Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

அரசியல், நிகழ்வுகள்

நார்வே சிறையும் போதிசத்வரும்

February 7, 2012
-
நார்வே சிறையும் போதிசத்வரும்

அது ரோமன் கத்தோலிக்கம் யூதக் குடும்பத்துக்கு எதிராக; இது நார்வேஜிய அரசாங்கம் என்கிற போர்வையில் புரோட்டஸ்டண்ட் மேலாதிக்கம் இந்துக் குடும்பத்துக்கு எதிராக... பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல... மதப்பொறுமையின் பண்பாட்டு அடிச்சுவடும் இல்லாத, பண்பாட்டுப் பன்மையின் அடிப்படையும் தெரியாத ஆபிரகாமிய நாடுகளுக்குச் செல்லும் ஹிந்துக்கள் பாரதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது. [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

January 21, 2012
-
சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்... ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு? இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு?... அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்... நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது?... [மேலும்..»]

சமூகம், தொடர், நிகழ்வுகள்

ஏசுவுக்கான இந்து நரபலிகள்

September 20, 2011
-
ஏசுவுக்கான இந்து நரபலிகள்

சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள்

பரமக்குடி முதல் பாடசாலை வரை

September 15, 2011
-
பரமக்குடி முதல் பாடசாலை வரை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது...‘பாரம்பரிய’ வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை தலித்துகளுக்கு மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா? [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

இந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்

September 6, 2011
-
இந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்

இன்றைக்கு மௌனமோகன்சிங் மூலம் நாட்டை ஆளுகிற இத்தாலியக் குடும்பத்துக்கு இந்திய உயிர்களும் ஒன்றுதான் ராகுல் காந்தி சாப்பிடுகிற ஸ்பானிஷ் சிக்கன் கறிக்காகப் பொரிக்கப்படும் கோழியின் உயிரும் ஒன்றுதான்... ”ஹெட்லியை நீங்கள் ஒன்றும் எங்களிடம் விசாரிக்கத் தரவேண்டாம். ஆனால் நாங்கள் அப்படிக் கேட்போம். ஏனென்றால் பாருங்கள் இல்லாவிட்டால் இந்த இந்தியர்களை …” [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ?

August 29, 2011
-
அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ?

எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று தமிழர்களை தூக்கில் போடுவது அநியாயமானது. இந்த மூன்று தமிழ் இந்துக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

August 16, 2011
-
ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்.... [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள்

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!

August 14, 2011
-
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!

அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்...பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்... மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு... [மேலும்..»]