கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

ஃபிப் 19, 2012, ஞாயிறு – யூத் ஃபார் தர்மா (Youth for Dharma) அமைப்பின் சார்பில், “ஹிந்து வாழ்வியல் முறையே உலக பொருளாதார சிக்கலுக்கு தீர்வு” என்கிற தலைப்பில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் எஸ். குருமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார். அனுமதி இலவசம். அனைவரும் வருக.

அழைப்பிதழ்:

Tags: , , , , , , ,

 

ஒரு மறுமொழி கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

  1. Raman on February 15, 2012 at 4:42 pm

    அரும்பாக்கத்தில் நடந்த ஹிந்து கண்காட்சியின்போது, இந்த இளைஞ்ஞர்கள் அணுகுமுறையும் , நடத்தையும் , அமைப்பும் எல்லாரையும் சிந்திகசெய்தது.
    என்னக்கு வையது 40 , ஆகையால் அதில் உறுபினராக முடியவில்லை.
    இவர்கள் இருக்கும்போது நாம் தர்மதிற்கு பையம் இல்லை. இவ்வர்களை பார்க்கும்போது விவேகனந்தர் கண்ட இல்லைஞர்கள் என்றே சொல்லலாம்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*