பயங்கரவாதத்தை தடுப்பதற்காக பல திட்டங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குண்டு வெடிப்பு நடக்கும் போது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே செய்கிறார்கள். அறிவித்த திட்டங்களை செயல்படுத்த கூட இந்த அரசால் முடியவில்லை, முதலில் அறிவிக்கின்ற திட்டங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்பதல் கூட கிடைப்பதில்லை. பயங்கரவாதிகள் மனதில் அச்சம் ஏற்படுத்தும் விதமாக மாநில காவல் துறையினர் தொடர் செயல்களை எதுவும் செய்யவில்லை. குறிப்பாக கூற வேண்டுமானால் காவல் துறையினரின் செயல்பாடு பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவே இருக்கிறது. அரசுகள் உறங்கும் வரை… தொடரும்...
ஃபிப்ரவரி 24 - வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர...

