புகைப்படங்கள்

[GetPicasaAlbums user=”thamizhhindu” col=”3″ random=”0″]

 

24 மறுமொழிகள் புகைப்படங்கள்

 1. ஸ்ரீனி on May 22, 2008 at 9:08 am

  புகைப்படங்கள் அருமை. புகைப்படங்களின், இடம் , அவற்றைப்பற்றிய சிறு குறிப்பு இவைகளையும் படங்களுடன் இணைத்து இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 2. கோபால கிருஷ்ணன் on May 24, 2008 at 3:16 pm

  அருமை!!! மேலும் புகைப்படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்

 3. ஜடாயு on June 9, 2008 at 11:10 am

  அருமையான படங்கள்.

  இந்த அழகிய கோயிலின் பெயர் வித்யாசங்கரர் ஆலயம். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய ஹரிஹரர்,புக்கர் தங்கள் குருவான வித்யாரண்யர் பெயரையும் இணைத்து உருவாக்கிய சிவன் கோவில். பக்கத்தில் சாரதா தேவியின் கோயிலும் இருக்கிறது.

  இங்குள்ள துங்கபத்ரா நதிப் படித்துறை மிகவும் ரம்யமாக இருக்கும். இந்தப் பிரதேசம் முழுவதும் மீன்பிடிப்பது இல்லை (ரிஷிகள் மீன்களாக இருக்கிறார்கள் என்று ஐதிகமும் உண்டு) அதனால் ஒவ்வொரு மீனும் முழுதாக வளர்ந்து வளப்பமாக இருக்கும். அவை துள்ளி விளையாடுவதைப் பார்ப்பது தனி ஆனந்தம். அந்த மீன்களைப் படம் பிடித்திருந்தால் அதையும் போடுங்களேன் ப்ளீஸ்.

 4. ப. இரா. ஹரன் on June 9, 2008 at 1:26 pm

  நானும் என் நண்பர்களும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சபரி மலை யாத்திரை முடிந்து திரும்பி வரும் வழியில் உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி மற்றும் தர்மசாலா சென்று வந்தோம். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தும் அந்த ஞாபகம் வந்தது.

  சிருங்கேரி சங்கர மடமும், அதனை சுற்றி இருக்கும் அற்புத நந்தவனமும், துங்கபத்திரை நதியும், சாரதாம்பாள் ஆலயமும், கண் கொள்ளா காட்சிகள் அல்லவா! மனதைப் பரிகொடுத்தே தீரவேண்டுமே!

  சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு பாத பூஜை செய்ததும், அவர் பூஜை செய்தபோது ருத்ரம் பாராயணம் செய்ததும், எங்கள் அருகே விழிகள் மலர்ந்தபடி மான் குட்டிகள் சிறிதும் பயமில்லாமல் சகஜமாக அந்த பூஜையை பார்த்துக்கொண்டிருந்ததும் அவர் ஜாடை காட்டியவுடன் அவை நந்தவனம் பக்கம் சென்றதும், பூஜை முடிந்ததும் எங்களுக்கு பிரசாதம் வழங்கி எங்கள் சபரிமலை யாத்திரை பற்றி கனிவுடன் கேட்டறிந்து எங்களை ஆசீர்வதித்ததும் மறக்க முடியாத நினைவுகள்.

  புகைப்படங்கள் மீண்டும் என்னை சிருங்கேரிக்கு அழைத்து சென்றன.

  நன்றி

  ஹரன்.

 5. ஆனந்த கணேஷ், வை. on June 10, 2008 at 1:54 am

  ஹம்மா, ஸ்ருங்கேரி என்னமாய் இருக்கிறது? அழகு.

  இந்த புகைப்படங்களை எடுத்தவர் தெய்வத்தின் அருள் பெற்றவர்.

 6. நன்றாக உள்ளது

 7. Jeyakumar on July 22, 2008 at 5:02 pm

  வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் இந்த அரியபுகைப்படங்களை எடுத்தவரை. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சென்ற அந்த தெய்வீக இடத்தை மீண்டும் கானக்கிடைத்ததில்ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கிறேன். இன்றைய நாளை நல்ல நாளாய் ஆக்கியமைக்கு நன்றி ஐயா. அன்புடன், ஜெயக்குமார்

 8. iyngarathasan france on August 16, 2008 at 4:35 am

  vinayagar azhagai athikamaga ethiparkkiren

 9. kavitha on September 13, 2008 at 2:29 pm

  photos of your site are very good.

 10. vibin on September 13, 2008 at 9:38 pm

  புகைப்படஙளை சேமிக்க இயலவில்லையே…….
  அதர்கான வசதிகள் இருந்தால் நன்றாய் இறுக்கும்.

 11. ஆசிரியர் குழு on September 13, 2008 at 10:03 pm

  புகைப்படங்களை (தனித்தனியாக) தாராளமாக சேமிக்கலாம். அதில் எந்தவித இடையூறும் இல்லை.

  நன்றி.

 12. bala on September 16, 2008 at 1:07 am

  sir i need font for this web site

 13. ஆசிரியர் குழு on September 16, 2008 at 9:45 am

  Bala,

  Please give us some more details about your font reading problem.

  This site uses Unicode which should be readable in any computer running on Windows XP or Vista or Latest versions of Linux distros.

  Let us also know your Operating System.

  We are ready to help you.

  Thanks and regards

 14. panneerselvam on October 8, 2008 at 1:02 pm

  Vannakkam,

  Really the articles are not against hinduism but the people who are like me had similar view.The article reflects the real opinion of thousands of HINDUS.Hindu temples becomes tourist spot. GOD ALONE HAS TO HELP THEM.Very good article.

 15. ram on October 21, 2008 at 9:11 pm

  photos are good to see.

 16. Manikandan B on November 8, 2008 at 11:05 am

  Photos are nice publish with details and the story behind the creation of the temples so that we can regain our lost hindu knowledges which our younger generations are losing slowly

 17. R.T.murli on November 17, 2008 at 4:54 pm

  vannkam **** enkul oru kaval daivam photo i am veery happy (vriddhchalam) keep

 18. seemachu on December 11, 2008 at 8:31 pm

  nanraga irukeerathu ungal pani thotara vallthukkal nenagal ellrum nanrga vala andavan arul seivar

 19. n.susiharan on January 10, 2009 at 11:43 pm

  I like to see really God pictures. Sir, I need God Photos.

 20. kargil jay on February 10, 2009 at 6:20 am

  Excellent photos. Very happy to see them all. Nostalgic. When taking photos of Gopurams consider setting -.3 exposure, which will reduce highlight clipping.

 21. L. Suresh Kumar-LSK on March 17, 2009 at 4:17 pm

  http://www.tamilheritage.org/old/photoarc/ayyanar/ayyanar.html
  (photos of ayyanaar temples near Erode)

 22. jothi on April 30, 2009 at 1:36 pm

  I like to see really God pictures.

 23. ச‌ஹ்ரித‌ய‌ன் on May 3, 2009 at 9:30 am

  All the photos are very nice and creative too.

  Sahridhayan

 24. ச‌ஹ்ரித‌ய‌ன் on May 3, 2009 at 7:20 pm

  புகைப்படங்கள் மிகவும் அருமை,
  ச‌ஹ்ரித‌ய‌ன்
  எங்கள் ஊர் கோவில் பற்றி தெரிந்து கொள்ள,

  http://nagaitemples.blogspot.com/

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*