திருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்

திருவாதவூரில் கோயில் அருகில் சட்ட விரோதமாக சர்ச் கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. தமிழக முதல்வரிடம் கீழ்க்கண்ட கோரிக்கை மனுவும் அளிக்கப் பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அரசு உடனடியாக செயல்பட்டு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சர்ச்சை அகற்ற வேண்டும்.

manikkavasagar_festival

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு கிறிஸ்த்துவ குடும்பம் கூட கிடையாது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கிறிஸ்துவசர்ச் ஒன்றை மாணிக்கவாசகர் கோயில் அருகிலேயே அமைத்துள்ளனர்.

மேலும் இக்கிராமத்தில் வசித்து வரும் அப்பாவி பொது மக்களை பிரார்த்தனை கூட்டங்களுக்கு அழைத்து கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்துள்ளனர். இலவச சாப்பாடு வழங்குதல் கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட மோசடி மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஊர்ப்பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

திரு. சின்மயா சோமசுந்தரம் தலைமையில் இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கிறிஸ்துவ மதப்பிரச்சார கூட்டங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சர்ச் அப்படியே உள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துவர்கள் தொடர்ந்து மோசடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

திருவாதவூரில் சர்ச் (கிறிஸ்துவ வழிபாட்டுக்கூடம்) கட்ட அரசு அனுமதி ஏதும் பெறவில்லை. எனவே திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்த மண்ணில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கிறிஸ்துவ சர்ச்சை உடனடியாக அகற்றிட வேண்டும் என இ.ம.க. சார்பில் கோருகின்றோம்.

இது விஷயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் நேரடியாக கவனம் கொடுத்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

thiruvathavur-church-protest

Tags: , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் திருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்

 1. N.Paramasivam on October 18, 2014 at 3:50 pm

  அனுமதி இல்லாத கட்டடம் எடுக்கப் பட வேண்டும் என கோர்ட் ல் வழக்கு தொடுப்பது தான் ஒரே வழி. இப்போது இந்தியாவில் கோர்ட் தான் நம்பிக்கை அளிக்கிறது. அரசை நம்ப வேண்டாம்.

 2. Muthukumar on October 18, 2014 at 6:15 pm

  க்றிஸ்தவர்கள் திருந்த மாட்டார்கள்.
  அவர்களின் பணக் கொட்டத்தை அடக்கினால் மட்டுமே அடக்க முடியும்.

 3. நந்திதா on October 18, 2014 at 8:02 pm

  திரு அர்ஜுன் சம்பத் முயற்சி வெற்றியடையப் பிரார்த்திக்கிறேன்
  அன்புடன்

 4. g ranganaathan on October 20, 2014 at 9:40 pm

  ஜெயலலிதாவுக்காக அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். எனவே “மக்களின் முதல்வர்” அரசு இவ்விஷயத்தில் ஒன்றும் நடவடிக்கை எடுக்காது. ஒன்று பட்ட போராட்டமே வெற்றியைத் தரும்.

 5. P. SELVAGANAPATHI on October 24, 2014 at 12:38 pm

  இடித்து தள்ள வேண்டும். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஒரு போதும் அனுமத்திகமுடியது

 6. kmv on October 26, 2014 at 12:19 pm

  is there any rule which prohibits building church near a temple?

 7. premathasan thirumeni on November 18, 2014 at 2:19 pm

  முளையிலேயே பிடுங்கி இருக்கலாம் ,என்ன செய்துகொண்டிருந்தார்கள்,, இவ்வளவு காலம் ,ஒருவரும் கோயிலுக்கு போவதில்லையா?

  பிறேமதாசன் திருமேனி .

 8. swaminathan on December 20, 2014 at 4:34 am

  christians call our children to come to church. we don.t beg other religious people to follow hinduism. our hindu girls are loved by other religious persons they force and make our girls to convert their relegion very asily. Due to love will they become hindus? never. court never accept conversions in the love. not valid.

 9. swaminathan on December 20, 2014 at 4:59 am

  Christians nicely call our children to come to church. We don.t beg other religious people to follow Hinduism. Our hindu girls are loved by other religious persons they force and make our girls to convert their relegions very asily. Due to love will they become Hindus? never. Court never accept conversions in the name of love. if girls are converted to other religion because of love it will not be valid.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*