17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு

நெல்லைச் சீமை ஈன்ற வீரத் திருமகனின், தியாகச் சுடரின் புனித நினைவுக்கு எமது இதய அஞ்சலி.

நண்பர்களுக்கு: இன்றோ அல்லது இந்த வாரமோ நீங்கள் ஏதாவது கூட்டமோ பொது நிகழ்ச்சியோ நடத்துவதாக இருந்தால், இந்த தகவலை அங்கு வந்திருக்கும் தமிழர்களுக்கு மறக்காமல் குறிப்பிடவும். விரும்பினால் 1 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கலாம்.

வந்தே மாதரம்!

Tags: , , , , , , , ,

 

6 மறுமொழிகள் 17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு

 1. சக்திவேல் on June 17, 2012 at 11:29 am

  செங்கோட்டை ஈன்ற செந்தமிழ் மகன்
  மணியாச்சியில் மரணத்தை வென்ற மாவீரன்
  சிறுமை கண்டு பொங்கிய சிறுத்தை
  தாய் மண்ணுக்காக தன் இளரத்தத்தை சிந்திய தியாகச் சுடர்
  வாழ்க வாஞ்சி நாதன் புகழ்!

  தக்க சமயத்தில் நினைவூட்டிய தமிழ்ஹிந்துவுக்கு கோடி நன்றிகள்.

 2. snkm on June 17, 2012 at 7:38 pm

  தமிழ் ஹிந்து என்றுமே சரியான நேரத்தில் நினைவு படுத்துகிறது. என்றும் உலகில் உள்ள தமிழ் தெரிந்த அனைவருமே நன்றி சொல்லக் கடமை பட்டவர்கள்.
  நன்றி. வாழ்க பாரதம்.
  நம் ஒற்றுமை ஓங்குக.

 3. VIVEK KAYAMOZHI on June 17, 2012 at 9:48 pm

  மாவீரனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். முன்பு ஒரு முறை மதன்லால் தீன்க்ரா வை பற்றி எழுதி இருந்தீர்கள்.
  http://www.tamilhindu.com/2009/08/martyrdom-centenary-of-madan-lal-dhingra/
  அது போல் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட தியாகிகளை ப்பற்றி எழுதினால் மிகவும் புண்ணியமாகப்போகும்.
  மண்டயம் அய்யங்கார் குடும்பம்,நீலகண்ட பிரம்மச்சாரி, மாவீரன் மாடசாமி பிள்ளை , வ.உ.சி., தியாகி.செண்பகராமன் பிள்ளை இன்னும் எண்ணற்ற
  எம் முன்னோர்களை அனேகமாக எல்லோரும் மறந்துவிட்டனர். மோதிலால் நேரு,ஜவகர்லால் நேரு,இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,சோனியா காந்தி,ராகுல் காந்தி இவர்கள் மட்டும் தான் சுதந்திரபோராட்ட தியாகிகள்.
  வாழ்க பாரத மணித்திருநாடு…..!!!!

 4. குழலேந்தி on June 17, 2012 at 11:00 pm

  அன்புள்ள நண்பர்களுக்கு,

  காண்க:
  தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

  @ http://desamaedeivam.blogspot.in/2012/06/blog-post_17.html

  -குழலேந்தி

 5. Sampathkumar Srinivasan on June 26, 2012 at 7:01 am

  It was not killing – it was uprising of freedom – one of the rarest of its kind, the great sacrifice and martyrdom of great Veera Vanchinathan is not properly depicted in our history books, for history was not written by Indians those days. Unfortunately, when we got that chance, the Nation did not care to properly depict the freedom fighters to its posterity. Here is a tribute to Great Vanchinathan posted in my blog last year.

  http://sampspeak.blogspot.in/2011/06/one-hundred-years-17th-june-lest-we.html

 6. T.S.Muralikrishnan on November 28, 2012 at 10:37 pm

  Our VEERA VANAKKAM TO MA VEERAR VANCHI NATHAN,They struggle to remove Foreign rule from this country,but our present Indian National Congress has taken a vow to surrender every thing to the foreign Masters start with trade.Economy surrender will take this country to a great fall with in a short span of time.Caution is a must,i think this country need another Mahath Ma gandhi soon in this country to rejuvate in our thoughts and action.United we stand divided we fall is the only mantra for this country.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*