சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி

பாரத அன்னையின் பாதங்களில் 8-8-1993 அன்று தம் இன்னுயிர்களை பலிதானமாக்கிய எம் இந்துத்துவ போராளிகளுக்கு நம் வணக்கங்கள்:

  • திரு காசிநாதன்  பிரச்சாரக்
  • திரு.தேசிகன்  பிரச்சாரக்
  • திரு.ராமசுப்ரமணியம் பிரச்சாரக்
  • திரு.குமரி பாலன் பிரச்சாரக்
  • திரு.P.S.சேஷாத்ரி பிரச்சாரக்
  • திரு ராமகிருஷ்ண ரெட்டி
  • திரு.ராஜேந்திரன்
  • திரு. பிரேம்குமார்
  • திருமதி.மோகனா பிரேம்குமார்
  • திருமதி லலிதா
  • திரு.ரவீந்திரன்

8_8_martyrs

8 Replies to “சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி”

  1. நினைவு படுத்தியதற்கு நன்றி அய்யா. இப்புகைப்படங்களை பார்த்ததும், அவர்கள் கண்ணில் வந்து போகின்றார்கள். தேசிகன், காசிநாதன், ராஜேந்திரன், ராமசுப்பிரமணியன் ஆகியோரை பார்த்து பழகியிருக்கிறேன். நல்ல மனிதர்கள், மனதை துக்கம் அடைக்கிறது.

    விலங்குகள் எல்லாம் மனிதர்களாகுவதன் பரிணாம வெளிப்பாடுதான் ஜிகாதிகள். அந்த அறிவிலி மிருகங்களுக்கு மனிதத்தன்மையோ கடவுள் பற்றிய புரிதலோ இல்லாமல் எவனோ ஒருவன் என்றோ அரபிக்கண்டத்தில் கடவுளைக் கண்டதாக உளறியவற்றை மெய்யென எடுத்துக்கொண்டு புத்தியை அடகுவைத்துவிட்டு இப்படி வன்முறையில் ஈடுபடுகின்றன. இவ்விலங்குகளை அரசாங்கமும், உலக மனித சமுதாயமும் விலங்குகள் என்று அடையாளம் கண்டு கொட்டடியில் அடைக்கவேண்டும்.

    மனிதர்களை விலங்குகளாக்கும் வன்முறை சித்தாந்தங்களை சுதந்திர இந்தியாவில் தடை செய்திருக்கவேண்டும். இன்றும் ‘என் கடவுளே மிகப் பெரியவன்’ என்று லவுட்ஸ்பீக்கரில் கத்துகிறார்கள், இதையே நாம் போய் பாகிஸ்தானில் செய்யமுடியுமா?

  2. பாரத அன்னையின் பாதங்களில் சமர்ப்பணமான சஹோதர சஹோதரிகளுக்கு எமது அஞ்சலிகள்.

    இந்த இழிவான செயலில் ஈடுபட்ட ஜிஹாதி விலங்குகள் சட்டத்தால் தண்டிக்கப்பட்டனரா? வழக்கு விபரங்கள் என்ன?

  3. ============= last news in hindu. june 2014..============== appears the incident is forgeten and suppressed by media. …
    ================================================================

    Hyder Ali, a suspected extremist who was on the run for two decades, has moved the Special Court for Coimbatore Serial Bomb Blasts Cases seeking bail.

    When the case came up for hearing, Judge Suresh Viswanathan adjourned it to June 10.

    Custody

    A CB CID – Special Investigation Division (SID) team is likely to seek his custody to probe his involvement in some other grave crimes.

    Attempt to murder

    He is accused of attempting to murder leaders of Hindu organisations in 1989.

    He is also charged with conspiring to kill leaders of Hindu organisations for the arrest of Al-Umma founder S.A. Basha by Central Bureau of Investigation (CBI) in 1993 in connection with bombing a Rashtriya Swayamsevak Sangh office in Chennai on August 8, 1993. Eleven persons were killed and seven injured in the attack.

    Hyder Ali was nabbed by a CB CID-SID team on Monday night from Palakkad district in Kerala and is now lodged in the Coimbatore Central Prison.

  4. இன்று தமிழ் ஹிந்துவில் வந்துள்ள இந்த வீரர்களின் முகப் படங்களைப் பார்த்ததும் ஏன் கண்களில் இருந்து வந்த நீரைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.ஏனெனில் இவர்களில் வீரன் குமரி பாலன்,எங்களுடைய சாகாவுக்கு வருகை தந்து கொண்டிருந்த வீரன் ராம சுப்பு, ஈரோடு மாவட்டப் பிரச்சாரகராக இருந்த வீரன் தேசிகன் இவர்கள் எங்களது உள்ளத்தில் கலந்தவர்கள்.இவர்கள் இப்போது நமது நினைவுகளாக இருந்தாலும் இவர்களால் விதைக்கப்பட்டு ஆழ விருட்சமாய் வளர்ந்துள்ள RSS என்றும் இவர்கள் பெயர் தாங்கி நிற்கும். மண்டவாடி, ஈஸ்வரன்.

  5. When the bomb blast happened in Chennai RSS office, I think Mr SR Balasubramaniam, Congress MLA told that it might have blasted when the RSS people were producing bombs. This kind of misleading is still happening. Even when Auditor Ramesh was murdered in Salem recently, there were some misleading statements …

  6. தமிழகத்தில் விருட்சமாய் வளர்ந்துவரும் RSS என்றும் இவர்கள் பெயர் தாங்கி நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *