மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும், ஒரே மாதிரியாக சட்டத்திற்கு புறம்பாக குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதும், இதில் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க தெருவில் இறங்கிப் போராடுவதும், ஈடி மற்றம் வருமான வரி துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தவது, முடிந்தால் தாக்குவது. முக.ஸ்டாலின் ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது, அறிக்கைகள் மூலம் கண்டனம் தெரிவிப்பது, கூட்டணி கட்சித் தலைவர்களை கொண்டு, ஈனத்தனமாக மத்திய அரசை குறிப்பாக மோடியையும், ஆர்எஸ்எஸ்.யும் விமர்சனம் செய்வது.
View More சட்டத்தை மதிக்காத ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்Author: ஈரோடு ஆ.சரவணன்
திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் கற்பனையா ?
2021-ல் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து, இன்று வரை ஸ்டாலின் அரசு மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். ரூ.888 கோடி பணி நியமன ஊழல் ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல் ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல் . ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல் ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல் பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல் , மது வரி ஏய்ப்பு -ரூ.1.82 லட்சம் கோடி ஊழல் , ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல்.
View More திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் கற்பனையா ?பங்களாதேஷ் கலவரமும் இந்தியாவின்பாதுகாப்பும்
இரண்டு வருடங்களாக இவர்களின் செயல்பாடுகளை கண்காணித்த பின்னர் பங்களாதேஷ் அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும், மாணவர் அமைப்பான சத்ரா ஷிருக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த மாணவர் அமைப்பினர் பங்களாதேஷில் உள்ள மதராஸக்களிலும் அதன் செயல்பாடுகளிலும் அதிக அளவில் ஊடுருவி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் நாடுமுழுவதும் ஷேக் ஹெசீனா அரசுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். . இந்த உருவாக்கத்திற்கு ஆட்சி மற்றும் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினர்.
View More பங்களாதேஷ் கலவரமும் இந்தியாவின்பாதுகாப்பும்தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி
தேர்தல் ஆணையத்தை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டு வாக்கு திருட்டை நடத்துகிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால் உண்மையில் தேர்தல் ஆணையத்தையும், நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ். அரசியல் சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள் நேருவும், இந்திரா காந்தியும்..
View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்திஉலகளாவிய இந்திய எதிர்ப்பு சதி: சில கேள்விகள்
3 பிப்ரவரி 2022 அன்று, பேராசிரியர் கெளதம் சென் ( Gautam Sen…
View More உலகளாவிய இந்திய எதிர்ப்பு சதி: சில கேள்விகள்கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்
ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில்…
View More கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்காஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்
பாரத தேசத்தில் ஒரு புயலை உருவாக்கிய படம் காஷ்மீர் பைல். படத்தின் மூலக்…
View More காஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசு
அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பே சில முன்மாதிரியான முடிவுகளை எடுக்க…
View More ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசுஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.…
View More ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்
கோத்ரா சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் இந்துத்துவ அமைப்புகள் இனப் படுகொலை செய்ய…
View More இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்