Bay Area பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு விழா

அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் Bay Area பகுதியில் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்தும் விழா – ஏப்ரல்-28 சனி மாலை 5:30 மணிக்கு மில்பிடாஸ் ஜெயின் கோயில் வளாகத்தில். அனுமதி இலவசம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *