(மூலம்: சுவாமி விவேகானந்தர்) நண்பா துக்கத்தையும் துணிந்து காதலி பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள் அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு தாய் உன்னிடம் வருவாள். [மேலும்..»]
(மூலம்: சுவாமி விவேகானந்தர்) நண்பா துக்கத்தையும் துணிந்து காதலி பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள் அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு தாய் உன்னிடம் வருவாள். [மேலும்..»]
பூஜ்யம் மற்றும் தசம எண் முறை (decimal number system) இவற்றின் தோற்றம் பற்றி, இவை பாரத நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று உலகளாவிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. [மேலும்..»]
அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். [மேலும்..»]
சின்மயா யுவ கேந்திரம் பதிப்பித்துள்ள சிறிய, அழகிய புத்தகம் இது. இந்து மதத்தின் சம்பிரதாயங்கள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கான பதில்களை இச்சிறு நூலில் காணலாம். A Small, beautiful booklet from Chinmaya Yuva Kendra. Answers questions like, Why do we light a lamp? Why do we wear marks (tilak, pottu and the like) on the forehead? Why do we regard trees and plants as sacred? Why do we offer a coconut? Why do we chant... [மேலும்..»]
"இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்." [மேலும்..»]
“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்." [மேலும்..»]
"பெருமை மிக்க ஹிந்துமதத்தைப் பின்பற்றி அதன்படி நடக்காதிருப்போர் கவலை என்னும் நரகில் வீழ்கிறார் என்கிறார் (பொய்க் கற்பிதமான நரகத் தீயைக் கூறவில்லை). மேலும் தன்னைச் சாரும் அன்பர்கள் அனைவருக்கும் பெருமைமிகு வாழ்வை அளிக்கும் நல்ல துணை இந்துமதம் என்று பறைசாற்றி, "சேர வாரும் ஜெகத்தீரே" என்றும் அழைக்கிறார். [மேலும்..»]