள்ளீர்கள் . சரி தான் .இஸ்லாம் இந்தியாவில் மட்டும் மண்ணை கவ்வ வில்லை .அது தனது இஸ்லாம் நாடுகளிலேயே மண்ணை கவ்வி விட்டது . உதாரணம் : ஆப்கானிஸ்தான் , ஈராக் , பாகிஸ்தான் (பின்லேடனை இஸ்லாமிய மார்க்கம் நிறைந்த பாகிஸ்தானிலேயே சுட்டு கொன்றது ) இப்படி இந்தியாவில் மட்டும் அல்லாமல் அது தனது சொந்த மார்க்கம் நடக்கும் வெறி பிடித்த இஸ்லாமிய நாடுகளிலேயே மண்ணை கவ்வி விட்டது . இங்கு மட்டும் கவ்வாமல் இருபதற்கு காரணம் நாங்கள் உங்களை இன்னும் இந்தியனாக பார்க்கும் ஒரே காரணத்திற்காக மட்டும் தானே இல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.எங்களுக்கு தெரியும் நீங்கள் பால் குடிப்பது பாரத்தில் , ஆனால் சலாம் போடுவது பாகிஸ்தானிற்கு என்று . இருப்பினும் இந்தியனாக பிறந்த ஒரே காரணத்திற்காகவும் , உங்களை போல எங்கள் புனித நூலான ஸ்ரீ மத் பகவத் கீதையில் உங்கள் குர்ஆனில் இருபது போன்ற மத வெறி பிடித்த போதனைகள் போதிக்க படாததாலும் நாங்கள் உங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம் . அதற்காக எங்களுக்கு உங்களையும் உங்கள் முட்டாள் மதத்தையும் எதிர்க்க துணிவில்லை என்று குருட்டு கணக்கு போடா வேண்டாம் . ஏன் எனில் அன்பை போதித்த எங்கள் கீதை வீரத்தையும் போதித்து இருக்கிறது . அதில் அதர்மத்தின் பக்கம் நிற்பது உனது அண்ணன் , தம்பி , குரு , தாத்தா யாராக இருப்பினும் அவர்கள் அதர்மத்தின் பக்கம் நின்றால் எதற்கும் அஞ்சாமல் அவர்களை எதிர்த்து போரிடு என்று அர்ஜுனனுக்கு பரந்தாமன் போதித்த போதனைகளும் எங்களுக்கு தெரியும் . எனவே பேடி என்று நினைக்காதே . வன்முறையை கண்டு ஒதுங்குபவன் கோழை அல்ல .

  நாங்கள் வீர ஹிந்து மைந்தர்கள் .

  ஆனால் மத வெறி பிடித்த போக்கிரிகள் அல்ல .

 25. ravikandasamy on September 16, 2012 at 12:45 pm

  ஹிந்து eluchi பெற்றால் உலகமே குஜராத் போல unmayana வளர்ச்சி adaium

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*