சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு

சிந்துவெளி  நாகரீகத்தின்  உண்மை வரலாற்றைக் கூறும் நூல்.  மார்ச்-30 (வெள்ளி) மாலை 6 மணி,  சென்னை  ஆழ்வார்பேட்டையில்  நடக்கிறது.  நூலாசிரியர் மிஷேல் தனினோ,  பேரா. கே.வி.ராமன்,  முனைவர் நந்திதா  கிருஷ்ணா கலந்து கொள்கின்றனர்.  கிழக்கு பதிப்பகம் மற்றும்  சர் சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை  இணைந்து  இந்த வெளியீட்டு நிகழ்வை  நடத்துகின்றர்.

நூல்  குறித்து  அரவிந்தன்  நீலகண்டன் எழுதிய புத்தக  விமர்சனம்:

மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..

அனைவரும்  வருக. அனுமதி  இலவசம்.  அழைப்பிதழ் கீழே.

Tags: , , , , , , , , , , , , , , ,

 

ஒரு மறுமொழி சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு

  1. அழைப்பிதழ் அருமையாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும் வாழ்த்துதெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீ அ நீ அவர்களின் கட்டுரையையும் வாசித்தேன். மீண்டும் நூலின் தலைப்பையும் பார்த்தேன். நூல் மிகச்சிறந்த நூல் அதனை மொழிபெயர்த்திருக்கும் முயற்சியும் மிக உயர்ந்தது. ஆனால் தலைப்பில் பொருட்குற்றம் உள்ளது. அன்னை சரஸ்வதி மறைந்துள்ளால் அவர் மரணமடையவில்லை.அவள் இன்னும் பூமிக்குள் பிரவாகித்து ஓடிக்கொண்டு இருக்கிறாள். அப்படி அவள் மரணமடைந்திருந்தால் இன்னும் நம் பூஜையில் அழைப்பது எப்படி சரியாக இருக்கமுடியும். பிரயாகை இன்னும் திரிவேணி சங்கமமாக இருக்கிறதே. ஆகவே ஸ்ரீ அரவிந்தன் தமதுக்கட்டுரைக்கு அளித்த தலைப்பு மறைந்த நதி: சரஸ்வதியைத்தேடி என்பதே சரியாக இருக்கும் என்பதே அடியேனுடைய கருத்து.
    அன்புடன்
    விபூதிபூஷண்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*