Daily Archives: February 19, 2013

ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்

2004ல் ஆட்சியில் அமர்ந்த தினத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் மேல் ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.  இந்த ஆட்சியின் சிறப்பே ஊழலில் திளைத்த அரசு என்றால் மிகையாகாது.  ஆட்சிக்கு வந்ததிலிருந்து பரிசுத்த மனிதராக காட்சியளித்த திருவாளர் மன்மோகன் சிங்  நாளாக நாளாக பரிதாபத்திற்குறிய மனிதராக காட்சியளிக்கிறார்.  பொருளாதார நிபுணராக தன்னை அடையாளம் காட்டியவர் தற்போது ஊழலின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறார்.  தவறுகளை கண்டு பிடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியின் மீது பழியை போடுவதில் குறியாக இருக்கிறார்கள். அவ்வாறு பழி போடும் விவகாரம் ஹெலிகாப்டர் ஊழல். ஹெலிகாப்டர் ஊழல் 2010-ம்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey