ஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக

தமிழக அரசே ! பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் அவர்களை 19.7.2013 இரவு படுகொலை செய்த பயங்கரவாதிகளை உடனே கைது செய்.

22.7.2013 திங்கள் அன்று படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறும்.

BJP_TN_Bandh_22July2013

Tags: , , , , , , ,

 

2 மறுமொழிகள் ஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக

  1. sidharan on July 21, 2013 at 6:59 pm

    பாஜகவின் கடை அடைப்புக்கு ஹிந்துக்கள் ஏகோபித்த ஆதரவு அளிக்க வேண்டும் .இப்போது ரமேஷ் அவர்களுக்கு நடந்தது அவர்களுக்கும் நடக்கலாம் என்பதை ஒவ்வொரு ஹிந்துவும் மறக்கக் கூடாது.

  2. kannan on July 21, 2013 at 11:45 pm

    தன்னம்பிக்கை இழந்தவன் எடுக்கும் ஆயுதம் வன்முறை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவன் எடுக்கும் ஆயுதம் வன்முறை. இந்த தேசத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன் எடுக்கும் ஆயுதம் வன்முறை.. ஹிந்துக்களினை ஒற்றுமைப்படுத்தும் பணியினை சகித்துக்கொள்ளாதவன் எடுக்கும் ஆயுதம். வன்முறை.. பலிதானிகளின் இழப்பை மக்கள் மன்றத்திற்கு நீதிகேட்டு நாம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு குக்கிராமதிர்க்கும் இந்த விசயத்தை கொண்டு செல்ல வேண்டும். இனியும் ஆட்சியாளர்களை நம்பி பிரயோஜனமில்லை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*