மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை

கும்பகோணம் அருகிலுள்ள திரிபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் (வயது 45) பிப்ரவரி 5, 2019 அன்று கை கால்கள் துண்டிக்கப் பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார்.

கொலைக்கு முன்பு, தங்களது பகுதிக்குள் வந்து இஸ்லாமிய மதப்பிரசாரம் செய்ய முயன்ற முஸ்லிம் மதவெறியர்களிடம் இந்தியன் என்ற உணர்வுடனும் இயல்பான நட்புடனும் அவர் பேசி வாதம் செய்ததன் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நியாயமான, அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்காக ஒருவர் கொலைசெய்யப் படலாம் என்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, விசாரணை நடத்தி உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

சகோதரர் ராமலிங்கத்தின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது உயிர் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

*********

மதமாற்றம் எதிர்த்து தர்மம் காக்க தன்னுயிர் ஈதல் எனும் பெருங்கருணையின் வீரத்தில் பாஞ்சாலத்தின் குரு தேஜ்பகதூரின் இதயத்துடிப்பு, திருபுவனம் ராமலிங்கத்தின் பலிதானத்தில் இன்னும் கேட்கிறது. குரு கோவிந்த சிம்மன்கள் எழுவதற்காக காத்திருக்கிறாள் தமிழ் அன்னை. பலிதானத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். ராமலிங்கம் அவர்களின் பெயரில் ‘மத மாற்ற வெறுப்பு பிரச்சார தடை சட்டம்’ கொண்டு வரப் பட வேண்டும்

– அரவிந்தன் நீலகண்டன், ஃபேஸ்புக்கில்

ராமலிங்கத்தின் படுகொலை பல மதங்கள் கூடி வாழும் சூழலில் மூர்க்கத்தனமாக மத மாற்றம் செய்வதன் சிக்கலை சொல்லும். ஒரு சில மதங்களின் மூட நம்பிக்கைகள் மாற்று மெய்யியல் மீதான மரியாதையினை நாகரீகமற்ற மனநிலையை உருவாக்குகின்றது. அப்படிப்பட்ட மதங்களின் இந்த குறைபாட்டினை பண்படுத்தும் பெரும் பொறுப்பு பகுத்தறிவுள்ள அனைவருக்கும் உண்டு, அறக் கட்டுபாடற்ற மதமாற்றத்துக்கு ஆள் பிடித்து கொடுத்து வாக்கு வாங்கி பழங்கிய அரசியல் கட்சிகள் தங்கள் மனநிலையை பரீசிலனை செய்ய வேண்டும். மாற்று மதத்தின் அடிப்படை உணர்வினை தூக்கி பிடித்து வாக்கு வாங்கி பிழைப்பது ஒரு கட்டத்தில் அவர்களையே திரும்ப கடிக்க கூடியது  

– சஞ்சீவ் மன்னவன், ஃபேஸ்புக்கில்

டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கீழுள்ள வாசகங்களைக் காண்கிறேன். இஸ்லாமிய மதமாற்ற கும்பல்களுக்கு துணிவுடனும் நட்புணர்வுடனும் சத்தியத்தை எடுத்துக் கூற முயன்று தர்மத்தைக் காக்கும் வேள்வியில் தன்னையே பலியாக அளித்து விட்ட தங்கள் கட்சிக்காரர் தியாக வீரர் திருபுவனம் ராமலிங்கத்தின் படுகொலையை பா.ம.க சாதாரணமாக அல்லாமல், அதற்குரிய தீவிரத்துடன் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. மனச்சாட்சியுடன் மதமாற்ற விஷத்தைப் பற்றி மருத்துவர் ஐயா பேச இப்படி ஒரு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. அதுதான் தமிழ்நாட்டின் நிலை இந்த அறிக்கையோடு நின்றுவிடாமல் நீதி கிடைக்கும் வரை பாமக தொடர்ந்து போராடும் என்றும் நம்பலாமா?

“மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் 

– ஜடாயு, ஃபேஸ்புக்கில்

குறிப்பிட்ட வீடியோவில், ஐயர் பெண்ணை நீ கல்யாணம் கட்டமுடியுமா என்று கேட்ட இஸ்லாமிய மதவெறி கும்பலிடம், கேட்டிருக்க சாத்தியப்பட்ட கேள்வி: இந்தியாவிலுள்ள அஷ்ரஃப், ஸயீத், ஷேக், பதான், பஷ்டூன், முஃப்தி இன்னபிற இஸ்லாமிய சாதிப் பெண்ணை நீ கல்யாணம் கட்டமுடியுமா? அட, ஆற்காடு நவாப் ஹைதராபத் நிஜாம், சவுதி அரசகுடும்பம் எல்லாம் விட்டுவிடலாம், அரபுநாடுகளில ஆகக்கீழாக கருதப்படக் கூடிய ஒரு சாதியிலுள்ள படு சுமாரான ஒரு பெண்ணையாவது நீ கல்யாணம் கட்டமுடியுமா?

என்னவோ சாதி அடையாளங்களும், சாதி பார்த்து கல்யாணம் கட்டுவதும் எல்லாம் இந்து சமூகத்தில் மட்டுமே இருப்பது போலவும், அதுதான் இந்துமதத்தின் மாபெரும் களங்கம் போலவும் பேச இந்த இஸ்லாமியக் கும்பலுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? அதுவும் தேவர், செட்டியார், முதலியார், கவுண்டர், நாயக்கர் இத்யாதி பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, எப்போதும் ஐயர் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு வக்கிரமாக பேசலாம் என்ற நிலையை உருவாக்கியது யார்?

திராவிட இயக்கம் என்கிற விஷவித்து. அதில் முளைத்து நஞ்சில் ஊறி நச்சைப் பரப்பி நிற்கும் திமுக என்ற விஷ விருட்சம். அதை வெட்டிச் சாய்க்காமல் தமிழ்நாட்டில் எந்த இந்து சமூகமும் நிம்மதியாக வாழமுடியாது.

பி.கு: தமிழ் இந்துக்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் உள்ள சாதிகள் குறித்தோ அல்லது மதமாற்றத்திற்கு ஆட்பட்ட மக்கள் நடத்தப் படும் படுகேவலமான நிலை குறித்தோ ஒன்றும் தெரியாது என்பதே உண்மை. இதுகுறித்து Remy Delage எழுதிய Muslim Castes in India, K.S.Lal எழுதிய Indian Muslims: Who are they ஆகிய சமூக வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டில் எந்த கவனமும் பெறவில்லை. 1980களின் மீனாட்சிபுர மதமாற்றத்தின் பின், அந்த மக்கள் இன்றுவரை சந்தித்து வரும் கொடுமைகள் குறித்த ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ (அன்வர் பாலசிங்கம்) என்ற தமிழ் நாவல் கூட அதிகம் கவனப்படுத்தப் படவில்லை. இந்த அறியாமை, புரிதலின்மை காரணமாகவே பிற மதத்தினரின் பொய்ப் பிரசாரங்கள் கேள்வி கேட்கப் படாமல் நடந்து கொண்டிருக்கின்றன.

– ஜடாயு, ஃபேஸ்புக்கில்

6 Replies to “மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை”

  1. இது மனதை மிகவும் கலக்கும் செய்தி. தர்ம வீரர் ஸ்ரீ ராமலிங்கத்திற்கு நமது அஞ்சலிகள். அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக.
    முகம்மதியர்களுக்குள் ஜாதி வேற்றுமை இல்லை என்ற மாயத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் என்றோ தகர்த்தெறிந்துவிட்டார். இந்திய முகம்மதியர்களுக்குள்ளும், கிறிஸ்தவர்களிடையேயும் ஜாதி வேற்றுமைகள் நிலவுகின்றன என்பதை அவர் ஆதாரங்களுடன் எழுதினார். அவர் இந்த மதங்களைச் சேராது புத்த தர்மத்தை மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
    ஜாதி வித்தியாசத்தை விடுங்கள், முகம்மதியர்களுள் இருக்கும் பல பிரிவுகள் அவர்களிடையே சதா அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இது வெகு சகஜம். இந்தியாவிலேயே இது நடக்கிறது. பிரபல ஹிந்தி சினிமா நடிகை மீனா குமாரி [ நிஜப் பெயர் பேகம் மிஜபீன் பக்ஸ் ] கமால் அம்ரோஹி என்ற முகம்மதியரை மணந்தார். ஆனால் அவர் முகம்மதியர்களுள் வேறு பிரிவினர் என்பதால் அவருக்கு மகப்பேறு இல்லாமல் செய்தார் அம்ரோஹி! இது சினிமா உலகில் அனைவரும் அறிந்த விஷயம்.
    நான் என் அனுபவத்தைச் சொல்கிறேன். என் முகம்மதிய நணபர் ஒருவர் (ஆந்திராக்காரர்) ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தார். அவர் மாமனாரும் ஒரு உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் பெண் நன்கு
    படித்து பத்திரிகைத்துறையில் இருந்தார். இவளுக்கு எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவரின் மகனை மணம் முடிக்க நினைத்தார்.அவரும் ஒரு டாக்டர். டெல்லியில் ஒரு பெரிய மருத்துவ மனையில் இருவரும் பணிபுரிந்தனர்.
    இந்த விஷயத்தை நான் அவர்களிடம் சொன்னதும், மகன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவர் தகப்பனும் தாயாரும் ” நாங்கள் ராஜபுத்திரர்கள். ஒரு சாதாரண தென் இந்தியனை எப்படி மருமகளாக ஏற்க முடியும்” என்று சூடாகவே பதில் சொன்னார்கள். விஷயம் அத்துடன் முடிந்தது. [ பெயர்களை வெளியிட விரும்பவில்லை.} முகம்மதியர்களுக்குள் நிலவும் உண்மை நிலை இதுதான்.
    நம் மக்கள் போலி பிரச்சாரத்தில் மயங்காமல் இருக்கவேண்டும். இத்தகைய கொலைகளை அரசும் தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும். ஸ்ரீ ராமலிங்கம் பா.ம.க வைச் சேர்ந்தவராதலால் அக்கட்சியினரும் தீவிரம் காட்டுவார்கள் என நம்பலாமா?

  2. ஒரு விளக்கம். நான் குறிப்பிட டெல்லி டாக்டரும் முகம்மதியரே.

  3. மனித தவறுகள் என்று வந்து விட்டால் அதற்கு சாதி மத பேதம் கிடையவே கிடையாது.முஹம்மதின் காலத்தில் சமாதானம் சகோதரத்துவம் இருந்தது கிடையாது.

    காபீர்களை ஒழித்து கட்ட முஹம்மது ஆரம்பித்து வைத்த யுத்தம் இன்று வரை தொடா்கின்றது.
    அண்மையில் திரு.இராமலிஙகம் வீரமரணம் அடைந்திருக்கின்றாா்.

    என்னைப் பொறுத்த மட்டில் காஷ்மீா் எல்லையில் வீரமரணம் அடைந்த ஒரு வீரருக்கு சமமானவா் திரு.இராமலிங்கம். இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வம்பிளுக்கப்பட்டு கொல்லப்படுகின்றார்கள். தம்ழக முதல்வர் துணை முதல்வா் மந்திரிகள் எதற்கெடுத்தாலும் அறிக்கை விடும் கோமாளி கூட்டங்கள் யாரும் இராமலிங்கத்தின் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. என்ன கொடுமை. அரசியல் துறையில் உ்ள்ள “இந்துக்களின்“ பரிதாபநிலையை. இராமலிங்கம் ஒரு தமிழன் இல்லையா ?

  4. பிரபல ஹிந்தி சினிமா நடிகை மீனா குமாரி [ நிஜப் பெயர் பேகம் மிஜபீன் பக்ஸ் ] கமால் அம்ரோஹி என்ற முகம்மதியரை மணந்தார். ஆனால் அவர் முகம்மதியர்களுள் வேறு பிரிவினர் என்பதால் அவருக்கு மகப்பேறு இல்லாமல் செய்தார் அம்ரோஹி! இது சினிமா உலகில் அனைவரும் அறிந்த விஷயம்.

  5. சவுதியில் நபிகள் முஹம்மது பள்ளி வாசலில் தொளுகை நடத்திய பெண்ணின் 6 வயது குழந்தையை கண்ணாடி பாட்டலால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான் ஒரு கயவன். காரணம் அந்த பெண்மணி ஒரு ஷியா முஸ்லீம். அது சம்பந்தப்பட்ட செய்திகள் நமது ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவில்லை.

  6. Saudi kid barbarously killed in Medina before mother’s eyes: Reports

    A Saudi little boy, while on a pilgrimage to the holy city of Medina with his Shia mother, has been barbarously killed for unknown reasons, fueling speculations that he could have been a sectarian and hate crime victim, media reports say.

    According to what circulated on social media, Zakariya Bader al-Jabir — said to be six or seven years old — was savagely murdered by a taxi driver in front of his mother late last month.

    The New Arab website says his mother’s recitation of salutations for the family of Prophet Mohammed (PBUH) outraged the taxi driver who, according to “witnesses”, broke the window of his car, before grabbing the “seven-year-old” boy by the back of his shirt and slitting his throat in front of his mother.

    The Muslim Vibe website’s account is also similar to that of the New Arab. It says the mother and the child had taken a taxi on their way to al-Masjid al-Nabawi Mosque in the middle of the day, when the driver “pulled over the car, got out, and forced the boy out of the car near a coffee shop in the al-Tilal neighborhood.”

    “The taxi driver then broke a glass bottle to obtain a shard of glass, which he then used to cut the throat of the child and stab him,” the report said.

    The Muslim Vibe has quoted onlookers as saying a policeman who happened to be stationed nearby had also attempted to stop the man from attacking the child but was unsuccessful in saving the boy. The policeman restrained the man until police backup was called.

    But there is no concrete evidence of any of this; the boy was killed, but the motivation behind the attack remains unknown, and no details of the alleged killer have emerged.

    A human rights NGO, Shia Rights Watch, narrates the story of the “six-year-old” boy in another way:

    “The mother and her son took cab to visit the shrine of Prophet Muhammad in Medina. An unknown man approached them and asked the mother if she is Shia when they arrived at the shrine, the woman said yes. Minutes after this conversation a car stopped by the woman and pulled the child away from her and attacked him with a broken piece of glass,” the report said, quoting activists as saying.

    The Saudi Gazette website also quotes informed sources as saying that the assailant was a 35-year-old man sitting in a coffee shop in al-Tilal neighborhood and went out when he saw the young boy walking in front of him in the company of his mother.

    “The sources said the killer quickly grabbed the boy from the hands of his mother, broke a bottle he found near the coffee shop and stabbed him. The boy had ordered a meal from a nearby restaurant and was going to collect it when the man saw him,” the report said.

    “The sources said the mother was a heart patient working in Jeddah and she had come to Madina with her son to pray at the Prophet Muhammad’s Mosque.”

    The Shia community of Saudi Arabia later gathered in mourning and showed solidarity with the parents. The community also reported this incident was “a result of ongoing violations and lack of protection by the Saudi authority toward its Shia population,” the Shia Rights Watch reported.

    Videos went viral earlier this week, purportedly showing the dead body of the little boy in a mosque, where Shia cleric Sheikh Amri is mourning his death and making a speech to a group of people gathering around the body. The cleric tries to console the father and then leads the funeral prayer of the boy.
    A combo of Zakariya Bader al-Jabir, a nearly six-year-old Saudi kid who was barbarously killed by a taxi driver in Medina in front of his mother’s eyes. (Photos by social media)

    “This young child reminds us of Karbala. Zakariya is also the victim of Harmala. May Allah grant him paradise with the infant of Imam Hussein (AS),” the cleric is heard saying in one video, referring to the story of the martyrdom of third Shia Imam, Hussein ibn Ali, and his family members, including his infant Ali-Asghar, in Karbala.

    While Saudi Arabia has been quick to claim mental health issues on the part of the taxi driver as an explanation for why the boy was murdered, locals have claimed this was an act of sectarianism because the boy was from a Shia Muslim background, and point to the fact that many crimes against the Shia minority of Saudi Arabia have been committed before.

    On the contrary to claims of mental health problem, which were apparently alleged by a person claiming to be Zakariya’s uncle, social media users say the person was a fake one, and his claim was false.

    No official statement has been issued by either the police department or the Saudi government as of now over the potential link to sectarianism in this investigation, and this highlights the need for a transparent probe into the heinous crime.

    The Saudi Shia community has been under military crackdown by their government and many Shia activists are in prisons and on death row.

    The Saudi regime has cracked down on its Shia citizens, particularly in the Eastern Province, which has been the scene of peaceful demonstrations since February 2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *