ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே என்ற சகோதர இணையதளம் கடந்த ஒரு மாதமாக இயங்கி வருகிறது.. தமிழில் இந்து அறிவியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப் பட்ட இந்துத்துவ பதிப்பகம் சார்பாக நடத்தப் படும் இந்த இணையதளம் பல அருமையான படைப்புக்களையும், விவாதங்களையும் வரும் நாட்களில் தொடர்ந்து வழங்கும்.. இத்தளம் வழியாக இந்துத்துவ பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கவும் முடியும்.

hindutvam-today

நமது வாசகர்கள் அனைவரும் தங்களது ஏகோபித்த ஆதரவை ஹிந்த்துவம் டுடே இணையதளத்திற்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

15 Replies to “ஹிந்துத்துவம் டுடே”

  1. எமது சனாதனதர்மத்தின் போற்றிபாதுகாக்கவேண்டிய அரிய போகிசங்களுக்கு முன்னால் எந்த கோட்பாடுகளும் இரண்டாம் பட்சமே. இந்து தர்மத்தினை உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கச்செய்யும் தங்கள் இணையதளங்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்

    யோகா
    இலங்கை மட்டக்களப்பு

  2. வாழ்க ஹிந்துத்துவம் டுடே வளர்க அதன் நற்பணி அதன் வளர்ச்சிக்கு நாம் பரிபூரண ஒத்துழைப்பு வழங்குவோமாக. நன்றி.

  3. நல்ல முயற்சி தமிழ் ஹிந்து வும் ஹிந்துதுவம் டுடே வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்பட வாழ்த்துகிறேன்

  4. ஹிந்து சமயம் செழிக்க இந்த வலை தளம் நல்ல தளமாகட்டும் .

    நன்றி .ஓம்குமார் .எ.வி .

  5. இணைய தளத்தின் சரியான முகவரி :hindutvamtoday.com படித்துப் பார்க்கவும்.நல்ல செய்திகளை அறிந்துகொள்ளவும்

  6. இந்த தளமும் ஹிந்துக்களுக்கு சிறப்பாகப் பணி செய்ய முருகப் பெருமானைப் ப்ரார்த்திக்கிறேன்.

    உரலை கிளிக் செய்ததும் கிராஷ் ஆகிறது. தயவு செய்து சரி பார்க்கவும்.

  7. தங்களது இந்த சேவைக்கு எனது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.
    வாழ்க,வளர்க.
    ஈஸ்வரன் ,பழனி.

  8. வாழ்த்துக்கள் . வளரட்டும் உங்கள் பணி..

  9. Till today, I could not be able to get access to http://www.hindutvamtoday.com website. I tried to access the site through mozila firefox and it crashed. Through google chrome and internet explorer also soon after accessing the site, it crashes. This sort of problem…… I am not facing with tamilhindu.com. I do not know as to whether this sort of problem is being faced by any other reader. May kindly look into it. Since I am in a hurry, I am typing out this request in English and my apologies for the same.

  10. கங்கை கண்யகுமரில் சங்கமிக்க வேண்டும் .இது பாரத்தின் மொழி வேற்றுமை மறக்கச்செய்யும் .மேலும்பார்ததின் போருலாதர் வளர்ச்சி மேம்படுத்தும்.அகவ விவேகனடரின் 150 வருட உதித்த கொண்டாடும் இந்த ஆண்டில் நாம் முக்கியமாக இளைஞர்கள் பாரத நதிகள் இனைவிட்கு ஓர் கவன ஈர்ப்பு சைக்கிள் பேரணி . தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக பாரத தேசதுக்ளு மூன்னொடியக இடுபடவேண்டும் . பலம்போருதிய இளைஞர் கூஉடம் சென்னைமுதல் குமரிவரையும் ,மற்றோர் தங்களது மாவட்ட எல்லைகள் வரை கடப்பது.எனவும் உறுதி ஏற்பது சிறந்தது. மேலும் தேசவலர்ச்சி சேவையை விவேகானந்தர் குமரிஇல் தவம் மேற்கொண்ட நாட்களிலோ அல்லது அமெரிகாவில் தேசத்தின் பெருமையை உலகறிய பேசிய நாட்களிலோ தொடகிமுடிபது. அவர் கண்ட வெற்றியை போல் நாமும் அடைய அன்னை பாரத தாய் ஆசிர்வாதமும் அருளும் கிடைக்கும். இத்ட்கன் ஒருகிணைப்பு பணிகளை ஹிந்து சங்ககள்மேற்கொள்ள வேண்டும் .

  11. எங்கள் மதம் சிறந்தது என்று வாய்வலிக்க விவரித்து ஆள் சேர்க்கும் வேலையை செய்யாத சிறந்த மதம்…ஓங்கி உயரட்டும் ஹிந்துவின் உண்மைகள் வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *