அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

தீப்பெட்டி படச் சேகரிப்பு சென்ற தலைமுறை வரையிலும் சிறுவர்கள் பலர்க்கும் ஒரு இனிய எளிய பொழுதுபோக்கு.

விதவிதமான வண்ணங்கள்!

விதவிதமான சித்திரங்கள்!

எவரையும் ஈர்க்கும்!

கந்த சஷ்டி முருகனின் விழா. முருகனை ’அக்னி புஷ்பம்’ என்பர். அந்த அக்னி புஷ்பத்தை அக்னிச் சிறு பேழைகளின் முகப்பு எவ்வாறு சித்தரிக்கிறது? பேரா.என்.சுப்ரமணியத்தின் ‘அமுதசுரபி’ நூலகத்தில் உள்ள தீப்பெட்டி பட சேகரிப்பில் இருந்து ஒன்பது சித்திரங்கள்…

match_2எங்கும் நிறைந்தவன்match_3

 

 

அனைவருக்கும் கந்தர் சஷ்டி வாழ்த்துகள்!

Tags: , , , , , , , , ,

 

6 மறுமொழிகள் அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

 1. rajaram on November 8, 2013 at 12:16 pm

  last photo is “Krishna”

 2. suma on November 8, 2013 at 1:18 pm

  கந்தா வந்தருள் தரலாகாதா? கதி வேறேது?….

 3. க்ருஷ்ணகுமார் on November 8, 2013 at 3:57 pm

  உள்ளத்தை கொள்ளை கொள்ளும் முருகனின் சித்திரங்கள்

  \\ முருகனை *அக்னி புஷ்பம்* என்பர். \\

  இதற்கான இலக்கிய குறிப்பை பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  உருகியுமாடிப் பாடியுமிருகழல் நாடிச் சூடியு
  முணர்வினோடூடிக் கூடியும் வழிபாடுற்று

  உலகினொராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
  உனதடி யாரைச் சேர்வதும் ஒருநாளே

  ஸ்கந்த சஷ்டித் திருநாளில் அடியார் தம் திருத்தாள்களில் என் சென்னியிருப்பதுவே

 4. shankaranar on November 8, 2013 at 7:25 pm

  இந்த தலைமுறை குழந்தைகளை படிப்பு, படிப்பு, விளையாட்டு, என்றே சொல்லி அவர்களின் ஆற்றலை பல விதங்களில் கட்டுப்படுத்தி விடுகிறோம்.

 5. "HONEST MAN" on November 8, 2013 at 9:43 pm

  இன்று (8-11-2013) சூரனை சம்ஹாரம் செய்த நாள். அதே போல காங்கிரஸ் எனும் சூரனை சம்ஹாரம் செய்யும் நாள் வெகு தூரமில்லை.

  . . கருணாநிதியின் குருவான வள்ளுவரே “கடவுள் வாழ்த்து” பாடியபோது இவரோ அரசு விழாக்களில் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடவேண்டும் என்று உத்திரவு போட்டார் தமிழ்தாயை இவர் எப்போதாவது பார்த்திருக்கிறாரா?
  இவர் சிலையில் வடிவமைத்துள்ளது போலத்தான் அவர் இருப்பாரா? இவர் கன்னியாகுமரியில் வடிவமைத்துள்ள சிலையைப் போலத்தான் உண்மையான வள்ளுவர் இருந்தாரா? (வள்ளுவர் என்ற பெயரே உண்மையான பெயர்தானா?)
  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கே.ஆர். வேணுகோபால் ஷர்மா என்பவர் வரைந்த கற்பனையான வள்ளுவர் ஓவியத்தை 1975 ல் standing posture ல் வடிவமைத்தார். அதைத்தானே கன்னியாகுமரியில் சிலையாக வடித்தனர். உண்மையான வள்ளுவர் இப்படித்தான் இருந்தார் என்று கருணா அவர் தாய் மீது சத்தியம் செய்து கூறமுடியுமா?

