Blog Archives

ஆன்மிகம்

நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை

September 22, 2009
-
நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை

நவராத்திரிப் பாட்டு

மேலும் »

ஆன்மிகம்

பூரணப் பொருளன் – விநாயகர் பாட்டு

பூரணப் பொருளன் – விநாயகர் பாட்டு

விநாயகர் பாட்டு

மேலும் »

கவிதை

நவ இரவுப் பண்டிகை

நவ இரவுப் பண்டிகை

புனிதமான காலமிது புரட்டாசித் திங்களிது! மனிதகுலம் வாழ்ந்திடவே மழைதொடரும் காலமிது! மலைமகளும் அலைமகளும் மகிழ்வுடவே கலைமகளும் குலமகளிர் இல்லமெலாங் குடியிருக்குங் காலமிது!

மேலும் »

ஆன்மிகம்

வலம்புரி நாயகன்

வலம்புரி நாயகன்

வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.

ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.

மேலும் »

கவிதை

அழகு

அழகு

காஞ்சிப் பெரியவர் கனிவே அழகு கமலத் திருவடி மலரும் அழகு தேன்சிந் தும்மலர் தெவிட்டா அழகு தெளிவாய் ஓடும் ஆறும் அழகு.

மேலும் »

கவிதை

கருணைக் கணபதி

கருணைக் கணபதி

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான் கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான் கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

மேலும் »