இந்துமதத்தில் பெண்கள்: உரை

சமீபத்தில் நான் ஆற்றிய இன்னொரு உரை (30 நிமிடம்).

இந்துமத வரலாற்றில் பெண்களின் இடம் என்ன, வேதகால பெண் ரிஷிகள், சீதை பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமா, தாய் மனைவி முதலிய குடும்ப உறவுகளைத் தாண்டி பெண்ணின் சுயம் பற்றி இந்து தத்துவம் என்ன கூறுகிறது, இன்றைய இந்து சமுதாயத்தில் பெண்களின் நிலை ஆகிய விஷயங்களை ஒரு பறவைப் பார்வையாக இந்த உரை தொட்டுச் செல்கிறது.

2 Replies to “இந்துமதத்தில் பெண்கள்: உரை”

  1. Please do watch thihttps://www.youtube.com/watch?v=sY6EbisJBHY
    Interesting Video, if any one has time to watch

    Hinduism in a nutshell A Must Watch
    How many of you Hindus(so called Hindus) have this much basic knowledge as this girl has. If not, don’t worry, Just watch this video over and over again unti…
    YOUTUBE.COMs video also.Besides our women,even the foreigners…

  2. இந்துமதத்தில் பெண்கள் என்ற ஜடாயு அவர்களின் உரை அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *