வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

புதிய மாத இதழான  வலம் குறித்து முன்பே அறிவித்திருந்தோம்.  வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று  வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.

valam-first-issue-1

வலம் முதல் இதழை கூகிள் ப்ளே மூலம் வாங்க Google Play செல்லவும் (மின்னிதழ் விலை: ரூ 20/-).

பிடிஎஃப் மின் இதழை அப்படியே வாசிக்க: http://nammabooks.com/buy-valam-magazine

அச்சு இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்த:  https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

மேலதிக தகவல்களுக்கு: http://www.valamonline.in/

வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்

 • கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
 • நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
 • வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்
 • மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
 • இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
 • அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்
 • மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
 • பழைய பாடல் (சிறுகதை) – சுகா
 • புதிய தேசியக் கல்விக் கொள்கை 2016: ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
 • காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
 • சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
 • சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
 • கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.

முதல் இதழின்  முன் அட்டை:

valam-october-2016_frontcover

சில பக்கங்கள்:

01page-valam-oct-2016

02-page-valam-oct-2016

03-page-valam-0ct-2016

05-page-valam-oct-2016

Tags: , , , , , , , , , , , , , , , ,

 

ஒரு மறுமொழி வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

 1. parikchith on October 20, 2016 at 1:10 pm

  இதழ் கிடைக்கப்பெற்றோம். மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். கருப்பு வெள்ளையில் ஒரு பத்திரிக்கையை வாசிப்பதில் அலாதி இன்பமிருக்கிறது. பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*