Blog Archives

சமூகம், நிகழ்வுகள்

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்...

மேலும் »

அறிவிப்புகள்

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்

சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும்.

மேலும் »

நிகழ்வுகள், பொது

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது... மேலும் பல செய்திகள்.

மேலும் »

அறிவிப்புகள்

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக்  கண்காட்சி !

நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே...

மேலும் »

அறிவிப்புகள்

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை (17 ஜனவரி, 2011) காலமானார். மதுரை புதூர் கற்பக நகரில் உள்ள தனது இளையமகள் பாலசுந்தரி வீட்டில் அவர் வசித்து வந்தார். சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், முதுமையின் காரணமாக காலமானார். எம்.எஸ். பொன்னுத்தாயின் கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்த பொன்னுத்தாய், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர்...

மேலும் »

சமூகம்

எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்

எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்

வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களோடு, அவர்கள் எவ்வளவு பாக்கி வைத்திருக்கிறார்கள்? என்ற விவரங்களையெல்லாம் கோவிலில் பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள். .. 4 லட்சத்து 78 ஆயிரத்து 462 ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 22 ஆயிரத்து 599 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 627 மனைகளும் உள்ளன... முன்னோர்கள் எழுதி வைத்த சொத்துக்களையெல்லாம் இன்று யார், யாரோ அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவைகளையும் உடனடியாக கணக்கெடுத்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறை பக்தி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிச்சயமாக இதற்கு உத்தரவிடுவார்....

மேலும் »

புத்தக விமர்சனம், பொது

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் - தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு - அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல்! ... இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்... விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்..

மேலும் »

அறிவிப்புகள்

விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!

விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!

சென்னை, ஜன 12-15, 2012: ஆளுமை, ஆரோக்கியம், தலைமை பண்புகள், ஆன்மீக விழிப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவும் - விவேகானந்த கேந்திராவின் "Unfold" முகாம். 08-01-2012-க்கு முன் பதிவு செய்துகொள்ளவும். இடம்: சம்வித் சாகர் ட்ரஸ்ட், உத்தண்டி (ECR)...

மேலும் »

அறிவிப்புகள், புத்தக விமர்சனம்

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

ஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்... அழைப்பிதழ் கீழே! அனைவரும் வருக. ஆதரவு தருக!

மேலும் »

நிகழ்வுகள், பொது

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

ஆரிய திராவிட இனவாதக் கொள்கைகள் சிறிதும் ஆதாரமற்றவை என்று அறிவியல்பூர்வமாக நிறுவும் மேலும் வலுவான சான்றுகள்... அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக் காட்டி தியாகிகளின் குடும்பங்கள்... மதர் தெரசா என்று அழைக்கப் படும் அல்பேனிய நாட்டு கிருஸ்தவ முரட்டுப் பழமைவாதி குறித்த பிம்பங்களை உடைத்து, முகமூடியைக் கிழித்து அவர் ஒரு கிருஸ்தவ ஃபாசிஸ்ட் என்று நிரூபித்தவர். ... விதிமுறைகள் அமலானால் பள்ளிகளின் மீது சிறுபான்மையினரின் "அதிகாரம்" குறையும் என்றும் அதனால் இதனை எதிர்ப்பதாகவும்...

மேலும் »