முகப்பு » அறிவிப்புகள்

சென்னை: சுதேசி விழிப்புணர்வு இயக்க விழா


சுதேசி விழிப்புணர்வு இயக்கம்,
தமிழ்நாடு

“சுதேசி செய்தி” இதழின் 10-ஆவது ஆண்டு நிறைவு விழா
மற்றும்
பாதை-பயணம்-பார்வை நிகழ்ச்சியின் வைர விழா

சுதேசி தொழில்முனைவோர் விருதுகள், புத்தக வெளியீடு.

நாள் : 4/11/2012 (ஞாயிறு)
நேரம் : மாலை 5 மணி
இடம் : D.G. வைஷ்ணவ கல்லூரி, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை,
அரும்பாக்கம், சென்னை

சிறப்பு விருந்தினர்கள்:
திரு.எஸ். குருமூர்த்தி,
அகில பாரத இணை அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

திரு. இராஜா சண்முகம்,
தலைமை நிர்வாக அலுவலர், வார்ஸா இன்டர்நேஷனல், திருப்பூர்

ஸ்வாமினி யதீஸ்வரி ஆத்மவிகாஷபிரியா அம்பா,
ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம், உளுந்தூர்பேட்டை

திரு. காஷ்மீரிலால்,
அகில பாரத அமைப்புச் செயலாளர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

அனைவரும் வருக !!

நிகழ்ச்சி குறித்த மேலதிக தகவல்களுக்கு, தொடர்பு கொள்க: திரு நடராஜன் (944011229), ராமச்சந்திரன் (9840267321).

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*