Blog Archives

அரசியல், வழிகாட்டிகள்

அஞ்சலி: சுகுமாரன் நம்பியார்

அஞ்சலி: சுகுமாரன் நம்பியார்

சுமார் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் படித்தாலும் இந்துப் பண்பாடு, கலாசாரம் மீது தீராத காதலும் பற்றும் அவருக்கு உண்டு... கட்சியின் மூலம் இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றே அவர் விரும்பினார்... தொடர்ந்து சமுதாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், தற்காப்புக் கலைகளிலும் நிபுணர். இந்திய ராணுவம், கறுப்புப் பூனைப் படை, தமிழக அதிவிரைவுப் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளார்...சுகுமாரன் நம்பியாரின் மரணம் பாஜகவுக்கு மட்டுல்ல, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு...

மேலும் »

அரசியல், புத்தக விமர்சனம், பொது

ராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்

ராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்

சுபா சுந்தரம் கைதி செய்யப்பட்டதும் அவரது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வசதியான அவரது குடும்பம் அதன்பிறகு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டது... ஒரு விஷயம் முருகன் மீது நளினி கொண்ட காதல் தான் ராஜிவைக் கொன்றது. அந்தக் காதல் இல்லையெனில் ராஜிவ் தப்பியிருக்கவும் வாய்ப்புள்ளது என்பது ரகோத்தமனின் அழுத்தமான வாதம். நளினியின் காதல் ராஜிவை ஒரே நாளில் கொன்று விட்டது. ஆனால் ராஜிவின் காதல் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறது.

மேலும் »