நரேந்திர மோடி – நல்வரவு!

பாரதத் தாயின் தவப்புதல்வரை,  நல்லாட்சி தரும் நாயகரை வாழ்த்தி வரவேற்கிறது தமிழகம் !

TH_FB_Modi_Welcome_to_TN

Tags: , , , , , ,

 

7 மறுமொழிகள் நரேந்திர மோடி – நல்வரவு!

 1. jayakumar n on September 26, 2013 at 4:01 pm

  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் இன்று பாரத தவப்புதல்வர் மோடி அவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை தமிழ் நாட்டில் ஆரம்பிக்கிறார் எல்லாம்வல்ல இறைவன் அவருக்கு எல்லா வெற்றிகளையும் தர கடவுளை பிரார்த்திகிறேன் .

 2. Geetha Sambasivam on September 26, 2013 at 4:24 pm

  வாழ்த்துகள்.

 3. K R A Narasiah on September 26, 2013 at 4:56 pm

  இது ஒரு நல்ல ஆரம்பம். தொடர்க அவரது திருத் தொண்டு.
  நரசய்யா

 4. sayee prackash Pg. on September 26, 2013 at 5:26 pm

  இப்போது இந்தியாவின் நிலையை பார்க்கும் பொழுது எந்த மகாத்மா வந்து காக்க போகிறாரோ அவரே ஆளத்தகுந்த மாமனிதர் ஆவார். அந்த மாமனிதர் மோடி என்பதில் ஐயமில்லை.

 5. nandhitha on September 26, 2013 at 6:14 pm

  வணக்கம்
  ஸ்ரீ அரவிந்தர் தமது உத்தர்பார சொற்பொழிவின் போது, “பாரதம் என்பது வெறும் மண்ணும் மலையும் நீரும் நிறைந்த பூமியல்ல, இதற்கென்று ஆத்மா உள்ளது, அந்த ஆத்மா வீழ்ந்து படின் பாரதம் அழியும் என்றார், அந்த ஆத்மாவை உயிர்ப்பிக்க வரும் உத்தமரை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்
  ஜெய் ஹிந்த்
  நந்திதா

 6. sidharan on September 26, 2013 at 8:35 pm

  Tamilnadu is ripe for change. Modi will bring that change. God bless modi

 7. rkdhanabalan on September 28, 2013 at 5:54 pm

  மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்திய திரு நாட்டீற்கு பெருமை …..

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*