  கடவுள் என்றால் உள்ளத்தை கடந்து இருப்பவன் என்று பொருள். கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை அதனால் கடவுல் இல்லை என்று கூறுகிறார்கள். கடவுள் இல்லை என்று கூறுவோர் வெங்காயம் என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். அதாவது தேடி தேடி பார்த்தேன் கடவுள் கிடைக்கவில்லை. உரித்து உரித்து பார்த்தேன். வெங்காயத்தின் உள்ளே ஒன்றுமே இல்லை என்று சொல்வதற்காக Onion ஐ சொல்வார்கள். வெங்காயத்தை உரித்து பார்த்தேன் எதுவுமில்லை என்றால் உரிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறதே அதற்கு காரணம் என்ன? நம் கண்களுக்கு தெரியாமலிருக்கும் “”சின் ப்ரோபேன் தயால் ஆக்சைட்”” என்ற ரசாயன பொருள்தான். கண்ணுக்கு தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று கூறலாகுமா? வெங்காயத்தை உதாரணம் சொல்லி கடவுள் இல்லை என்று தவறாக கூறுவோர் கண்களில் கண்ணீரை வரவழைத்தான் அந்த கடவுள்.அப்போதும் திருந்தின பாடில்லை நாம் வாரத்தில் 6 நாள் வேலை செய்தால் 1 நாள் ஓய்வு எடுக்கிறோம்.ஆனால் இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரு வினாடியும் ஓய்வு எடுக்காமல் மணிக்கு 1132 மைல் வேகத்தில் பூமியை அந்தரத்தில் சுழல வைப்பவன் யார்? ஒரு சிறிய விதை ஒரு பெரிய விருட்சமாக மாறுகிறதே அந்த விதைக்குள்ளே அவ்வளவு பெரிய சக்தியை கொடுத்தவன் யார்? Sir Isacc Newton தனது தோட்டத்தில் இருந்தபோது ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து விழுந்தது. அவன் சிந்தித்தான். புவி ஈர்ப்பு விசையை கண்டான். அந்த விசையை நாம் நம் கண்ணால் பார்க்கமுடியுமா? அதனால் அவர் கூறுவது பொய் என்று வாதாட முடியுமா? Where is Swami ? Can you show me ? என்று கூறுவோர் சிந்திக்கட்டும்.

  பள்ளியில் இதுதான் உலக உருண்டை (globe ) என்று ஆசிரியர் காட்டுவார். அதில் இதுதான் இந்து மகா சமுத்திரம், இதுதான் இமய மலை என்று கூறும்போது “சார் கடல் என்று கூறுகிறீர்கள் அங்கே தண்ணியே இல்லை. மலை என்று சொல்கிறீர்கள் அங்கே மலை ஏதுமில்லை. என்று நாம் எதிர் கேள்வி கேட்டு இருக்கிறோமா? இது nano technology வளர்ந்துள்ள காலம உலகத்தை நாம் இருக்கும் இடத்திலுருந்து “”முழுவதையும்”” பார்க்க முடியாது. அது போலதான் கடவுள் மிக மிகப் பெரியவர் அதாவது விஸ்வரூபம் கொண்டவர். உலகத்தை ஒரு globe ஆக்கி பார்ப்பது போல கடவுளை ஒரு idol ஆக்கி பார்க்கிறோம்.

  சாமி எத்தனை சாமிப்பா என்று அங்கலாய்க்கிறவர்களுக்கு::– இப்போது நீரை எடுத்து கொள்ளுங்கள்.அந்த நீரை வெப்பபடுத்தினால் அது உருமாறி நீராவியாக மாறுகிறது அந்த நீரையே உறைநிலைக்கு கொண்டுவந்தால் உருமாறி பனி கட்டியாக மாறுகிறது. மூன்றும்(அதாவது நீர், நீராவி, பனிக்கட்டி) வேறு வேறு வடிவங்கள். ஆனால் அடிப்படையில் அவை ஒன்றே.

  சக்தி இன்றேல் சகலமும் இயங்காது என்று அறிவியல் கூறுகிறது. Electri cal Energy Atomic energy solar energy என்று பலவகை சக்திகள் உள்ளன. ஆனாலும் அவை அடிப்படையில் ஒன்றே. முருகன், சிவன், கண்ணன் என்று பல கடவுள்கள் இருந்தாலும் அவை யாவும் ஒரே கடவுள்தான். ஒருவனை அவனது மனைவி தனது “husband ” என்று சொல்கிறாள். அவனது மகன் தனது “அப்பா” என்கிறான். அவனது அப்பா மற்றும் அம்மா தங்களது “மகன்” என்கின்றனர். அவனக்கு (உறவு முறை) பெயர்கள் பல என்றாலும் அவன் ஒருவனே.

  இந்துக்கள் ஒரு கஷ்டம் என்று வரும்போது “அம்மா” என்று சொல்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் “அல்லா” என்று தான் கூப்பிடுவோம் என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர்.நாங்கள் அம்மா என்று அழைக்கும்போது நம்மை பெற்ற அம்மா பக்கத்தில் இல்லை என்றாலும் கருணை உள்ளம் கொண்ட எதோ ஒரு அம்மா (ஆதிபராசக்தி அம்மா மாறு வடிவம் கொண்டு) வந்து காப்பாற்றுவாள் உருவம் இல்லாத அல்லா என்ன செய்வார்?

  அராபியாவில் முகமது நபி காலத்தில் மக்கள் 365 கடவுள்களை வணங்கி வந்தனர் அதில் ஒன்றுதான் அல்லா. அது சந்திர கடவுள். மேலும் Pagan religion ல் மெக்காவை நோக்கி தொழுதனர். வாழ்வில் ஒரு முறையேனும் மெக்கா செல்லவேண்டும் என்று உறுதி கொண்டிருந்தனர். ஆக, நபி அப்படி என்ன புதுசா சொல்லிவிட்டார்?

 6. மாசிப்பெரியசாமி on November 9, 2013 at 8:14 am

  HONEST MAN –

  சூப்பரான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*